Pope's school & College,

Pope's school & College, BE FIRST r BE WITH THE FIRST George Uglow Pope (1820 - 1908) popularly known as Rev. G.U. Pope or G.U. His family migrated to England when he was an infant. W.

Pope was a Christian missionary who spent many years in Tamil Nadu and translated many Tamil texts into English. His popular translations include Tirukkural and Tiruvachagam. His efforts were recognized by the Royal Asiatic Society in the form of a gold medal. He was the head of the Bishop Cotton Boys School, Bangalore before returning to Oxford. George Uglow Pope was born on 24 April 1820 in Prin

ce Edward Island in Nova Scotia. He left for South India in 1839 and arrived at Sawyerpuram near Tuticorin. Pope turned into a scholar of Tamil, Sanskrit and Telugu. He set up several schools and taught Latin, English, Hebrew, Mathematics and Philosophy. He completed his translation of Tirukkural on September 1, 1886. His Sacred Kural contains introduction, grammar, translation, notes, lexicon and concordance. It also includes the English translation of F. Ellis and the Latin Translation of Constanzo Beschi with 436 pages. He had, by February 1893, translated Naaladiyaar. His magnum opus, the translation of Tiruvachakam appeared in 1900. Of this he said: "I date this on my eightieth birthday. I find, by reference, that my first Tamil lesson was in 1837. This ends, as I suppose a long life of devotion to Tamil studies. It is not without deep emotion that I thus bring to a close my life's literary work". The much coveted Gold Medal of the Royal Asiatic Society was awarded to him in 1906. He died on 12 February 1908. He delivered his last sermon on May 26, 1907.

28/06/2018

Worst bus service 😈 😈 😈😈

16/06/2018

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

*தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல உறுப்பினர்களே!*

முக்கிய செய்தி உங்கள் கவனத்திற்கு..

கர்த்தரின் பெரிதான கிருபையால் நடைபெறும் தென் இந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பெரு மன்ற தேர்தலில், தேர்தலுக்கு எதிராக சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடி தடை ஒன்றை பெற்று 17.06.2018அன்று தேர்தல் நடைபெறாது என *சபை மக்களிடம் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.*

இந்நிலையில் மாண்புமிகு உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்துள்ள மூன்று பக்க உத்திரவின் சாரகம்சம் என்னவென்றால், எதிர் மனுதாரர்கள் 2 மற்றும் 3 மட்டுமே மேற்படி சபை தேர்தலை 17.06.2018 முதல் 19.06.2018வரை திருமண்டல தேர்தலில் தலையிட கூடாது என்று தான் உத்திரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்திரவில் கொடுக்கப்பட்ட எதிர் மனுதாரரான *Respondent 1 தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகம் TND- Admin 17.06.2018 அன்று தேர்தலை நடத்த எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதே அதன் பொருளாகும்.*

எனவே *நமது தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகம் ( TND- Admin)திட்டமிட்டபடி பெருமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்தும்.*

*நாளை ( 17.06.2018)ஞாயித்துக்கிழமை தேர்தல் நடைபெறும்*
என்பதனை தங்கள் கனிவான பார்வைக்கு தெரியபடுத்தி கொள்கிறோம்.

*இந்த செய்தியை #அனைவரும் பகிரவும்*

24/03/2018

ஸ்டெர்லைட் இல்லை என்றால் வேலை வாய்ப்பு இல்லை எனும் பொய் பிரசாரத்தை தூக்கி எரி .

ஸ்டெர்லைட் நமக்கு கிடைத்த #உலைஅரிசி_அல்ல #வாய்க்கரிசி

Below are the very few important factors why Thoothukudians opposing Sterlite copper.1) One person is affecting cancer f...
24/03/2018

Below are the very few important factors why Thoothukudians opposing Sterlite copper.

1) One person is affecting cancer for every 10 houses through out the whole city.
2) As per the data given by our government ( maasu kattupaattu vaariyam, Tamilnadu via RTA) Sterlite is Tuticorin is the most toxic highly polluted city in India, where as 200 percent exceeding the maximum allowable industry pollution( 60 micro grams)

Due to above these major things, as of now our generation is highly affecting. Since, they are expanding their unit, (which is supposed to run from next 6 months) our generations life time will be damn sure going to be halfer than us.

Hence, we ( Thoothukudians) are conducting a protest on 24th March against Sterlite. So, we requesting our neighbor district peoples & our whole tamilians to support us.

I don't know whether u people aware of it, we( Thoothukudians) are the iniatiators for supporting Chennai jallikattu, koodangalum & kathirama mangalam protests.
So we don't whether u are not aware of it or keep watching till our death.

- An Thoothukudian

12/03/2018

இரத்தம் வழியும் கால்கள்... நீதி கேட்டு 180 கி.மீ. நடைப்பயணம்... நாட்டை உலுக்கிய விவசாயிகள் பேரணி படங்கள்

27/02/2018

குறைந்த விலையில் தரமான குட்டிஸ்க்கு தேவையான ஆடைகள் வாங்க அணுகவும் 🤙🙏💪😎👍

Branded Kids Casuals and Women's wear

12/12/2017
11/11/2017

4நாட்கள் மேக மூட்டம், கொஞ்சம் சாரல் இனிதே நிறைவு பெற்றது தூத்துக்குடியில் மழைகாலம்.

08/11/2017

கருப்பு பணத்தை ஒளித்து வைத்துக்கொள்ள மோடியால் கொண்டுவரப்பட்ட ஐடியா தான் 2000 ரூபாய் நோட்டு



Happy Birthday Mr     Anna  Na ....   Na
04/11/2017

Happy Birthday Mr Anna

Na .... Na

22/10/2017

Address

Pope's College, Tuticorin Dist
Sawyerpuram
628251

Alerts

Be the first to know and let us send you an email when Pope's school & College, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pope's school & College,:

Shortcuts

Share

Category