Alumni GHSS BSR தமிழ்

Alumni GHSS BSR தமிழ் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alumni GHSS BSR தமிழ், School, Bhavanisagar, Sathyamangalam.

🌺முன்னாள் மாணவர்கள் நேரடி சந்திப்பு🌺அனைவருக்கும் வணக்கம் 🙏🏻நமது Alumini Ghss Bhavanisagar முகநூல் பக்க - பவானிசாகர் அரசு...
19/09/2023

🌺முன்னாள் மாணவர்கள் நேரடி சந்திப்பு🌺

அனைவருக்கும் வணக்கம் 🙏🏻

நமது Alumini Ghss Bhavanisagar முகநூல் பக்க - பவானிசாகர் அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் GHSS BSR 50 வாட்சாப் குழு - பவானிசாகர் அரசு உயர் நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்களின் முதலாம் நேரடி சந்திப்பு வருகின்ற 2024ம் ஆண்டு மே மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை - நமது பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த நேரடி சந்திப்பு நிகழ்ச்சி அன்றைய தினம் காலை சரியாக 09 மணிக்கு துவங்கி மாலை 06 மணிக்கு நிறைவு பெறும்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பிக்க பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும், இந்த சந்திப்பில் கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் தங்களது வருகையை உறுதி செய்யும் வகையில் - தங்களது பெயர், ஊர் மற்றும் தங்களின் வாட்சாப் எண்களை கமெண்ட் பாக்சில் பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி தொடர்பான முழுமையான விபரங்கள் நண்பர்களுக்கு வாட்சாப்பில் அனுப்பிவைக்கப்படும்.

நன்றி.

02/09/2023

*🌺தமிழ் இலக்கியங்களின் சிறப்பு🌺*
திரு. சிவகுமார் - பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர் & ஆசிரியர் STC - பவானிசாகர்.
https://youtu.be/QDz36t9tSBA?si=6FHu3anpUvyOFsSy

22/08/2023

*🌺திருக்குறள்🌺*
திரு. சிவகுமார் - பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர் & ஆசிரியர் STC - பவானிசாகர்.

https://youtu.be/zmzyC5vY094

21/08/2023

தமிழ் இலக்கணம் #11
திருமதி. மயில்விழி - முன்னாள் ஆசிரியை
பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி
https://youtube.com/shorts/Il7OA2uMyqs?feature=share

02/08/2023

தமிழ் இலக்கணம் #10
திருமதி. மயில்விழி - முன்னாள் ஆசிரியை
பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி
https://youtu.be/6dVaWyfCUzE

18/07/2023

தமிழ் இலக்கணம் #09
திருமதி. மயில்விழி - முன்னாள் ஆசிரியை
பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி
https://youtu.be/JDxWZxM-gfU

18/07/2023

தமிழ் இலக்கணம் #08
திருமதி. மயில்விழி - முன்னாள் ஆசிரியை
பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி
https://youtu.be/ft0XUFVmbzs

13/07/2023

தமிழ் இலக்கணம் #07
திருமதி. மயில்விழி - முன்னாள் ஆசிரியை
பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி
https://youtu.be/k2dbCUpZ2UU

04/07/2023

தமிழ் இலக்கணம் #06
திருமதி. மயில்விழி - முன்னாள் ஆசிரியை
பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி
https://youtu.be/uJZTu98Kld8

01/07/2023

தமிழ் இலக்கணம் #05
திருமதி. மயில்விழி - முன்னாள் ஆசிரியை
பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி
https://youtu.be/-0x69Uoevk8

26/06/2023

தமிழ் இலக்கணம் #04
திருமதி. மயில்விழி - முன்னாள் ஆசிரியை
பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி
https://youtu.be/gBSPXlDe_6Y

24/06/2023

தமிழ் இலக்கணம் #03
திருமதி. மயில்விழி - முன்னாள் ஆசிரியை
பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளி
https://youtu.be/rDZawPllmN4

Address

Bhavanisagar
Sathyamangalam
638451

Alerts

Be the first to know and let us send you an email when Alumni GHSS BSR தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category