Sree ThulasiVikkas Matriculation School

Sree ThulasiVikkas Matriculation School

Share

The Future Begins Here.... #stv_sreethulasivikkas

13/06/2026

🧠🚗 யார் முதலில் ஸ்ரீ துளசிவிகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியை அடைவார்கள்? 🤔

வேகத்தை மட்டும் பார்த்து பதில் சொல்ல வேண்டாம்! 😎

📌 ஒவ்வொரு காரின் வேகமும் மற்றும் பயண தூரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

⏱️ சூத்திரம்:
நேரம் = மொத்த தூரம் ÷ வேகம்

🏆 A, B, C ஆகிய கார்களில் எது முதலில் பள்ளியை அடையும் என்பதை கணக்கிட்டு உங்கள் பதிலை Comment-ல் பதிவு செய்யுங்கள்!

🎯 சரியான பதிலை கண்டுபிடிப்பவர்கள் யார்?

📍 ஸ்ரீ துளசிவிகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
1/1 துளசிநகர், தொளசம்பட்டி(PO), ஓமலூர்(TK), சேலம்(DT)-636503

📞 90255 44111 | 90255 44666

Photos from Sree ThulasiVikkas Matriculation School's post 06/06/2026

We are delighted to congratulate our former student Kavi Shree, who completed their schooling up to 10th Standard at STV Sree ThulasiVikkas Matriculation School, for their outstanding performance in the Higher Secondary Examination.

Your achievements have brought immense pride to your parents, teachers, and the entire STV family.

Photos from Sree ThulasiVikkas Matriculation School's post 04/06/2026

🌈✨ மழலை சிரிப்புகளால் மலர்ந்த இனிய தருணங்கள்! ✨🌈

🎒📚 LKG முதல் நாள் – மகிழ்ச்சியான நினைவுகள் ❤️

சின்னஞ்சிறு காலடிகள்…
பெரிய கனவுகளின் அழகான தொடக்கம்! 🌟

புதிய நண்பர்கள், புதிய அனுபவங்கள், இனிய புன்னகைகள் என எங்கள் குட்டி மாணவர்கள் பள்ளி வாழ்க்கையின் முதல் அடியை உற்சாகமாக எடுத்து வைத்தனர். 🥰

🏫 ஸ்ரீ துளசிவிகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
📍 தொளசம்பட்டி
Tholasampatti

03/06/2026

Back to School 🏫 🥰🚌📋🧑‍🏫👩‍🏫.. Welcome kids…

31/05/2026

நம் ஊரை அறிவோம்! நம் மண்ணைப் பெருமைப்படுத்துவோம்! 🌾✨

தமிழ்நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு முதல் நம் தொளசம்பட்டியின் அடிமட்ட கிராம ஊராட்சி வரை முழுமையான புள்ளிவிவரங்கள் இதோ! பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல்கள்.

Photos from Sree ThulasiVikkas Matriculation School's post 30/05/2026

📚🇮🇳 தமிழ்நாட்டிலிருந்து நம் தொளசம்பட்டி வரை!

நாம் வாழும் ஊர் எந்த தாலுக்கில் உள்ளது?
எந்த மாவட்டத்தில் உள்ளது?
தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?

பலருக்கும் தெரியாத இந்த அடிப்படை நிர்வாகத் தகவல்களை மாணவர்களும் பெற்றோர்களும் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் இந்த தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

🌏 தமிழ்நாடு
🌳 சேலம் மாவட்டம்
🏡 ஓமலூர் தாலுக்
🏠 தொளசம்பட்டி கிராம ஊராட்சி
🌾 தொளசம்பட்டி வருவாய் கிராமம்

நம் ஊரைப் பற்றி தெரிந்துகொள்வது, நம் மண்ணின் பெருமையை உணர்வதற்கான முதல் படியாகும்.

👉 உங்கள் ஊர் எந்த தாலுக்கில் உள்ளது? Comment-ல் சொல்லுங்கள்!

📍 ஸ்ரீ துளசிவிகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
1/1 துளசிநகர், தொளசம்பட்டி(PO), ஓமலூர்(TK), சேலம்(DT)-636503

📞 90255 44111 | 90255 44666

#தமிழ்நாடு
#சேலம்
#ஓமலூர்
#தொளசம்பட்டி

Salem
Omalur
Tholasampatti
GeneralKnowledge

26/05/2026

ஸ்ரீ துளசிவிகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
ADMISSION OPEN PreKG - IX STD

🎉 முழு கட்டணம் 5% தள்ளுபடி!
(Full Payment Discount)

🚌 VAN FEES
முழுமையாக FREE!
₹12,000 வரை சேமிப்பு!

✅ மறைமுக கட்டணங்கள் இல்லை!
NO HIDDEN FEES!

📍 1/1 துளசிநகர், தொளசம்பட்டி.
📞 Mobile: 90255 44111, 90255 44666

24/05/2026

LKG Admission Potachu😂 Jinthathaaa Senthan sir😂

24/05/2026

🧩 அறிவுக் கூர்மைக்கான ஒரு சவால்!
பள்ளி = 10
மாணவன் = 14
ஆசிரியர் = 16

அப்படின்னா… 🤔
புதிர் = ?

உங்கள் பதிலை comment-ல் சொல்லுங்கள் 👇
சரியான பதிலை கண்டுபிடிப்பவர் யார்? 😍

📢 LKG முதல் X வகுப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது!
📍 1/1 துளசிநகர், தொளசம்பட்டி
📞 90255 44111 | 90255 44666

✨ The Future Begins Here ✨





Want your school to be the top-listed School/college in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


1/1 Thulasi Nagar, Tholasampatty, Omalur(Tk)
Salem
636503