Hindu Primary School

Hindu Primary School Currently running in Diamond Jubilee year...

17/08/2022

ஆசிரியர், கலைஞர், ஆளுமை திறன், சமூக செ?

குழந்தைகள் தின விழாவில் குழந்தைகளோடு கலந்துரையாடி நேரம் செலவிட்டு நமது வடக்கு அழகு நாட்சியா புரம் இந்து தொடக்கப்பள்ளியின...
14/11/2021

குழந்தைகள் தின விழாவில் குழந்தைகளோடு கலந்துரையாடி நேரம் செலவிட்டு நமது வடக்கு அழகு நாட்சியா புரம் இந்து தொடக்கப்பள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உறுதி அளித்துள்ள சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.ராஜா வழக்கறிஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏🙏

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளி செயலர் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்...
31/08/2021

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளி செயலர் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்...

கதர் சட்டைக்குச் சொந்தக்காரர்,தீவிர இயக்கப் பற்றாளர்,நேர்மை,துணிவு, அஞ்சாமை இவற்றுக்கு சொந்தக்காரர்,வழிகாட்டி, ஆசான்
01/07/2021

கதர் சட்டைக்குச் சொந்தக்காரர்,தீவிர இயக்கப் பற்றாளர்,நேர்மை,துணிவு, அஞ்சாமை இவற்றுக்கு சொந்தக்காரர்,வழிகாட்டி, ஆசான்

Former HM Gurusaamy sir went with God's presence.
29/05/2021

Former HM Gurusaamy sir went with God's presence.

சிறந்த நிர்வாகியின் வழி காட்டலில்... 🙏
08/12/2020

சிறந்த நிர்வாகியின் வழி காட்டலில்... 🙏

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து இந்து தொடக்க பள்ளிக்காகவே வாழ்ந்து தமிழின் புகழை கீழ்...
23/08/2020

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து இந்து தொடக்க பள்ளிக்காகவே வாழ்ந்து தமிழின் புகழை கீழ் திசை நாடுகளில் தனது பாவாணர் வில்லிசை பாடலின் மூலம் ஒலிக்க செய்த மாமனிதரின் வாழ்க்கை வரலாற்று வில்லிசை பாடல்.

அப்பா அ. செல்லதுரை (அஞ்சாப்பு வாத்தியார்) அவர்களின் வாழ்க்கை வரலாறு வில்லிசை பாடலாக

https://youtu.be/ab1AXZIriVw -?பள்ளி தாளாளர் அவர்களின் வாழ்க்கை நினைவுகள்.
19/08/2020

https://youtu.be/ab1AXZIriVw -?பள்ளி தாளாளர் அவர்களின் வாழ்க்கை நினைவுகள்.

Anjappu vatthiyar | Mic Check | Mic Check Mathan | Chelladurai | North Alagunatchiapuram |

Address

North Azhagunatchiyapuram
Sankarankovil
627754

Alerts

Be the first to know and let us send you an email when Hindu Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hindu Primary School:

Shortcuts

Share