Kalam Training Academy

Kalam Training Academy Our computer training academy offers a hands-on method of training, proficient in their new skills.

kalam's goal is to provide a truly professional standard of technical training within the shortest period of time possible.

வாழ்வை மாற்றும் அற்புத பயிற்சி...நாம் அடைய விரும்புவது நம்மிடமே இருக்கிறது..." மாயாஜாலம்" பயிற்சிஎண்ணங்களை சீராக்கி வாழ்...
28/06/2023

வாழ்வை மாற்றும் அற்புத பயிற்சி...
நாம் அடைய விரும்புவது நம்மிடமே இருக்கிறது...

" மாயாஜாலம்" பயிற்சி
எண்ணங்களை சீராக்கி வாழ்வை வளமாக்கும் அற்புதமான பயிற்சி..

எண்ணம் போல் வாழ்வு என்பார்கள் அதேபோல் எண்ணங்களை கையாளும் யுக்திகளும் , பயிற்சிகளும் கற்பிக்கப் படுகிறது...

இலவச அறிமுக வகுப்பு
வரும் ஜீலை 2 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணிக்கு..

முன்பதிவு அவசியம்..
தொடர்புக்கு:74186 99899

கலாம் டிரைனிங் அகாடமி,
வேலாயுத நாடார் சுவீட்ஸ் மாடியில், சாட்சியாபுரம், சிவகாசி.


" மாயாஜாலம்" பயிற்சிஎண்ணங்களை சீராக்கி வாழ்வை வளமாக்கும் அற்புதமான பயிற்சி..எண்ணம் போல் வாழ்வு என்பார்கள் அதேபோல் எண்ணங்...
24/06/2023

" மாயாஜாலம்" பயிற்சி
எண்ணங்களை சீராக்கி வாழ்வை வளமாக்கும் அற்புதமான பயிற்சி..

எண்ணம் போல் வாழ்வு என்பார்கள் அதேபோல் எண்ணங்களை கையாளும் யுக்திகளும் , பயிற்சிகளும் கற்பிக்கப் படுகிறது...

இலவச அறிமுக வகுப்பு
வரும் ஜீலை 2 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6 மணிக்கு..

முன்பதிவு அவசியம்..
தொடர்புக்கு:74186 99899

கலாம் டிரைனிங் அகாடமி,
வேலாயுத நாடார் சுவீட்ஸ் மாடியில், சாட்சியாபுரம், சிவகாசி.


உங்கள் எதிர்கால கனவினை நனவாக்கும் ஒரே கல்வி நிறுவனம்...பள்ளிக் கல்விக்கு உறுதுணையாக உங்கள் திறனை வளர்க்கும்டிரைனிங் அகாட...
19/06/2023

உங்கள் எதிர்கால கனவினை நனவாக்கும் ஒரே கல்வி நிறுவனம்...
பள்ளிக் கல்விக்கு உறுதுணையாக
உங்கள் திறனை வளர்க்கும்
டிரைனிங் அகாடமி...

அனைத்து வகுப்புகளுக்கும் டியூஷன் எடுக்கப்படும்...

கலாம் டிரைனிங் அகாடமி,
வேலாயுத நாடார் சுவீட்ஸ் மாடியில், சாட்சியாபுரம், சிவகாசி.



தகுதி வாய்ந்த திறமையான ஆசிரியர்கள் மூலம் தங்கள் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கப்படும்...தனித்துவம் வாய்ந்த...தனி கவனத்தோட...
19/06/2023

தகுதி வாய்ந்த திறமையான ஆசிரியர்கள் மூலம் தங்கள் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கப்படும்...

தனித்துவம் வாய்ந்த...
தனி கவனத்தோடு மாணவர்களின் கல்வி அறிவினை உயர்த்தும் சிறப்பான நிறுவனம்...

அனைத்து வகுப்புகளுக்கும் டியூஷன் எடுக்கப்படும்...

கலாம் டிரைனிங் அகாடமி,
வேலாயுத நாடார் சுவீட்ஸ் மாடியில், சாட்சியாபுரம், சிவகாசி.



நம்ம சிவகாசியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்கால மருத்துவக் கனவினை நனவாக்கும் ஒரே கல்வி நிறுவனம்.. தமிழ் வழிக் கல்வி...
17/06/2023

நம்ம சிவகாசியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்கால மருத்துவக் கனவினை நனவாக்கும் ஒரே கல்வி நிறுவனம்..
தமிழ் வழிக் கல்வியில் நீட் தேர்வு பயிற்சி முடித்து தேர்வினை எதிர்கொண்டு சாதனை புரிந்த நம் மண்ணிற்கு பெருமை சேர்த்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்...

வாழ்த்துவோம்..
கலாம் டிரைனிங் அகாடமி,
வேலாயுத நாடார் சுவீட்ஸ் மாடியில், சாட்சியாபுரம், சிவகாசி.



03/06/2022
NEET CRUSH COURSE ADMISSION GOING ON BATCH STARTS FROM  1st JUNE 2022Further Details: 87543174159171111990
27/05/2022

NEET CRUSH COURSE
ADMISSION GOING ON
BATCH STARTS FROM 1st JUNE 2022
Further Details:
8754317415
9171111990

Join 6 months Diploma Course 100% Job Guarantee Further Details contact 7418699899,9171111990
22/05/2022

Join 6 months Diploma Course 100% Job Guarantee Further Details contact 7418699899,9171111990

Successfully complete for First Batch Drone Technology @ Kalam Training Academy, Satchiyapuram Second Batch Starts on Ne...
21/05/2022

Successfully complete for First Batch Drone Technology @ Kalam Training Academy, Satchiyapuram
Second Batch Starts on Next week
Further Details contact : 9171111990

கலாம் கனவை நினைவாக்கும் வரும் தலைமுறை....கோடைகால பயிற்சி வகுப்பு 20 நபர்கள் மட்டுமே...சிவகாசியில் முதல் முறையாக உங்கள் க...
07/05/2022

கலாம் கனவை நினைவாக்கும் வரும் தலைமுறை....
கோடைகால பயிற்சி வகுப்பு 20 நபர்கள் மட்டுமே...
சிவகாசியில் முதல் முறையாக உங்கள் குழந்தைகளுக்காக...
👍 உங்கள் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை இன்னும் பட்டை தீட்ட வேண்டுமா?
👍 உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு கோடை காலத்தில் அற்புதமான பயிற்சி..
👍 முழுமையான செயல்முறை பயிற்சி
👍 இந்தக் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுங்கள்...

20 வருட அனுபவமுள்ள நிர்வாகத்தால் நடத்தப்படும் ஒரு அற்புதமான பயிற்சி நிறுவனம்...

கலாம் ட்ரெயினிங் அகாடமி
லட்சுமி காம்ப்ளக்ஸ், சாட்சியாபுரம் வேலாயுதநாடார் சுவீட்ஸ் மாடியில்
சிவகாசி..


Address

Lakshmi Complex, Velayutha Nadar Sweet Stall Upstairs, Satchiyapuram
Sivakasi
626124

Telephone

+919171111990

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalam Training Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category