*சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை*
சேலம் மாநகரில் வசிக்கும் நம் *கன்னட தேவாங்கர் சமூகத்தை* சேர்ந்த 10 & +2 ம் வகுப்பு முடித்த *கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வசதியற்ற குடும்பத்தை* சேர்ந்த மாணவர் , மாணவியர்களுக்கான வாய்ப்பு.
நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவரோ *( நம் கன்னட தேவாங்கர் மட்டும் )* 10 & +2 வகுப்பு முடித்து மேற்கல்வி படிக்கும் ஆவலுடன், கல்லூரியில் சேர முடியாமல் வசதியின்றி தவிக்கும் மாணவ மாணவியர்களுக்கு நம் *சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை* சார்பாக அவர்களின் கல்வி செலவுகளை ஏற்று *முழு கல்லூரி படிப்பு* முடிக்கும் வரை ஆகும் *கல்லூரி கட்டணம்* செலுத்தி படிக்க வைக்கின்றோம்.
கீழ் காணும் அறிவிப்பை *முழுவதும் படித்து பார்க்கவும்*
*முக்கிய தகுதி :*
1. நம் *சேலம் மாவட்டத்தில் வசிக்கும் நம் கன்னட தேவாங்கர்* சமூக மாணவ மாணவியர் மட்டும்.
2. *அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் , மாணவிகள் மட்டும்*
3. கல்லூரியில் சேர்க்க முடியாமல் தவிக்கும் *வசதியற்ற குடும்பத்தில் உள்ளவர்களுக்கு* மட்டும்.
4. *குடும்பத்தில் வேறு யாரும் கல்லூரியில் சேராமல் அந்த குடும்பத்தில் முதலில் கல்லூரியில் சேர* உள்ளவர்களுக்கு மட்டும்.
5. மதிப்பெண் தடையில்லை *( பாஸ் ஆகி இருக்க வேண்டும் )*.
6. *30/04/2026 தேதிக்குள்* தெரியப்படுத்தவும்.*
*குறிப்பு*
கீழ்க்காணும் செல் நம்பருக்கு போன் செய்து விண்ணப்பம் பெற்று கொள்ள வேண்டும்
*விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாணவிகள், குடும்ப சூழ்நிலை வசதிகள் பற்றிய விபரங்களை நேரில் விசாரித்து தகுதியான மாணவ ,மாணவியர்களுக்கு மட்டுமே கல்லூரி படிக்க வைக்கும் பொறுப்பை அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும்*.
*மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்*.
விண்ணப்பத்தில் சரியான தகவல்கள் வழங்க வேண்டும் தவறான தகவல்களை எழுதி இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
அறக்கட்டளை எடுக்கும் முடிவே இறுதியானது.
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.
*சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை*
9600341838 / 9994210526 / 7598421291 / 9344955587 /
9688050610 / 6380008335 /
8015573224
Salem Devangar Educational Trust
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salem Devangar Educational Trust, Education, South Pillayar Kovil Street, Salem.
