Gandhi Polytechnic College

Gandhi Polytechnic College The college provides value based quality education for developing the students as a vibrant and responsible citizen.

காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை- பவானிசாகர் இணைந்து விண்ணப்பள்ளி, சாத்தனூர் மற்றும் 6 க...
13/07/2019

காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை- பவானிசாகர் இணைந்து விண்ணப்பள்ளி, சாத்தனூர் மற்றும் 6 கிராமப்புறத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன முறை பற்றியும் அதன் பயன்கள் மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது பற்றியும் காந்தி பாலிடெக்னிக்கைச் சார்ந்த விவசாய துறை(Agricultural Technology Department) மாணவர்கள் மூலமாக விளக்கம் தரப்பட்டது. இதன் மூலம் 800க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

காந்தி பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால் விண்ணப்பள்ளி அருகே உள்ளே குளம் தூர்வாரப்பட்டது.          ...
08/07/2019

காந்தி பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால் விண்ணப்பள்ளி அருகே உள்ளே குளம் தூர்வாரப்பட்டது.

போதை பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் காந்தி பாலிடெக்னிக...
27/06/2019

போதை பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பால் மாணவ மாணவிகளுக்கு விளக்கப்பட்டது..... மேலும் மாணவ மாணவிகள் போதை பொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.....


இன்று(24/6/2019) நமது விவசாய துறை மாணவர்கள் (Agricultural Technology Department)  மற்றும் NSS மாணவர்களால்  கல்லூரி வளாகத...
24/06/2019

இன்று(24/6/2019) நமது விவசாய துறை மாணவர்கள் (Agricultural Technology Department) மற்றும் NSS மாணவர்களால் கல்லூரி வளாகத்தில் மே பிளவர் மரங்கள் நடப்பட்டது..... மரங்களை வழங்கிய Nature and Animal Conservancy அமைப்புக்கு நன்றி.....

#


உலக யோகா தினத்தினை முன்னிட்டு காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகள் யோகா ஆ...
21/06/2019

உலக யோகா தினத்தினை முன்னிட்டு காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகள் யோகா ஆசனங்களை செய்தனர்.

முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் மற்றும் NSS volunteers இணைந்து இன்று கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு அதனை முறையாக  வளர...
21/06/2019

முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் மற்றும் NSS volunteers இணைந்து இன்று கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு அதனை முறையாக வளர்த்து பாதுகாப்போம் மற்றும் இயற்கை வளங்களையும் பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

                    Polytechnic
20/06/2019

Polytechnic

First Year Inaugural Function       @
19/06/2019

First Year Inaugural Function

@

27/04/2019

Attention 10th & 12th Students

First year & Direct Second year admission opened at Gandhi Polytechnic

For Admission
Contact : 9500595978

23/04/2019

குறைந்த கல்வி கட்டணத்தில் படிச்சு அதிக சம்பளம் பெற வேண்டுமா:

காந்தி பாலிடெக்னிக் வாங்க.

மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை தெரிந்து கொண்டு, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உற்சாகத்திலும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வருத்தத்திலும் இருப்பார்கள். உண்மையை சொன்னால், குறைவான மதிப்பெண்கள் பெற்றுவிட்டோம் என்பதை விட, தன்னை சார்ந்தவர்களை எப்படி எதிர்கொள்வது என்ற பயம்தான் அவர்களை பெரும்பாலும் சுழ்ந்து இருக்கும்.

இதற்காக, மாணவர்கள் வருத்தப்பட தேவையில்லை. உங்கள் வாழ்க்கையை வளமாக மாற்றிக்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வகையில், முதன்மையாக இருப்பதுதான் டிப்ளமோ #(பாலிடெக்னிக்) படிப்புகள். இப்படிப்பின் மூலம் மாணவர்கள் அவர்கள் படிக்கும் துறையில் தடம் பதித்து சாதனையாளராக திகழ முடியும்.

டிப்ளமோ(பாலிடெக்னிக்) படிப்புகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. அதாவது 12th முடித்தவுடன், 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு உடனடியாக அதிக சம்பளத்தில் வேலைக்கு செல்லலாம் அல்லது நேரடியாக இன்ஜினியரிங் படிப்பில் இரண்டாம் ஆண்டு சேர்ந்துக் கொள்ளலாம். மேலும், மற்றத் துறை படிப்புகளை காட்டிலும், குறைந்த கட்டணத்தை கொண்டிருப்பதே இப்படிப்பின் கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

இந்த டிப்ளமோ படிப்புகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், அமைதியான சுழலில் அமைந்த ஒரு சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வகையில், உங்கள் எதிர்காலத்தை வளமாக மாற்றி அமைக்கும் வல்லமை கொண்ட கல்லூரி #காந்தி #பாலிடெக்னிக் கல்லூரி. இந்த கல்லூரி ஈரோடு மாவட்டத்தில், சத்தி to கோவை சாலையில் விண்ணப்பள்ளி பஸ் ஸ்டாப்பில் அமைந்துள்ளது.

சேர்க்கை விவரங்களுக்கு :
📞 9500595978 📞

காந்தி பாலிடெக்னிக் கல்லூரியின் சிறப்பு அம்சங்கள் :

தொடர்ந்து 11ஆம் ஆண்டு கல்விச் சேவையில்...

அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் சிறந்த முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது
*உயர்தர விடுதி வசதிகள்
*பேருந்து வசதி (80KM சுற்றளவுக்கு).
*100 சதவீத வேலைவாய்ப்பு, முன்னணி நிறுவனங்கள் நடத்தும் வளாக வேலைவாய்ப்பு முகாம்கள்.
* 10thயில் உயர் மதிபெண் பெற்ற மாணவர்களுக்கு கட்டணச் சலுகை.
*விளையாட்டுத் துறையில் சாதித்த மாணவர்களுக்கு கட்டணச் சலுகை.
*தமிழ்வழி கல்வி கற்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசும் பயிற்சிகள்
*ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனி கவனம் செலுத்தப்படுகிறது .
*5000க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட நூலகம்.
*சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட கல்லூரி வளாகம் அறிவை செம்மைப்படுத்தும் நடைமுறை வகுப்புகள்.

பாடப்பிரிவுகள்:
*EEE
*ECE
*MECHANICAL
*AUTOMOBILE
*COMPUTER
*AGRICULTURAL TECHNOLOGY
*CIVIL

சேர்க்கை விவரங்களுக்கு :
📞 9500595978 📞

18/04/2019

10th மற்றும் 12th முடித்த மாணவர்கள் கவனத்திற்கு,

முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை நடைபெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

தொடர்புக்கு : யுவராஜ் /Sr.Lecturuer
9500595978
காந்தி பாலிடெக்னிக் கல்லூரி

  19
06/03/2019

19

Address

Sathyamangalam/Coimbatore NH Road, Vinnappalli, Sathyamangalam
Satyamangalam
638402

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

9442504192

Alerts

Be the first to know and let us send you an email when Gandhi Polytechnic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Gandhi Polytechnic College:

Shortcuts

Share