G SHARP school of music

G SHARP school of music Music School

11/08/2026

Art & Craft Activity's
G SHARP school of music CAMPUS
Kalayar kovil-630551

"மௌன முகை " கவிதை நூல் வெளியீட்டு விழாகவிஞர்: ஹெலன்நாள்:02/08/2026 ஞாயிற்றுக்கிழமைநேரம்: மாலை 5:30 மணி இடம்:JMJ மஹால் கா...
02/08/2026

"மௌன முகை "
கவிதை நூல் வெளியீட்டு விழா
கவிஞர்: ஹெலன்

நாள்:02/08/2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணி
இடம்:JMJ மஹால் காளையார் கோவில்

கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நமது இசைப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த வாய்ப்பினை வழங்கிய அத்துனை நல் உள்ளங்களுக்கும் ஜி சார்ப் இசைப்பள்ளியின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்💐🙏

"மௌன முகை " கவிதை நூல் வெளியீட்டு விழாகவிஞர்: ஹெலன்நாள்:02/08/2026 ஞாயிற்றுக்கிழமைநேரம்: மாலை 5:30 மணி இடம்:JMJ மஹால் கா...
01/08/2026

"மௌன முகை "
கவிதை நூல் வெளியீட்டு விழா
கவிஞர்: ஹெலன்

நாள்:02/08/2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணி
இடம்:JMJ மஹால் காளையார் கோவில்

கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நமது இசைப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி.

12/07/2026

தேவாரம் இயற்றியவர்கள் தேவார மூவர்,

1.திருஞானசம்பந்தர்: முதல் மூன்று திருமுறைகளை இயற்றியவர்.

2.திருநாவுக்கரசர் (அப்பர்): அடுத்த மூன்று திருமுறைகளை (4, 5, 6) இயற்றியவர்.

3.சுந்தரமூர்த்தி நாயனார்: ஏழாம் திருமுறையை இயற்றியவர்.
பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

'மங்கையர்க்கரசி' என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.

நமது பள்ளி மாணவ, மாணவிகளின் குரலில்- தேவாரம்

11/07/2026

கீதம்:
கர்நாடக சங்கீதத்தில் இசை கற்கத் தொடங்கும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் முதல் மற்றும் எளிமையான இசை வடிவம் ஆகும்.

ஆதிகால கர்நாடக இசை மேதையான புரந்தர தாசர் கீதங்களை உருவாக்கியவர் ஆவார்.

நமது பள்ளி மாணவிகளின் குரலில்- கீதம்

SUMMER CAMP "வெயிலோடு விளையாடு" ஏப்ரல் 20/04/2026 முதல் மே 10/05/2026ஆம் தேதி வரை,கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடை...
29/05/2026

SUMMER CAMP
"வெயிலோடு விளையாடு"
ஏப்ரல் 20/04/2026 முதல் மே 10/05/2026ஆம் தேதி வரை,
கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு நிறுவனத்தின் சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது💐💐💐.

17/04/2026

#வெயிலோடு விளையாடு
ஏப்ரல் 20 முதல் மே 10 வரை

Address

Kalaiyarkovil
Sivaganga
630551

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919840307143

Website

Alerts

Be the first to know and let us send you an email when G SHARP school of music posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category