Saai Baala Mandir Nursery & Primary School

Saai Baala Mandir Nursery & Primary School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saai Baala Mandir Nursery & Primary School, Elementary School, Majeed Road, Sivaganga.

ஆசிரியர் தினம் எங்கள் பள்ளிகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் நான் படித்த பள்ளிகளில் ஒன்றான சுவாமி விவேகானந்த...
06/09/2019

ஆசிரியர் தினம் எங்கள் பள்ளிகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் நான் படித்த பள்ளிகளில் ஒன்றான சுவாமி விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (ஓய்வு) திரி.சங்கரன் அவர்களும், சிவகங்கை ஜேஸி தலைவர் மணிகண்டன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்...ஆசிரியைகளுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன... விழாவினை பள்ளிகளின் PTA அமைப்பினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். PTA தலைவர் உள்ளிட்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றிகள் பல...

Our school has celebrated Jothi Vizha... This is the farewell for our V STD students...
01/04/2019

Our school has celebrated Jothi Vizha... This is the farewell for our V STD students...

Our school 5th standard group photo...
25/03/2019

Our school 5th standard group photo...

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
18/02/2019

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

வாழ்க்கை கல்வி வகுப்பிற்காக 5ம் வகுப்பு மாணவர்கள் சிவகங்கை TKA மாடர்ன் ரைஸ் மில்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ந...
16/08/2018

வாழ்க்கை கல்வி வகுப்பிற்காக 5ம் வகுப்பு மாணவர்கள் சிவகங்கை TKA மாடர்ன் ரைஸ் மில்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நெல் கொள்முதல், தரம் பிரிப்பது, புழுங்கல் ஆக்குவது, கசடுகள் பிரிப்பது, குருணை பிரிப்பது என பல விஷயங்களை பற்றி தெரிந்து கொண்டனர்... ரைஸ்மில் உரிமையாளர் நண்பர் திரு வீரபத்திரன் அவர்களுக்கு நன்றிகள் பல...

Dr. ABJ.Abdul kalam memorial day celebration in our school on July 27th... All the persons in the school had wore mask l...
03/08/2018

Dr. ABJ.Abdul kalam memorial day celebration in our school on July 27th... All the persons in the school had wore mask like Kalamji and honoured him with flowers to his picture...

Our students have given programs to Madurai AIR...
12/07/2018

Our students have given programs to Madurai AIR...

22/03/2018
20/03/2018

Come let's enjoy learning...

Annual day celebration of our Schools...
20/03/2018

Annual day celebration of our Schools...

Address

Majeed Road
Sivaganga
630561

Telephone

+91 98424 07420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saai Baala Mandir Nursery & Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share