03/10/2021
நேற்றைய தினம் ( 02-10-2021 ) பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அண்ணன் திரு. K. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நமது Rev. Dr. John Suresh Lead Academy யிலிருந்து முதல் முறையாக தேர்வு எழுதச் செல்ல இருக்கும் மாணவர்களை நேரில் அழைத்து ஊக்கப்படுத்தி மேலும் தனது அன்பையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
( தென்னிந்திய புத்த விகாரில் நமது Academy மாணவர்கள் )