Mukil - Government Examination Training Institution

Mukil - Government Examination Training Institution " we have to make our life sweet and simple " -Mari

🌈விநாயகப் பெருமானின் அருள் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி, வெற்றி மற்றும் மகிழ்ச்சியை வழங்கட்டும்.💥இ...
14/09/2026

🌈விநாயகப் பெருமானின் அருள் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி, வெற்றி மற்றும் மகிழ்ச்சியை வழங்கட்டும்.

💥இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
உங்கள் குடும்பம் ஆரோக்கியம், செல்வம் மற்றும் சந்தோஷத்தால் நிரம்பி வழிய விநாயகர் அருள்புரிவாராக.

🌈என் உடன் பிறந்த சகோதரர் திரு.B.சதீஸ்குமார் B.com.,LL.B., அவர்கள் மத்திய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை ம...
10/09/2026

🌈என் உடன் பிறந்த சகோதரர்
திரு.B.சதீஸ்குமார் B.com.,LL.B.,
அவர்கள்
மத்திய அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
🤝வாழ்த்துக்கள் உடன்பிறப்பே..
💐கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.
🙏🏻உனது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

👬என்றும் உன் துணையாக
B.MARIMUTHU B.E.,LL.B(Hon’s).,
Founder,
MUKIL ACADEMY,
Srivilliputhur.

கிருஷ்ணரின் ஆசீர்வாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும்,ஆரோக்கியத்தையும், செழிப்பையும்,மகிழ்ச்சியையும் தரும் ! ஜெய் ஶ்ரீ...
04/09/2026

கிருஷ்ணரின் ஆசீர்வாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும்,ஆரோக்கியத்தையும், செழிப்பையும்,மகிழ்ச்சியையும் தரும் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா..!

💥ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி (இன்று) வெள்ளிக்கிழமை காலை...
13/08/2026

💥ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி (இன்று) வெள்ளிக்கிழமை காலை கோலாகலமாக நடைபெறுகிறது.

🌈ஆண்டாளின் அவதார தினமான இத்திருவிழாவில் பிரசித்தி பெற்ற 16 சக்கர தேரில் அம்பவானும் ஆண்டாளும் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருகின்றனர்.

அனைவரும் வருக..ஆண்டாள் அருள் பெறுக…🙏🏻

பா.மாரிமுத்து B.E.,LL.B(Hon’s).,
FOUNDER,
MUKIL ACADEMY,
SRIVILLIPUTHUR-626125.

☎️- +91-9787917323

💐💐 நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்..!.. உங்கள் கடின உழைப்பு நிச்சயம் பலன் தரும் 💐💐..💡💡💡💥ஆதரவற்ற விதவைகள்,திருநங்கைகள் ,ப...
06/08/2026

💐💐 நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்..!.. உங்கள் கடின உழைப்பு நிச்சயம் பலன் தரும் 💐💐..

💡💡💡

💥ஆதரவற்ற விதவைகள்,
திருநங்கைகள் ,
பெற்றோரை இழந்த வறுமையில் உள்ள மாணவர்களுக்கு
முழு கட்டண விலக்கு அளிக்கப்பட்டும் ...✅

💥வறுமையில் உள்ள மாற்று திறனாளி மாணவர்களுக்கு 50% கட்டணத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர்"

*🍁TNPSC GROUP I, II & IV 2026🍁*

✨ 2026 & 2027ஆம் ஆண்டில் வர இருக்கும் *TNPSC GROUP I, II & IV* TNUSRB POLICE, SUB INSPESCTOR போன்ற முக்கிய அரசுப்பணி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் நமது *MUKIL ACADEMY-* ல் *

*🎯TNPSC 2026 Course Plan:*

🔖 வாராந்திர திருப்புதல் தேர்வு

🔖 சமச்சீர் பள்ளி (புதிய & பழைய)புத்தகத்தின் அடிப்படையிலான வகுப்புகள்

🔖 முக்கிய பாடக் குறிப்புகள்
(Handwritten Notes & Daysheet Pdf)

🔖 மிகக் குறைவான பயிற்சிக் கட்டணத்தில் ஓராண்டு பயிற்சி

🔖 நமது பழைய மாணவர்களுக்கு பயிற்சி கட்டணத்தில் சலுகை உண்டு

*🔅அட்மிஷன் நடைபெறுகிறது..*
📲CONTACT : *9787917323*

🔅 *மேலும் தகவல்களுக்கு,*
Er. B .MARIMUTHU B.E.,LL.B(Hon’s)
FOUNDER,
MUKIL ACADEMY,
Srivilliputhur- 626125.

ஆடிப்பெருக்கு நாளில் வளமும் மகிழ்ச்சியும் பெற்று வாழ்வீர்கள்!
03/08/2026

ஆடிப்பெருக்கு நாளில் வளமும் மகிழ்ச்சியும் பெற்று வாழ்வீர்கள்!

🎯உழைப்புக்கு எல்லைகள் இல்லை; கற்றலுக்கு வயது இல்லை.🌈 "நேரம் கிடைப்பதில்லை; நேரத்தை உருவாக்க வேண்டும்." கடின உழைப்பு, விட...
28/07/2026

🎯உழைப்புக்கு எல்லைகள் இல்லை; கற்றலுக்கு வயது இல்லை.

🌈 "நேரம் கிடைப்பதில்லை; நேரத்தை உருவாக்க வேண்டும்." கடின உழைப்பு, விடாமுயற்சி, கற்றலின் மீதான ஆர்வம் இருந்தால் எதுவும் நம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்க முடியாது.

🌈கற்றுக் கொண்டே இருப்போம்; வளர்ந்து கொண்டே இருப்போம்.
விடாமுயற்சியே வெற்றியின் அடையாளம்!

🏃‍♂️ தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு தயாராகிறீர்களா?👨‍✈️உங்கள் காவல்துறை கனவை நனவாக்க  உங்களுடன்!✅ 100+ tests✅ Da...
12/07/2026

🏃‍♂️ தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு தயாராகிறீர்களா?

👨‍✈️உங்கள் காவல்துறை கனவை நனவாக்க உங்களுடன்!

✅ 100+ tests
✅ Daily, Weekly & Subject-wise Tests
✅ Rank Prediction & Weak Area Analysis

🌈இன்றே உங்கள் படிப்பை தொடங்குங்கள்!

Address

DOLPHIN COMMUNITY COLLEGE, NEAR RAMRAJ MAHAL, 1st FLOOR, WEST CAR Street, SRIVILLIPUTHUR
Srivilliputtur
626125

Opening Hours

Monday 8am - 8pm
Tuesday 8am - 8pm
Wednesday 8am - 8pm
Thursday 8am - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 8pm
Sunday 8am - 8pm

Telephone

+919787917323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukil - Government Examination Training Institution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share