SRV Group of Colleges, Sivakasi

SRV Group of Colleges, Sivakasi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SRV Group of Colleges, Sivakasi, Education, Srivilliputhur Main Road, Sivakasi.

🎓✨ உங்கள் எதிர்காலத்தை உயர்த்தும் சரியான தேர்வு!📚 SRV College of Arts & Science, SivakasiAdmissions Open for 2025 – 2026...
08/05/2026

🎓✨ உங்கள் எதிர்காலத்தை உயர்த்தும் சரியான தேர்வு!
📚 SRV College of Arts & Science, Sivakasi
Admissions Open for 2025 – 2026

💥 தரமான கல்வி | அனுபவமிக்க ஆசிரியர்கள் | வேலைவாய்ப்பு நோக்கிய படிப்புகள்

✅ UG Courses
✅ PG Courses
✅ B.Ed Programs
✅ Hotel Management & Culinary Arts

📍 ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோடு, சிவகாசி
🌟 கல்வி மட்டுமல்ல... உங்கள் கனவுகளுக்கும் ஒரு வலுவான அடித்தளம்!

📞 Admission Enquiry:
📱 94038 91416
📱 93800 06900

🌐 www.srvedu.ac.in

🎓✨ Best Wishes to All 12th Students for Your Exam Results! ✨🎓Your hard work, dedication, and perseverance have brought y...
08/05/2026

🎓✨ Best Wishes to All 12th Students for Your Exam Results! ✨🎓

Your hard work, dedication, and perseverance have brought you to this important milestone. Believe in yourself and step forward with confidence towards a bright future! 🌟

💐 Wishing every student great success in your results and future endeavors.

🏫 Admissions Open 2026–27
📍 Sivakasi

🔹 SRV College of Education
🔹 SRV College of Arts & Science
🔹 SRV Institute of Hotel Management & Culinary Arts

✅ Quality Education
✅ Experienced Faculty
✅ Modern Facilities
✅ Career-Focused Learning
✅ Holistic Development

“Shine in your success and make your dreams come true!”

🎓 SRV COLLEGE OF ARTS & SCIENCE, SIVAKASI📢 ADMISSIONS OPEN 2026 – 2027🌟 From Real Educators – Quality Education with Exc...
07/05/2026

🎓 SRV COLLEGE OF ARTS & SCIENCE, SIVAKASI
📢 ADMISSIONS OPEN 2026 – 2027

🌟 From Real Educators – Quality Education with Excellent Career Opportunities!

✅ UG Courses Offered
📘 B.A Tamil
📘 B.A English
📘 B.A Economics (Tamil Medium)
📘 B.Com
📘 B.Com (CA)
📘 BBA
📘 BCA
📘 B.Sc Computer Science
📘 B.Sc Data Science*
📘 B.Sc Physical Education
📘 B.Sc Hotel Management & Catering Science

✅ PG Courses
🎓 M.A Economics (Tamil Medium)
🎓 M.Com
🎓 M.Com (CA)
🎓 MBA*

✅ PG Diploma
📜 PG Diploma in Sanitary Inspector

🏫 Also Available
🔹 SRV College of Education (B.Ed)
🔹 SRV Institute of Hotel Management & Culinary Arts

📍 Location: Srivilliputhur Main Road, Sivakasi
🌐 www.srvedu.ac.in

📞 Admission Helpline:
📲 +91 94038 91416
📲 +91 93800 06900

👨‍🏫 V. Veeranan
Founder Chairman

Years may pass…But a teacher’s impact stays forever ❤️KRTA அரசு மேல்நிலைப்பள்ளி, தாயில்பட்டி முன்னாள் தலைமை ஆசிரியரும், ...
03/05/2026

Years may pass…
But a teacher’s impact stays forever ❤️

KRTA அரசு மேல்நிலைப்பள்ளி, தாயில்பட்டி முன்னாள் தலைமை ஆசிரியரும், தற்போது சிவகாசி SRV கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவருமான திரு. வீ. வீரணன் M.Sc,M.Ed அவர்களை, 1996–2002ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் நேரில் சந்தித்தனர்.

திரு. வீ. வீரணன் அவர்கள் 2000 முதல் 2009ஆம் ஆண்டு வரை அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். அக்காலத்தில், அவர் தமிழக அரசின் "சிறந்த ஆசிரியர்" விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம், முன்னாள் மாணவர்கள் அவரை நேரில் சந்தித்து, நடைபெற உள்ள பழைய மாணவர்கள் சந்திப்பு (Reunion) நிகழ்ச்சிக்கு அழைப்பை வழங்கினர். இந்த சந்திப்பு, ஆசிரியர்-மாணவர் உறவை மீண்டும் இனிமையாக நினைவுகூரச் செய்து, பழைய நினைவுகளை உயிர்ப்பிக்கும் ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது.