16/11/2025
சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை
இன்று குகை ராமலிங்க மடாலயத்தில் செயலாளர் DS. சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாணவர்கள் ஆலோசனை கூட்டத்தில் நமது அறக்கட்டளை மூலம் கல்லூரியில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மாணவிகளுக்கு கல்லூரியில் தேர்வை எதிர்கொள்ளவும் அதன் மூலம் வேலை வாய்ப்பு பெற வாய்ப்பு ஏற்படுத்திடவும் ஞானமணி கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர் பூபதி உள்ளிட்ட ஆசிரியர்கள் சிறப்பாக ஆலோசனைகள் வழங்கினார்கள்
20/10/2025
17/08/2025
சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை கூட்டம் இன்று 17/08/2025 மிகவும் சிறப்பாக நடைபெற்றது இந்த 2025ஆம் ஆண்டு நமது தேவாங்கர் சமுதாய வசதி குறைந்த கல்லூரியில் படிக்க சிரமப்படும் மாணவர்கள், மாணவியர் 32 பேரை அறக்கட்டளை மூலம் கல்லூரியில் சேர்த்து உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இதன் மூலம் கடந்த 2020 ஆண்டு தொடங்கி தற்போது 2025 வரை 106 மாணவர்களை சேர்த்து படிக்க வைத்து கொண்டு உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
நமது அறக்கட்டளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வசதி குறைந்த மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வழங்கும் கல்வி பணியினை சிறப்பாக செய்ய உறுதுணையாக இருக்கும் அறக்கட்டளை நிர்வாகிகள் அறங்காவலர்கள் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை
06/07/2025
எனது புதிய முதன்மை ரசிகர்களுக்கு ஒரு பெரிய நன்றி! 💎 M S Nagendra
நமது சமூகத்திற்கு அவர்களை வரவேற்க ஒரு கருத்தை வழங்கவும், @முதன்மை ரசிகர்கள்
10/04/2025
*சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை* அறிவிப்பு
சேலம் மாநகரில் வசிக்கும் நம் *கன்னட தேவாங்கர் சமூகத்தை* சேர்ந்த 10 & +2 ம் வகுப்பு முடித்த *கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வசதியற்ற குடும்பத்தை* சேர்ந்த மாணவர் , மாணவியர்களுக்கான வாய்ப்பு.
நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவரோ *( நம் கன்னட தேவாங்கர் மட்டும் )* 10 & +2 வகுப்பு முடித்து மேற்கல்வி படிக்கும் ஆவலுடன், கல்லூரியில் சேர முடியாமல் வசதியின்றி தவிக்கும் மாணவ மாணவியர்களுக்கு நம் *சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை* சார்பாக அவர்களின் கல்வி செலவுகளை ஏற்று *முழு கல்லூரி படிப்பு* முடிக்கும் வரை ஆகும் *கல்லூரி கட்டணம்* செலுத்தி படிக்க வைக்கின்றோம்.
கீழ் காணும் அறிவிப்பை முழுவதும் படித்து பார்க்கவும்
*முக்கிய தகுதி :*
1. நம் *சேலம் மாவட்டத்தில் வசிக்கும் நம் கன்னட தேவாங்கர்* சமூக மாணவ மாணவியர் மட்டும்.
2. *அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் , மாணவிகள் மட்டும்*
3. கல்லூரியில் சேர்க்க முடியாமல் தவிக்கும் *வசதியற்ற குடும்பத்தில் உள்ளவர்களுக்கு* மட்டும்.
4. *குடும்பத்தில் வேறு யாரும் கல்லூரியில் சேராமல் அந்த குடும்பத்தில் முதலில் கல்லூரியில் சேர* உள்ளவர்களுக்கு மட்டும்.
5. மதிப்பெண் தடையில்லை *( பாஸ் ஆகி இருக்க வேண்டும் )*.
6. *30/04/2025 தேதிக்குள்* தெரியப்படுத்தவும்.*
*குறிப்பு*
கீழ்க்காணும் செல் நம்பருக்கு போன் செய்து விண்ணப்பம் பெற்று கொள்ள வேண்டும்
*விண்ணப்பிக்கும் மாணவர்கள், மாணவிகள், குடும்ப சூழ்நிலை வசதிகள் பற்றிய விபரங்களை நேரில் விசாரித்து தகுதியான மாணவ ,மாணவியர்களுக்கு மட்டுமே கல்லூரி படிக்க வைக்கும் பொறுப்பை அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும்*.
*மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்*.
விண்ணப்பத்தில் சரியான தகவல்கள் வழங்க வேண்டும் தவறான தகவல்களை எழுதி இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
செயலாளர்
DS. சரவணன்
அறக்கட்டளை எடுக்கும் முடிவே இறுதியானது.
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.
*சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை*
9600341838 | 9994210526 | 7598421291 | 9344955587 |
9688050610 ! 8015573224 ! 6380008335
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
South Pillayar Kovil Street
Salem
636006