Sri Meenakshi Sundareswarar Students Home

Sri Meenakshi Sundareswarar Students Home We build this home for our Mount Litera Zee School Students in Sivagangai,

   Delisha, a 5th class student of our school who participated in the Junior IAS training course and topped the national...
05/05/2023



Delisha, a 5th class student of our school who participated in the Junior IAS training course and topped the national level Jr.IAS exam, was congratulated by Mr.Madhusudhanreddy.IAS, Sivaganga District Collector...

Only efforts and consistent practice will help us turn our dreams into reality.

Share your best wishes…
https://www.facebook.com/100063837582231/posts/690666093071304/?mibextid=cr9u03

10/03/2023



நமது Sri Meenakshi - Mount Litera Zee Sr.Sec School - Residential, Sivagangai. பள்ளியில் நடைபெற்ற தேர்வுகளில் முதலிடம் பிடித்து, பெற்றோர்களுக்கு பெருமைசேர்க்கும், எனது அன்பிற்குரிய மாணவர்களை மகிழ்வோடு பாராட்டுகின்றேன்.

சென்ற தேர்வுகளை விட தற்போது 90% க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு காரணம், நமது மாணவர்களின் மதிப்புமிகு பெற்றோர்களே!

பள்ளிநிர்வாகம் எடுக்கின்ற அனைத்து கல்விச்செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு நல்கி மாணவர்களின் பெருமைகள் பெருக காரணமாக விளங்கிடும் பெற்றோர்களுக்கு பள்ளிநிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்!

மாணவர் நலனில்…
Dr.பால.கார்த்திகேயன்.,M.A.,B.Ed.,LLB.,Ph.D,
சேர்மன்.

https://fb.watch/jatVljeZ19/?mibextid=qC1gEa

05/01/2023



ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, தங்களது கல்வித்திறமையால் பெற்றோர்களை பெருமைப்படுத்திய மாணவச்செல்வங்களை வாழ்த்துங்கள்!

Share your wishes through the below link :
https://fb.watch/hRUv_JsIZF/?mibextid=cr9u03

    wishing you
01/01/2023

wishing you

  Warmest wishes to you on your very special day. We hope that you continue to change the lives of others in a great way...
25/12/2022



Warmest wishes to you on your very special day. We hope that you continue to change the lives of others in a great way with your Positivity, Motivational Words, love and Spirit. May God shower his abundance blessings on you in this day. We wish you to have more joy and success to be overwhelmed in your life.

With Love…
Students, Teachers, Staffs and Managing Directors.

  -  மாநில அளவிலான வெற்றியாளர் அணியினை தேர்ந்தெடுக்க…Sri Meenakshi - Mount Litera Zee Sr.Sec School - Residential, Sivag...
14/12/2022

-

மாநில அளவிலான வெற்றியாளர் அணியினை தேர்ந்தெடுக்க…

Sri Meenakshi - Mount Litera Zee Sr.Sec School - Residential, Sivagangai. பள்ளி வளாகத்தில்..

2ஆம் நாள் நிகழ்வாக…

கால்இறுதி போட்டிகளை துவக்கி வைத்த முன்னாள் கதர் மற்றும் கிராமத்தொழில்துறை அமைச்சர் திரு.பாஸ்கரன் அவர்கள்…

வெற்றி வீரர்களின் விளையாட்டு போட்டிகள் :

​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​ Affiliation No: 1931044 ​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​Organi...

Dear Friends!We invite you all to felicitate CBSE Inter-School Volleyball Tournament at our School.To know more, Call : ...
26/11/2022

Dear Friends!

We invite you all to felicitate CBSE Inter-School Volleyball Tournament at our School.

To know more, Call : 9150519505
See :
https://fb.watch/h1PbEUqmnb/

               of  மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி CBSE பள்ளியின் பண்டிகை கால வாழ்த்துகள்!இந்த தீப ஒளித் திருநாள் தங்...
24/10/2022



of

மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி CBSE பள்ளியின் பண்டிகை கால வாழ்த்துகள்!

இந்த தீப ஒளித் திருநாள் தங்கள் வாழ்வில் அன்பு, அமைதி, ஆரோக்கியம், மனநிறைவு, மற்றும் மட்டற்ற மகிழ்ச்சியை வழங்கட்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

  Celebrates     and
15/08/2022

Celebrates and


   Celebrates  இஸ்லாம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!!!
03/05/2022

Celebrates

இஸ்லாம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!!!

மாணவ சாதனையாளர்களின் கலைவிழா -  #தாய்மடிSri Meenakshi - Mount Litera Zee Sr.Sec School - Residential, Sivagangai. சிறப்ப...
25/04/2022

மாணவ சாதனையாளர்களின் கலைவிழா - #தாய்மடி

Sri Meenakshi - Mount Litera Zee Sr.Sec School - Residential, Sivagangai. சிறப்புகளை வெளிக்காட்டிய வெற்றி விழா..!!

அழைப்பினை ஏற்று வருகை தந்த உறவுகளுக்கும், உள்ளம் மகிழ
வாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி!

விழா குறித்த நினைவுப்படங்களுக்கான Link :
https://www.facebook.com/558059954313916/posts/5072844259502107/?sfnsn=wiwspmo

தங்கள் வாழ்த்துக்களை comments ல் தெரிவித்து, மாணவர்களை மகிழ்வியுங்கள்!

Address

Sivagangai
630562

Alerts

Be the first to know and let us send you an email when Sri Meenakshi Sundareswarar Students Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Meenakshi Sundareswarar Students Home:

Shortcuts

Share

Category