📅 தேதி: 24 மே 2026
📍 இடம்: KRTA அரசு மேல்நிலைப் பள்ளி, தாயில்பட்டி
⏰ நேரம்: காலை 9:00 மணி முதல்

✨ இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ✨புதிய ஆண்டில் உங்கள் வாழ்க்கைசெல்வம், சந்தோஷம், ஆரோக்கியம் மற்றும் வெற்றியால்...
14/04/2026

✨ இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ✨

புதிய ஆண்டில் உங்கள் வாழ்க்கை
செல்வம், சந்தோஷம், ஆரோக்கியம் மற்றும் வெற்றியால் நிரம்பியதாக அமைய
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌸

இந்த இனிய நாளில் உங்கள் இல்லங்களில்
இன்பம் பொங்கட்டும், வளம் பெருகட்டும்,
நல்வாழ்வு நிலைத்திருக்கட்டும்!

🥇 வாழ்த்துக்கள் செல்வி. வீரலட்சுமி! 👏💪🏆SRV கல்வியியல் கல்லூரி, சிவகாசி — 2024-2026ஆம் கல்வியாண்டின் தமிழ்த்துறை முதலாம் ...
17/08/2025

🥇 வாழ்த்துக்கள் செல்வி. வீரலட்சுமி! 👏💪🏆

SRV கல்வியியல் கல்லூரி, சிவகாசி — 2024-2026ஆம் கல்வியாண்டின் தமிழ்த்துறை முதலாம் ஆண்டுத் தேர்ச்சி மாணவி வீரலட்சுமி, தேசிய அளவில் நடைபெற்ற தற்காப்புக் கலையான சிலம்பாட்டப் போட்டியில் 🥈முதல் இடம் பெற்று, எங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்! 🎉

எங்கள் கல்வி குழுமத்தின் சார்பில் அவரது சாதனைக்கு இதயபூர்வமான வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறோம்.
வீரலட்சுமி, உங்கள் முயற்சி மற்றும் வெற்றிக்கு எங்கள் நன்றியும், பெருமையுமாக இருக்கிறது! 🤝✨

Your dream of making a difference in the classroom starts here! ✨ SRV College Sivakasi invites applications for our B.Ed...
13/06/2025

Your dream of making a difference in the classroom starts here! ✨
SRV College Sivakasi invites applications for our B.Ed. program.

Become an expert in your field and learn to inspire the next generation. Which path will you choose?
📚 English & Tamil
🧮 Maths & History
🔬 Biological & Physical Science
📈 Economics & Commerce
💻 Computer Science

Ready to begin?
👉 Click the link in our bio to enroll today!
💬 Have questions? Call us at 9380006900 / 9380005300.

SRV COLLEGE OF ARTS & SCIENCE, SIVAKASI - ADMISSIONS OPEN FOR 2025!We are delighted to announce that admissions for the ...
10/06/2025

SRV COLLEGE OF ARTS & SCIENCE, SIVAKASI - ADMISSIONS OPEN FOR 2025!

We are delighted to announce that admissions for the academic year 2025 are now open! At SRV College, we are committed to providing quality higher education and shaping the leaders of tomorrow.

Explore our comprehensive range of Undergraduate (UG) and Postgraduate (PG) courses designed to match your career aspirations.

OUR UG COURSES:
🔹 B.A. Tamil
🔹 B.A. English
🔹 B.A. Economics (Tamil Medium)
🔹 B.Com & B.Com (C.A.)
🔹 B.Sc. Computer Science
🔹 B.Sc. Physical Education
🔹 B.Sc. Hotel Management & Catering Science
🔹 BBA & BCA
🔹 PG Dip. Sanitary Inspector

OUR PG COURSES:
🔹 M.A. Economics (Tamil Medium)
🔹 M.Com & M.Com (C.A.)

Take the first step towards a successful future. For more details on our programs and to apply, please visit our official website.

➡️ Apply Online: www.srvedu.ac.in
📞 For Enquiries, Call Us: 93800 06900, 93800 05300

07/06/2025
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.00 மணியளவில் வெளியாகிறதுமாணவர்கள் dge.tn.gov.in மற்றும் t...
08/05/2025

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.00 மணியளவில் வெளியாகிறது

மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.

EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு.

Admissions are open at your SRV College of Education, Sivakasi. Learn from the excellent educators who are ready to shap...
28/05/2024

Admissions are open at your SRV College of Education, Sivakasi. Learn from the excellent educators who are ready to shape your Future.
🎓Good Infrastructure
🎓Loan Facilities
🎓Free Scholarships*
🎓Placement Opportunities.
மேலும் விபரங்களுக்கு:
Apply Online : https://admissions.srvedu.ac.in/
Call : +91 94038 91416 / Whatsapp: +91 93800 06900

Address

Srivilliputhur Main Road
Sivakasi
626124

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9:30am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919380006900

Alerts

Be the first to know and let us send you an email when SRV Group of Colleges, Sivakasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SRV Group of Colleges, Sivakasi:

Shortcuts

Share

Category