Balavinayagar High School &பாலவிநாயகர் ஹை ஸ்கூல்

  • Home
  • India
  • Sivagiri
  • Balavinayagar High School &பாலவிநாயகர் ஹை ஸ்கூல்

Balavinayagar High School &பாலவிநாயகர் ஹை ஸ்கூல் one of the best high school in south tamil nadu(old school)

Permanently closed.

Balavinayagar High School &பாலவிநாயகர் ஹை ஸ்கூல்
one of the best high school in south tamil nadu(old school) this
school located in near kerala, west-north tirunelvely Dist, in south
Tamil nadu I was completed my school life very nice & simple school
kindly share to me You & Your Friends வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு! வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக்
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே!

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே!

அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன்
தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே!
திருச்சிற்றம்பலம் —

எங்கள் பள்ளி நமது பள்ளி
17/12/2024

எங்கள் பள்ளி நமது பள்ளி

14/08/2023

நீட்: பணம் இருந்தால் சீட் வாங்கிவிடலாம்!

06/08/2023

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் - திமுக அன்று எதிர்ப்பு இன்று ஆதரவு!

06/08/2023

Good idea !

01/07/2023

Today Fact 👍🏻👍🏻

01/07/2023
30/06/2023

ஆளுநருக்கு இன்று அதிகாரமில்லை எனில் அன்று மட்டும் இருந்ததா?

Address

NH208 , MADURAI KOLLAM NATIONAL HIGH Way
Sivagiri
627754

Telephone

Phone9283685191

Website

Alerts

Be the first to know and let us send you an email when Balavinayagar High School &பாலவிநாயகர் ஹை ஸ்கூல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Balavinayagar High School &பாலவிநாயகர் ஹை ஸ்கூல்:

Shortcuts

Share

Category