14/01/2022
*இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்க!*
உலகின்
வேறு எந்த மொழியிலும்
காணக்கிடைக்காத
பொருள் இலக்கணம் என்ற
ஒரு பிரிவை
மொழி இலக்கணத்தின்
ஒரு பிரிவாகக் கொண்ட
ஒரே மொழி,
உலகின் மூத்த மொழியான
நம்
*தமிழ் மொழி*.
அகம் மற்றும் புற வாழ்க்கையை
எப்படி வாழ வேண்டும்,
என்று தங்களுக்கு தாங்களே
இலக்கணம் வகுத்துக்கொண்ட
உலகின்
ஒரே உயர் குடி
நம் தமிழ்க்குடி.
அப்பேர்பட்ட
புனிதக்குடியான
*தமிழர்கள்* வாழக்கூடிய
நாடுகள் அனைத்திலும்
கோலாகலமாகக்
கொண்டாடும்
பண்பாட்டுத்திருவிழாதான்
*தைப் பொங்கல் திருவிழா*.
*நன்றி தெரிவித்தல்*
என்ற வாழ்வியல்
அறநெறியை
வலியுறுத்தும்
*தைப் பொங்கல்* திருவிழாவைக்
கொண்டாடிக் கொண்டிருக்கும்
நம் தொப்புள் கொடி
உறவுகளான
உலகத்தமிழர்கள்
அனைவருக்கும்
எங்கள்
*இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துகளை*
தெரிவித்துக்
கொள்வதில்
மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்நன்னாளில் உலகத்
தமிழர்களின் இல்லங்களிலும்
உள்ளங்களிலும்
இனிமை பொங்கி வழியட்டும்!
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்க!*
*க.ஆறுமுகரஞ்சிதம்*
வட்டாரத்தலைவர்
8695037678
*அ.மாரிகணேஷ்*
வட்டாரச்செயலாளர்&
மாவட்டப் பொருளாளர்
9943422906
*ச.குமார்*
வட்டாரப் பொருளாளர்
9488662817
*ஞா.சுதாகர் யாபேல் சந்தோசம்*
மாவட்டத் துணைத்தலைவர்
9842068874
*பேரியக்க முன்னோடிகள்*
அண்ணன்
*திரு. ஜே .சாந்தகுரூஸ்*
மேனாள் மாவட்டப் பொருளாளர்
9500853779
9443893779
அண்ணன்
*திரு.ஜெ.ஜெயசீலன் ஜெசுதுரை*
மேனாள் வட்டாரத்தலைவர்,
மேனாள் மாவட்டத்துணைச்செயலாளர்&
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்
9443528219
அண்ணன்
*திரு.த.பேச்சிமுத்து*
மேனாள் வட்டாச் செயலாளர்&
மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்
9486891749
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*,
திருவைகுண்டம் வட்டாரம் (கிளை),
தூத்துக்குடி மாவட்டம்.