29/01/2026
கடந்த ஞாயிறு நம் பள்ளியில் UTSAV 2026 34TH ஆண்டுவிழா மிக சிறப்பாக நடைபெற்றது நம் பள்ளியின் மாணவ மாணவிகளின் கண் கவர் கலைநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
More than just a school – a family that inspires, educates & grows together
29/01/2026
கடந்த ஞாயிறு நம் பள்ளியில் UTSAV 2026 34TH ஆண்டுவிழா மிக சிறப்பாக நடைபெற்றது நம் பள்ளியின் மாணவ மாணவிகளின் கண் கவர் கலைநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
அனைவருக்கும் வணக்கம்
வருகிற 25/01/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் நமது பள்ளியில் UTSAV 2026 34 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அனைத்து பெற்றோர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
15/01/2026
தமிழர் பண்பாட்டின் இனிய திருவிழாவான பொங்கலை மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் நன்றியுடன் கொண்டாடும் இந்த நன்னாளில், மாணவர்களின் மனங்களில் பாரம்பரியத்தின் பெருமையை விதைக்கும் பள்ளி பொங்கல் கொண்டாட்டம் இனிய நினைவுகளாக மலர்ந்தது 🌾🪔✨
14/01/2026
பள்ளி வளாகம் முழுவதும் பாரம்பரியமும் மகிழ்ச்சியும் பொங்கிப் பெருக, மாணவர்கள்-ஆசிரியர்கள் இணைந்து கொண்டாடிய இனிய பொங்கல் விழா – தமிழர் பண்பாட்டை குழந்தைகளின் உள்ளங்களில் விதைத்த நினைவுகூரத்தக்க தருணம் 🌾🪔🎉
22/11/2025
15/11/2025
நேற்று (14.11.2025) நம் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை பள்ளியின் தாளாளர் அவர்கள் திறந்து வைத்து நம் பள்ளியின் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை கண்டுகளித்த மற்றும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்களின் திறமைகளை கண்டு களித்தனர்
14/11/2025
இன்று நமது பள்ளியின் சார்பாக போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.