LIONS CLUB Matriculation School-SIRKALI

Directions

LIONS CLUB Matriculation School-SIRKALI TARGET GROUP SCHOOL.

15/02/2026

Chairman sir speech💕

14/02/2026




45th Annual day celebrationTarget Lions Club Matriculation Higher Secondary SchoolDate. 14.02.2026Time. 04.30 PmYouTube live

2023-24 கல்வியாண்டில் நமது Target குழுமத்தின் Silver Jubilee Matric Hsc School பள்ளியில் நீட் பிரிவில் பயின்ற மாணவர் S.V...
04/06/2024

2023-24 கல்வியாண்டில் நமது Target குழுமத்தின் Silver Jubilee Matric Hsc School பள்ளியில் நீட் பிரிவில் பயின்ற மாணவர் S.VAITHEESHWAR
617/720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வெளியில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வராமல் நமது ஆசிரியர்களை கொண்டே நீட் பயிற்சி வகுப்பினை நடத்தி மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகின்றோம். மாணவருக்கும் அவரைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பள்ளியின் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அனைவருக்கும் வணக்கம் நமது டார்கெட் சில்வர்ஜூப்ளி பள்ளியின் மாணவன் s.ஆதித்யா 600 க்கு 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் ...
06/05/2024

அனைவருக்கும் வணக்கம் நமது டார்கெட் சில்வர்ஜூப்ளி பள்ளியின் மாணவன் s.ஆதித்யா 600 க்கு 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடமும்
S. வைத்தீஸ்வர் 581 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடமும் R.திவாசினி 580 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஒரு பள்ளி என்பதன் அளவீடு இரண்டு அல்லது மூன்று மாணவர்களின் மதிப்பெண்ணாக மட்டும் இல்லாமல் அனைவருக்குமான கல்வியாக இருக்க வேண்டும் என்பது Target tuition centre ல் இருந்து நாம் கொண்டுருக்கும் நோக்கம்.
அதே போல் இந்தவருடமும் நம் பள்ளி அனைவருக்குமான பள்ளி என்பதற்கான சான்று
550 மதிப்பெண்களுக்கு மேல் 28 பேரும்
500மதிப்பெண்களுக்கு மேல் 78பேரும்
450மதிப்பெண்களுக்கு மேல் 127பேரும்
400மதிப்பெண்களுக்கு மேல் 186பேரும்
பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்❤️❤️❤️❤️

18/02/2024


நம் பள்ளியில் இன்று விஜயதசமியை முன்னிட்டு சிறப்பான முறையில் குழந்தைகளுக்கு "வித்யாரம்ப விழா" (கல்வித் தொடக்க விழா)  நடைப...
24/10/2023

நம் பள்ளியில் இன்று விஜயதசமியை முன்னிட்டு சிறப்பான முறையில் குழந்தைகளுக்கு "வித்யாரம்ப விழா" (கல்வித் தொடக்க விழா) நடைபெற்றது

24/10/2023

நம் பள்ளியில் விஜயதசமி விழா
"வித்யாரம்பம்" (கல்வித் தொடக்கம்)

18/10/2023

Address

VILANTHIDASAMUTHIRAM
Sirkali
609111

Website

Alerts

Be the first to know and let us send you an email when LIONS CLUB Matriculation School-SIRKALI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category