Amala Matric Hr.Sec.School - Idappadi, Salem

Amala Matric Hr.Sec.School - Idappadi, Salem

Share

“Education is the most powerful weapon which you can use to change the world.”
― Nelson Mande

08/04/2026

Graduation ceremony 🎓
🎓

13/03/2026

Congratulations 👏🎉

13/03/2026

Thirukkural Competition

Photos from Amala Matric Hr.Sec.School - Idappadi, Salem's post 27/01/2026

நமது பள்ளியின் 11 ஆம் வகுப்பில் ( அனுஷ்கா, மோகனப்பிரியா, கவிப்பிரியா, பூஜாஸ்ரீ, கிரேமா, ரஷிகா, கனிஷ்கா, ஸ்ரீவர்ஷினி) 8 மாணவிகளும் ,

12 ஆம் வகுப்பில் ( அஜய்) 1 மாணவனும்

CM Trophy – “இது நம்ம ஆட்டம்" என்ற நிகழ்வில் Throwball, மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயபோட்டிகளில் சிறப்பாக கலந்து கொண்டு முதல் இடத்தை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்! 🎉👏

💰 ஒவ்வொரு மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் தலா ₹3000/- வீதம் (ரூ 27000) பணப்பரிசு வழங்கப்பட்டது.
இந்த சிறப்பான வெற்றிக்காக எங்கள் வீராங்கனைகள் அனைவருக்கும் மற்றும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்! 🌟🏅

12/01/2026

ANNUAL DAY 12/01/2026 LIVE

05/09/2025
Want your school to be the top-listed School/college in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Idappadi
Salem
637101