DK Hi Tech Agri Solutions Srimushnam

DK Hi Tech Agri Solutions Srimushnam If anybody interested to do part/full time agri business

05/03/2026


MGR Nagar,
எங்களிடம் தரமான Stains Company #நெல்_விதைகள் ( ரகம்) தற்போது கிடைக்கின்றன.
“விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்ற பழமொழிக்கிணங்க, அனைத்து தரத்தையும் ஆய்வு செய்து சிறந்த தரமான இந்த நெல் விதைகளை கொண்டு வந்துள்ளோம்.
எங்களிடம் உள்ள இந்த நெல் விதைகளை பயிரிட்டால், சாதாரணமாக கிடைக்கும் விளைச்சலை விட 10% முதல் 15% வரை கூடுதல் விளைச்சல் பெற வாய்ப்பு உள்ளது.
கடை திறப்பு சிறப்பு சலுகையாக,
ஒரு மூட்டைக்கு ₹30 முதல் ₹50 வரை தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றது

03/03/2026

#விவசாயிகளே… கவனிக்கவும்!
எங்களிடம் Company #நெல்_விதை Foundation தரத்தில் கிடைக்கிறது.
கடைத் திறப்பு சிறப்பு சலுகையாக மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்.
அனைத்து விவசாயிகளும் இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இடம்: DK ஹைடெக் உரக்கடை, #எம்ஜிஆர்_நகர், #ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமுஷ்ணம்

02/03/2026

#ஸ்ரீமுஷ்ணம் சுற்றுவட்டார #விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! 🌾
வரவிருக்கும் குருவை பருவத்திற்கு தேவையான
✅ தரமான #நெல்_விதைகள் ( )
✅ விதை நேர்த்தி மருந்துகள்
✅ சிறந்த #பூச்சி_மருந்துகள்
✅ அனைத்து வகை #உரங்கள்
இவை அனைத்தும் நியாயமான மற்றும் மலிவான விலையில் உங்கள் நம்பிக்கைக்குரிய
டி.கே ஹைடெக் அக்ரி சென்டர்-ல் கிடைக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: 📞 9500978005, 8667244013.
(தரமே முதன்மை – விவசாயியின் வெற்றியே எங்கள் இலக்கு!) 🌱

28/02/2026
24/02/2026

எங்களிடம் தரமான நெல் விதை TPS 5 உள்ளது மிகக் குறைந்த விலையில் தரமான விதையை மக்களுக்கு வழங்க டாக்டர் டி.கே அக்ரி சொல்யூஷன் தயாராக உள்ளது. தொலைபேசி எண் 9500978005 / 8667244013

11/02/2026

கடலை பயிரில் பூச்சிகள் & நோய்கள் தாக்கம் | சரியான மருந்து அளவு விளக்கம் | டாக்டர் #ஸ்ரீமுஷ்ணம் #கடலைபயிர்

#பூச்சிநோய்தாக்கம்












இந்த வீடியோவில்
✔️ கடலை பயிரில் வரும் முக்கிய பூச்சிகள்
✔️ நோய் தாக்கம் அறிகுறிகள்
✔️ பாதுகாப்புக்கான சரியான மருந்து அளவு
எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
📍 வழிகாட்டல்: டாக்டர் DK Agri Solutions
📍 இடம்: எம்ஜிஆர் நகர், ஸ்ரீமுஷ்ணம்
👨‍🌾 விவசாய நண்பர்கள் கண்டிப்பாக பாருங்கள் & பகிருங்கள்!

https://youtu.be/yaRt4xaG2dM
03/05/2024

https://youtu.be/yaRt4xaG2dM

Dr.Dk Agri Expert (Career Guidance Centre)Dr.G.Dileep KumarWatsapp : 7708122046------------------------------------------Application Registration Form Link:h...

'TN Farm graduates Forum' & Dr.DK Agri Expert Jointly presents...... ++++++++++++++++++++++++++++*"இன்று ஒரு தொழில்நுட்ப...
28/02/2024

'TN Farm graduates Forum' & Dr.DK Agri Expert Jointly presents......

++++++++++++++++++++++++++++
*"இன்று ஒரு தொழில்நுட்பம்"*
++++++++++++++++++++++++++++

*Topic: 638*

*"Overview of BSc Agri. studies in India / இந்திய அளவில் இளநிலை வேளாண்மை சார்ந்த படிப்புகள் ஒரு கண்ணோட்டம்.*
(Zoom - Tamil)

*Date : 28.2.2024 (Wed)*
*Time : 8-00 pm*

*Presenter:*
Dr.G.Dileep Kumar,
Managing Director
Dr.DK Agri Expert
(Career Guidance Centre)
Srimushnam,
Cuddalore Dist

*Moderator:*
Agri Joe

----------------------------------------------
*Link :*
(click below)
https://us02web.zoom.us/j/8492254050?...
(Zoom Gate opens at 7.55pm)
-----------------------------------------------
Meeting ID : 849 225 4050
Passcode : Farmer

25/04/2020

I love playing . Join me to redeem your Rs.2000 joining bonus

நாம் முதலில் வயலுக்கு அளிக்க வேண்டியது SHET (மண் வல மேம்பாட்டு காரணி) ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் பாசன நீரில் விடவும்.. இது...
20/12/2019

நாம் முதலில் வயலுக்கு அளிக்க வேண்டியது SHET (மண் வல மேம்பாட்டு காரணி) ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் பாசன நீரில் விடவும்.. இது மண்ணில் உள்ள ரசயணத்தை அகற்றி மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அதிகரித்து மண்ணில் போலபோலப்பு ஏற்படுத்துகிறது, சத்துக்களை பயிருக்கு எடுத்துத்தருகிறது மேலும் மண்ணில் மண்புழு வளரக்கூடிய தன்மையை உருவாக்குகிறது..
மேலும் தொடர்புக்கு 8667244013
https://chat.whatsapp.com/JZVyHGFZPTtFHTt7CowEqL

Address

MGR NAGAR
Srimushnam
608703

Telephone

+917708122046

Website

Alerts

Be the first to know and let us send you an email when DK Hi Tech Agri Solutions Srimushnam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share