VISTA's - Free Counselling for Government Jobs - Tnpsc/Banking

VISTA's - Free Counselling for Government Jobs - Tnpsc/Banking

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VISTA's - Free Counselling for Government Jobs - Tnpsc/Banking, Educational consultant, 11-3, 2nd cross, Arthanaari Street, opposite to new busstand, Salem.

03/01/2020
01/07/2019


Photos from VISTA's - Free Counselling for Government Jobs - Tnpsc/Banking's post 27/06/2019

Get ready for the next Big recruitment of TNEB.

400 ASSISTANT ENGINEERS TO BE RECRUITED SOON.


Admissions starts for TNEB AE
CALL : 7904953066

24/06/2019

TNPSC GIV (Tamil & English medium)
Admissions Closing Date: 30.0619
Contact: 7904953066

24/06/2019

IDBI Bank – Assistant Manager – 600 Vacancies.

Important Dates
Starting Date to Apply: 23 Jun 2019
Closing Date to Apply: 03 Jul 2019

Employment Type
Permanent

Vacancy Details:
Total Posts: 600

Assistant Manager
Eligibility Criteria

Candidate Should Have Completed Graduation from a recognised university/Institute.

Pay Scale

23700-980(7)-30560-1145(2)-32850-1310(7)- 42020

Application Fee Details

Gen/ OBC ₹700
SC/ST/PWD ₹ 150

Age Limit:

For Gen/ UR Candidates 21 – 28 years.

Relaxation ( in Upper age limit ) 05 years for SC/ST candidates 03 years for OBC candidates 05 years Extra relaxation for Female.

Selection Process

The Selection will be on the basis of Written Test and Interview.

How to Apply

Candidates log on to https://idbi.onlineapplicationform.org/IDBI/

21/06/2019

1. பிறவினைத் தொடரைக் கண்டறிக?

A. மாதவி நடனம் கற்றாள்
B. நடனம் மாதவி கற்றாள்
C. கற்றாள் நடனம் மாதவி
D. மாதவி நடனம் கற்பித்தாள்

2. டைனமோ கண்டுபிடித்தவர் யார்?

A. ஜான்கே
B. ஜேம்ஸ்வாட்
C. பாரடே
D. மெக் ஆதம்

3. முன் வேதகாலத்தில் குடும்பத் தலைவன்………..........?

A. பிரஜாபதி
B. கிரகபதி
C. குலபதி
D. பிரகஸ்பதி

4. பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் முதல் வணிகத்தலம் அமைத்த இடம்?

A. மாஹி
B. சூரத்
C. ஏனாம்
D. பகதூர்

5. அலி சகோதரர்கள் பொறுப்பேற்ற இயக்கம்

A. கிலாபத் இயக்கம்
B. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
C. ஒத்துழையாமை இயக்கம்
D. சுதேசி இயக்கம்

6. மாநிலங்களவையின் தலைவர்?

A. துணை குடியரசுத் தலைவர்
B. சபாநாயகர்
C. துணை சபாநாயகர்
D. குடியரசுத் தலைவர்

7. எதிர்க்கட்சியில்லை என்றால் ஜனநாயகம் இல்லை என்று கூறியவர்……..................?

A. பி.ஆர்.அம்பேத்கர்
B. சர் ஐவர் ஜென்னிங்ஸ்
C. ஜெயப்பிரகாஷ் நாராயண்
D. மொரார்ஜி தேசாய்

8. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை உள்ள இடம்?

A. நெய்வேலி
B. வேலூர்
C. மணலி
D. ஆவடி

9. உலக நாடுகளில் முதல் பெண் பிரதமர் எந்த நாட்டவர்…….................?

A. பாகிஸ்தான்
B. ஸ்ரீலங்கா
C. நேபாள்
D. இந்தியா

10. தமிழ்நாட்டில் சிறப்பான உள்நாட்டு வாணிப பரிமாற்றம்……................….. இடையே ஏற்படுகிறது?

A. மாநிலம்
B. மாவட்டம்
C. நாடுகள்
D. நகரங்கள்

11. பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் என்று கூறியவர்?

A. வாக்கர்
B. கிரவுத்தர்
C. ராபர்ட்சன்
D. ஜினடோ

12. வந்தே மாதரம் என்னும் பாடல் எந்த மொழியில் முதன் முதலில் இயற்றப்பட்டது?

A. அசாமி
B. வங்காள மொழி
C. இந்தி
D. சமஸ்கிருதம்

13. பன்னாட்டு வர்த்தக அமைப்பின் தலைமையகம் எங்குள்ளளது?

A. நியூயார்க்
B. ஜெனீவா
C. லண்டன்
D. வார்ஸா

14. “போரி போர்டன்” என்ற நூலை இயற்றியவர் யார்?

A. ஆனந்த் சர்மா
B. மாயாவதி
C. குஷ்வந்த்சிங்
D. மம்தா பானர்ஜி

15. தமிழக அரசு தற்போது “கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பு” குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட் கமிட்டி?

A. எஸ்.இனியன்
B. ஆர்.மோகன்
C. கே.சுப்ரமணி
D. எஸ்.ரமணி

16. தமிழக அரசு தூயநீர் பற்றாக்குறை சிக்கலைத் தீர்க்க எம்முறையைப் பயன்படுகிறது?

A. சேலினேசன்
B. உப்பு நீக்கல்
C. சவ்வூடு பரவல்
D. தலைகீழ் சவ்வூடு பரவல்

17. புரோட்டின் உற்பத்தியாகும் இடங்கள் யாவை?

A. கோல்கி பொருள்கள்
B. ரைபோசோம்கள்
C. அணுக்கரு
D. லைசோசோம்கள்

18. …...........……. விரைவில் கெட்டுப்போகும் உணவாகும்?

A. கோதுமை
B. அரிசி
C. மக்காச்சோளம்
D. பழம்

19. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

A. CAD
B. CAM
C. Graphics
D. Printer

07/03/2019

ADMISSIONS OPEN for RRB - NTPC
For Details SALEM - 9095188766,ERODE- 7904953066

குரூப் 1, குரூப் 2, குரூப் 4...2019-ம் ஆண்டில் களைகட்டும் அரசு வேலைகள்! #TNPSC | TNPSC and UPSC released Annual Planner 2019 for government job aspirants 27/01/2019

குரூப் 1, குரூப் 2, குரூப் 4...2019-ம் ஆண்டில் களைகட்டும் அரசு வேலைகள்! #TNPSC | TNPSC and UPSC released Annual Planner 2019 for government job aspirants ஜனவரியில் குரூப் 1, மே குரூப் 2, ஜூனில் குரூப் 4 தேர்வு என கால அட்டவணை வெளியிட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி. 2019-ம் ஆண்டில் ....

Want your school to be the top-listed School/college in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Telephone

Website

Address


11-3, 2nd Cross, Arthanaari Street, Opposite To New Busstand
Salem
636004