Iniya Academy

Iniya Academy

Share

General English for Railways, IBPS and SSC Exams

SSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி! 23/10/2019

SSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) சார்பில் தற்போது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL என்னும் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு www.sscsr.gov.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட 34 விதமான பணியிடங்களுக்கு எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எந்தத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ரூ.47,600 முதல் ரூ. 1,51,100 வரையிலான ஊதியத்தில் பணியில் சேர்க்கப்படுவர்.

வயது வரம்பு:- எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு பணிகளுக்கு ஏற்ப மாறுபடும். இதில், குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு இத்தேர்விற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. கல்வித்தகுதி:- உதவி கணக்காளர், கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிஏ படிப்பு கூடுதல் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை புள்ளியியல் அலுவலர் பணியிடத்திற்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஓரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 12 வகுப்பில் கணித பாடம் இடம்பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் :- எஸ்எஸ்சி சிஜிஎல் எழுத்துத் தேர்விற்கான விண்ணப்பப்பதிவு அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதற்கு நவம்பர் 25 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் : 100 ரூபாய் ஆகும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் அல்லது நேரடியாக வங்கியின் மூலமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நவம்பர் 27 ஆம் தேதிக்குள்ளாகவும், வங்கியின் மூலமாக நவம்பர் 29 ஆம் தேதிக்குள்ளாகவும் செலுத்த வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி : முதல் நிலைத் தேர்வுகள் 2019 மார்ச் 2 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறும். தேர்வு மையங்கள் : நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தெற்கு மண்டல எஸ்எஸ்சி அலுவலக முகவரி : Regional Director (SR), Staff Selection Commission, 2 nd Floor, EVK Sampath Building, DPI Campus, College Road, Chennai, Tamil Nadu-600006. www.sscsr.gov.in

SSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி! மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) சார்பில் தற்போது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL என்....

30/09/2019

It is Clearly mentioned in the recently Changed Group 2/2A Examination Pattern.....

Total Marks obtained in Part A and Part B together will be
considered for selection...

So Candidates should have deep knowledge at Both English and Tamil....

19/07/2018

டெல்லி: நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் என சிபிஎஸ்இ குற்றம்சாட்டியுள்ளது. வினாத்தாள் குளறுபடியில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதாக கூறி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வினாத்தாள் குளறுபடி இந்த வழக்கில் நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால் தமிழில் எழுதிய அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க ஹைகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இதன் அடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியலை 2 வாரத்தில் வெளியிடவும், அதுவரை கவுன்சலிங் நடைமுறைகளை நிறுத்தி வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிபிஎஸ்இ மேல்முறையீடு இதைத்தொடர்ந்து நீட் கருணை மதிப்பெண் உத்தரவு விவகாரத்தில் சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வினாத்தாள் குளறுபடியில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மொழிப்பெயர்ப்பாளர்களே காரணம் அதில் தமிழ் நீட் வினாத்தாள் விவகாரத்தில் தமிழக அரசின் மொழிப்பெயர்ப்பாளர்களே காரணம் என தெரிவித்துள்ளது.

தமிழில் மொழி பெயர்த்தனர் தமிழக அரசு பரிந்துரைத்த மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்தனர் என்று சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் தகவல் அளித்துள்ளனர்.

01/11/2017

The Constitution of India was adopted on...........

(a) 26th January, 1950
(b) 26th January, 1949
(c) 26th November, 1949
(d) 15th August, 1947

12/09/2017

COMBINED CIVIL SERVICES - I
GROUP - I A SERVICES (MAIN EXAMINATION)
PAPER – II – GENERAL ENGLISH (SSLC STANDARD)

UNIT–I: COMPREHENSION
From a given passage (prose or poem) comprehend and identify the central theme and answer questions based thereon. The candidate would not be asked to evaluate or assess the argument, its tone or style.

UNIT –II: USE OF VERBS, ARTICLES AND PREPOSITIONS
Use of verbs, articles and prepositions in different contexts. Construction of sentence. Detecting common mistakes in the usage of verbs, articles and prepositions.

UNIT –III: VOCABULARY
Knowledge of words, phrases and idiomatic expression in common English usage to describe different activities, situations and contexts. Differentiate between the usage and meaning of words having similar vocalization (example: flora/fauna; efficiency/efficacy/ effectiveness; price/prize; affect/effect; etiquette/ attitude etc.) and detect the commonly committed mistakes. Construction of sentence.

UNIT – IV: LETTER WRITING
Writing letters on following themes:
a) Seeking leave of absence from duty to attend to a personal work from the employer / official superior

b) Writing a letter to the editor of the leading newspaper or magazine expressing candidate’s views on a topic of general or local importance

c) Writing a letter of condolence to a friend or a colleague on the demise of a close relative or friend.

d) Writing a letter congratulating a friend on his promotion or election to an office of prestige or influence or on his passing a public exam or on a happy event like wedding or birth in the friend’s family

e) Writing a letter to a close friend or family member informing him or her about the candidate’s travel to an exciting place and witnessing an unusual event.

UNIT – V: PRÉCIS WRITING
Read and understand a given passage, sifting the essential from the non-essential information and prepare a cohesive summary not exceeding 1/3rd the size of the given passage and give a suitable eye catching title.

UNIT – VI: ESSAY WRITING
Write an essay of 250 to 300 words on a matter of topical interest (Political, economic, religious, cultural, environmental, social, socio-economic etc.)

22/08/2017

Convert the following into Active/Passive voice

The audience loudly cheered the leader's speech.
(a)The leader's speech was loudly cheered by the audience.
(b) The leader's speech is loudly cheered by the audience.
(c) The audience loudly cheered the leader for his speech.
(d) The speech of the leader was loudly cheered by the audience.

மத்திய அரசு பணியிடங்களை கோட்டை விடும் தமிழக இளைஞர்கள்! 18/08/2017

மத்திய அரசு பணியிடங்களை கோட்டை விடும் தமிழக இளைஞர்கள்! மத்திய அரசுத்துறைகளில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகளை, தமிழக இளைஞர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்வதில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததால், மத்திய பணி களில், தமிழகத்தின் பங்கு, ...

Want your school to be the top-listed School/college in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Fairlands
Salem
636306

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm