12/09/2026
கனி அகாடமி சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
தடைகளை நீக்கும் விநாயகப் பெருமானின் அருளால்,
நம் மாணவச் செல்வங்களின் கல்விப் பாதையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி,
ஞானமும், வெற்றியும், சிறந்த எதிர்காலமும் அமையட்டும்!
கல்வியில் சிறந்து, வாழ்வில் உயர விநாயகர் துணை புரியட்டும்!
KANI ACADEMY
GROUP I | GROUP II | GROUP IV | VAO | DRB | SRB
No.164, காயத்ரி காம்ப்ளக்ஸ், முதல்தளம், அரசுகலைகல்லூரி எதிரில், சேலம் - 636 007.
Contact: 075986 75976, +91 75986 75936
#விநாயகர்சதுர்த்தி #விநாயகர்சதுர்த்திவாழ்த்துக்கள் #கனிஅகாடமி #கல்வியேசெல்வம் #பிள்ளையார்சதுர்த்தி