14/04/2026
#750+
At League, we strive to provide the best consultations and secure admissions for students who wish to
14/04/2026
#750+
07/04/2026
2020 கோவிட் டைம்ல நீட் எக்ஸாம் தள்ளி வைத்து இருந்தார்கள்.
பழைய பெற்றோர்களிடம் அட்ரஸ் வாங்கிட்டு ஆபீஸ்க்கு வந்தாங்க அப்பா மற்றும் மகன்.
நீட் எக்ஸாம் ரிசல்ட் வரட்டும் இங்க சீட் கிடைக்காட்டி பாரின்க்கு அனுப்பலாமா அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கோம் என்னென்ன டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணனும் அப்படின்னு எல்லாம் வாங்கிட்டு போனாங்க.
ரிசல்ட் வந்துச்சு 408 மார்க் அப்படின்னு நினைக்கிறேன் மேனேஜ்மென்ட் கோட்டா தான் கிடைச்சுச்சு ஒரு வருஷத்துக்கு 17 லட்ச ரூபாய்.
அப்பதான் நேரா திரும்பவும் பையன் மட்டும் வந்தா அப்படியே. அங்கிள் வெளிநாட்டில் போய் படிச்சா இங்க வந்து எழுதற தேர்வு ரொம்ப கஷ்டமான அதுக்கு எனக்கு கொஞ்சம் விளக்கம் தாங்க அப்படின்னு கேட்டார்.
எல்லாத்துக்கும் சொல்ற ஒரே பதில் தான் இந்த பிளஸ் டூவில் கேட்கிற மாதிரி ப்ளூ புக் அல்லது முக்கியமான கேள்வி அப்படின்னு எதுவுமே கிடையாது இந்த தேர்வில்.
எல்லா சப்ஜெக்ட்டும் நல்லா படிச்சு இருந்தினா ஈஸியா தேர்ச்சி பெறலாம் அப்படின்னு சொன்னேன்.
அந்தப் பக்கம் இருந்த வந்த பதில்.
படிக்கிறது தானே நான் படித்துக் கொள்கிறேன் வேறு எதுவும் இல்ல தானே அப்படின்னு கேட்டுட்டு.
கல்லூரி அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் பண்ணி கொடுத்துட்டு என்ன பண்ணனும்னு சொல்லுங்க பண்ணிகிறேன் என்று சொல்லி கிளம்பி போனாரு படிச்சு முடிச்சிட்டாரு.
முதல் முறையிலே இந்தியா லைசனஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டார்.
( இந்தியால மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்கிற இரண்டு வருட கட்டணத்தில் உள்ளையே படித்து முடித்து விட்டு வந்து விட்டார். கல்லூரி கட்டணம் விடுதி மெஸ். இன்சூரன்ஸ் எல்லா கட்டணங்களும் சேர்த்து)
கேட்டேன் இது மாதிரி போட்டோ முகநூலில் போட போறேன் அது கீழ இதெல்லாம் எழுதப் போறேன் சொன்னேன்.
எழுதிக்கோங்க அங்கிள் அப்படின்னு சொன்னாரு.
சனிக்கிழமை வீடியோ இன்டர்வியூ தரேன்னு சொல்லி இருக்காப்படி..
#750+
16/02/2026
祝远近所有的朋友新年快乐!祝马年吉祥如意,生意兴隆!
Happy Chinese New Year to all my friends near and far! May the year of the horse bring happiness and prosperity!
#750+
15/01/2026
#750+
31/12/2025
Every problem has a solution and every student has a talent. May this year you find your inner potential and talent to make big in your career. Happy New Year 2026...
#750+
19/10/2025
#750+
14/08/2025
#750+
#750+
20/05/2025
2021 ஆண்டு நவம்பர் மாதம் நேஷனல் மெடிக்கல் கவுன்சில் வெளியிட்ட கெசட்டில் இருக்கும் முக்கியமான விதிகள்
நீங்க படிக்கப் போகும் வெளிநாட்டு மெடிக்கல் காலேஜ்ல உங்களோட MBBS படிப்பு காலம் மினிமம் 54 மாதங்களாக இருக்க வேண்டும்
MBBS படிப்பு முழுமையாக ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்
நீங்கள் அதே கல்லூரி மருத்துவமனையில் 12 மாதங்கள் இன்டர்ன்ஷிப் முடித்திருக்க வேண்டும்
நீங்க எம்பிபிஎஸ் படித்த நாட்டிலே டாக்டரா ப்ராக்டிஸ் பண்றதுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் தரணும் இது அந்த நாட்டின் சிட்டிசனுக்கு தரும் டாக்டர் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு சமமா இருக்க வேண்டும்
(நீங்கள் படிக்கும் செல்லும் ஊரில் லோக்கல் ரிஜிஸ்ட்ரேஷன் தருவதற்கு தனியாக ஏதாவது தேர்வு எழுத வேண்டுமா அப்படி என்றால் அது எந்த மொழியில் இருக்கும் அந்த ஊர் மொழியில் இருக்குமா அல்லது ஆங்கிலத்தில் இருக்குமா என்று தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த ஊர் மொழியில் என்றால் அதற்கு தனியாக நீங்கள் அங்கு படிக்க வேண்டி வரும் அதற்கு கால அளவு அதிகமாகும்.)
இந்தியாவில் NEXT 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 12 மாதம் இன்டர்ன்ஷிப்பை இந்தியாவில் செய்ய வேண்டும்
நீங்கள் கல்லூரியில் சேர்ந்த காலத்தில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் உங்கள் டிகிரியே ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும் இல்லையெனில் உங்களது டிகிரியை இந்தியாவில் பதிவு செய்ய இயலாது.
ஆகையால் வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்லும் போது குறைந்தபட்சம் 6 ½ ஆண்டுகளுக்கு மேலே செல்லாமல் உங்களுடைய ரிஜிஸ்ட்ரேஷன் டிகிரி உடன் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும்
நீங்கள் FMGE/NEXT தேர்வு ( தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடைபெறும்) முதல் முறை எழுதும் போதே தேர்ச்சி பெற்றால் 7 வருடம் ஆகிவிடும். அப்படி தேர்ச்சி பெறாவிட்டால் கால அளவு நீண்டு கொண்டு போகும்.
இந்தியாவில் இன்டர்ன்ஷிப் செய்ய பதிவு செய்தால் காத்திருப்பு காலம் சில சமயம் 6 மாதங்கள் கூட ஆகலாம்.
நீங்கள் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட்டை வாங்கும் போது 8½ ஆண்டுகள் முடிந்திருக்கும்.
ஆகவே வெளிநாட்டு மருத்துவம் படிக்கும் செல்லும் முன்பு நன்றாக தெரிந்து கொண்டு செல்லுங்கள்.
ஏதாவது சந்தேகம் இருந்தால் அழைக்கவும்/ வாட்ஸ் அப். 8925860101
NMC 2021 விதிகளை பற்றி முழுமையான தெரிந்துகொள்ள கீழே வீடியோ லிங்க் உள்ளது
https://youtu.be/HZVWwONe4iw
https://youtu.be/ZCQfskgVjtE
| Monday | 11am - 7pm |
| Tuesday | 11am - 7pm |
| Wednesday | 11am - 7pm |
| Thursday | 11am - 7pm |
| Friday | 11am - 7pm |
| Saturday | 11am - 7pm |
| Sunday | 11:30am - 2pm |