உங்கள் சுரேஷ்

உங்கள் சுரேஷ்

Share

information about suresh and friend's

21/10/2014

Happy diwali wishses u and ur family frnds.enjoy with fun and careful frnds

Photos from உங்கள் சுரேஷ்'s post 27/05/2014

This picture taken from my office

16/02/2014

Dr. MGR College Symposium, Hosur

Photos 01/11/2013
Photos 21/09/2013

குருவி ரொட்டி!

இன்று பலவகை வகையான பிஸ்கெட்டுக்கள் வந்தாலும் நாம் சிறுவயதில் 5 பைசாவிற்கும், 10 பைசாவிற்கும் இந்த ரொட்டி வாங்கி இரண்டாக பகிர்ந்து சாப்பிட்ட காலங்கள் பல... நம்மைப்போல் நம் குழந்தைகளும் நிச்சயம் விரும்பி சாப்பிடுகின்றன குருவிரொட்டிகளை...
பால்ய நினைவுகளில் குருவி ரொட்டிக்கும் முக்கிய இடம் உண்டு என்பது மறுக்க இயலாத ஒன்று...

19/09/2013

WHATSAPP பயன்படுத்துவோர் கவனத்திற்க்கு..

எச்சரிக்கை :- Smart Phone களுக்கானWhatsapp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது.

நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும். இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும்.

அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல்?

இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது.

தீர்வு தான் என்ன?

Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக்களை சேமிக்காதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவ்வாறு சேமித்திருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான்.
எது எப்படியோ உங்களது அனுமதியின்றி இதனால் தன்னைத்தானே சேமித்துகொள்ள முடியாது எனவே சற்று அவதானத்துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திடலாம்.
நன்றி!

19/09/2013

தங்கை,
வார்த்தைகளிலோ,
பாச மொழிகளிலோ,
அடக்கிவிட முடியாத தேவதை...!!

சின்ன சின்ன குறும்புகள் செய்து
கன்னம் கிள்ளிய போதெல்லாம்
என் வயது குறைவது
போல் உணருகிறேன்...!!!

குழந்தை போலே அவள்
இன்னும் இருப்பதால் தான் என்னவோ
என்னையும் குழந்தையாகவே
நினைக்கிறாள்...!!!

கையில் மருதாணி வைத்து
அவசரமாய் என்னிடம்
காண்பிக்க ஓடி வரும் போது,
உலக அதிசயமாய் என் தங்கை..!!

அத்தனை தவறுகள் நான் செய்தாலும்
அவள் ஒப்புக்கொண்டு
அடி வாங்கும் போதெல்லாம்
தங்கையும் தியாகி தான்...!!!

தாயிடம் கூட சில உண்மைகள்
மறைப்பதற்கு இருக்கலாம்,
தங்கையிடம் மறைப்பதற்கு
பொய்கள் கூட ஒன்றுமில்லை..!!!

நான் கேட்டதெல்லாம்
விட்டுக்கொடுத்த தங்கை
என் இதயம் விட்டு போக மறுக்கிறாள்..!!
நான் அனுப்பினால் தானே
அவளும் போக முடியும்..!!

சண்டையின் போது,
செத்து போ என்று சொல்லும் அவள் தான்,
சண்டை முடியும் முன்பே
எனக்கு உயிர் கொடுக்கிறாள்..!!

தங்கை என்பவள்,
விளையாடுவதற்கு மட்டுமல்ல
ஒருபாதி வாழ்க்கையும் அவள் தான்..!!
அவள் அருகே இல்லாத போது தான்
எல்லாமே புரியும்..!!

Photos 30/04/2013

Cute

Photos 30/04/2013

Photos 30/04/2013

Awesome

Photos 30/04/2013

Wanna ride??? :-P

Want your school to be the top-listed School/college in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Salem

Opening Hours

Monday 3pm - 5pm
Tuesday 3pm - 5pm
Wednesday 3pm - 5pm
Thursday 3pm - 5pm
Friday 3pm - 5pm
Saturday 3pm - 5pm
Sunday 3pm - 5pm