ANNAI THERESA TNPSC COACHING CENTRE

ANNAI THERESA TNPSC COACHING CENTRE

Share

The Only Institute Exclusively For TNPSC Group-I,Group-II,Group-II (A),Group-IV,VAO
Separate Staff For Each Subject,Free Materials For All Subjects.

15/10/2014

நண்பர்களே தற்போது குரூப் 4 க்கான 4963 இடத்தை நிரப்புவதர்க்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது , வரும் 19/10/2014 அன்று குரூப் 4 க்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் சேர்க்கை நடைபெறுகிறது .

இரண்டு தவணைகளில் கட்டணம் செலுத்தும் வசதி

அணுகவும் அன்னை தெரேச TNPSC பயிற்சி மையம்

9688750633 , 9976905960

13/10/2014

சொல்வதெல்லாம் உண்மை என்னும் நிகழ்ச்சயில் வறுமையில் வாடிகொண்டிருக்கும் குடும்பங்களை வைத்து நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் அந்த குடும்பத்தை மேலும் சோகத்துக்கு உள்ளாக்குகிறார்கள்,அதன் மூலம் இவர்களும் ஆதாயம் தேடுகிறார்கள் .எத்தனையோ சினிமா நட்சத்திரங்கள் ,அரசியல் வாதிகள் ,பணக்காரர்கள் சர்வ சாதரணமாக ஏமாற்று வித்தை ஐ செய்கிறார்கள் ஏன் அவர்களை நீங்கள் கண் முன் தெரிந்தும் பத்திரிகைகளில் அதை பற்றிய செய்திகள் வந்தும் கூட ஏன் நீங்கள் அவர்களை உங்கள் செய்தி அறைக்கு கூப்பிட்டு பஞ்சாயத்து செய்வது இல்லை ,ஏன் என்றால் ஏழை மக்கள் தான் உங்களுக்கும் ஏமாந்தவர்கள் ............உங்களுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு குடும்பத்தை உங்கள் செய்தி அறைக்கு அழைத்து வந்து அவர்கள் குடும்பத்தில் நடப்பதை வெளி உலகத்திற்கு உங்கள் ஊடகத்தின் மூலம் தெரிவிப்பதற்கு நீங்கள் யார் .

11/10/2014

தோழர்களே ,தோழிகளே குரூப் 4 க்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் ஞாயிறு 12/10/2014 அன்று அன்னை தெரேச TNPSC பயிற்சி மையத்தில் நடத்தபடுகிறது ,அனைவரும் வருக ,முன்பதிவு அவசியம்.
முன்பதிவிற்கு அணுகவும் 9688750633,9976905960.
இலவச பயிற்சி வகுப்பு ஒரு நாள் மட்டும்.
நன்றி ! இப்படிக்கு அன்னை தெரேச TNPSC பயிற்சி மையம்

MOBILE எண்ணிற்கு கால் செய்து உங்களின் வருகையை பதிவு செய்யவும்

11/10/2014

சேலத்தில் TNPSC காக மட்டும் ஆரம்பிக்கப்பட்ட முதல் பயிற்சி மையம்,அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும் ,ஒவ்வொரு பாடத்திற்கும் தனி தனி MATERIALS இலவசமாக வழங்கப்படும்.
இரண்டு தவணைகளில் பயிற்சி கட்டணம் செலுத்தும் வசதி

10/10/2014

தோழர்களே ,தோழிகளே குரூப் 4 க்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் ஞாயிறு 12/10/2014 அன்று அன்னை தெரேச TNPSC பயிற்சி மையத்தில் நடத்தபடுகிறது ,அனைவரும் வருக ,முன்பதிவு அவசியம்.
முன்பதிவிற்கு அணுகவும் 9688750633,9976905960.
இலவச பயிற்சி வகுப்பு ஒரு நாள் மட்டும்.
நன்றி ! இப்படிக்கு அன்னை தெரேச TNPSC பயிற்சி மையம்

09/10/2014

Hello நண்பர்களே TNPSC குரூப் 4 தேர்வுக்கான 3000 பணி இடங்களை நிரப்ப TNPSC விரைவில் அறிவிப்பை வெளி இட இருக்கிறது ,சேலம் மற்றும் அதன் சுற்று வட்டத்தில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களை அணுகுமாறு தெரியபடுத்தவும் .நன்றி - அன்னை தெரேச TNPSC கோச்சிங் சென்டர் ,குகை ,சேலம்.

09/10/2014

99 பது முறை நாம் தோற்று போய் மண்ணில் விழுந்தாலும் பூமி நம்மை கட்டி அனைத்து முத்தமிட்டு சொல்லும் , நீ 99 பது முறை தோற்றாலும் மீண்டும் வீறு கொண்டு எழுந்தவன் என்று .

09/10/2014

வீழ்வது தோல்வி அல்ல எழ மறுப்பது தான் தோல்வி

09/10/2014

உலகை மாற்ற முடியாது ஆனால் நாம் மாறலாம் , வெற்றிக்கான பயணத்தை நோக்கி .

08/10/2014

நாம் வெற்றி பெற வேண்டுமானால் வெற்றிக்கான விலை கண்டிப்பாக கொடுத்து ஆகா வேண்டும்

08/10/2014

நாம் என்னவாக ஆகா வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் அதற்க்கான செயல் பாடுகளில் உடனடியாக ஈடுபடவேண்டும் வெற்றி பெறும் வரை

Want your school to be the top-listed School/college in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


257 Tower
Salem
636006