Govt. Hr. Sec. School, Pannappatti

Govt. Hr. Sec. School, Pannappatti

Share

A higher secondary school located at
Pannappatti, Omalur (TK), Salem (Dt.) - 636 305. Tamil Nadu. India.

03/05/2018
14/08/2017

அன்பர்களே!
முன்னாள் இன்னாள் மாணவர்களே!

இந்த வருடம் நமது பள்ளியில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு விழாவிவிற்கு வண்ணம் சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Photos from Govt. Hr. Sec. School, Pannappatti's post 29/01/2017

பொன்விழா கொண்டாட்டம் 🎉🎊

26/01/2017

எல்லோருக்கும் வணக்கம் 😊

வரும் ஞாயிற்றுக் கிழமை (சனவரி 29, 2017) அன்று காலை முதல் மாலை வரை நமது பள்ளியில் பொன்விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மற்ற முன்னால், இன்னாள் மாணவர்களுக்கும் பள்ளி சார்பாக அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

Photos from Govt. Hr. Sec. School, Pannappatti's post 10/11/2016

நமது பள்ளியில் வண்ணம் பூசும் வேலைகள் நடந்து வருகின்றன.

படம்: சக்திவேல் பெருமாள்

18/08/2016

நமது பள்ளி நமது பங்களிப்பு

பொன்விழா முன்னிட்டு பள்ளியில் சில மாற்றங்கள், புதுப்பித்தல்கள் மற்றும் புதிய வசதிகள் செய்ய ஆர்வமுள்ளவர்கள் திரு.ஆறுமுகம் ஐயா அவர்களை தொடர்புகொள்ளவும்.

ஆறுமுகம் ஆசிரியர் - தொழிற்கல்வி பிரிவு
+91 9488432897

17/08/2016

நமது பள்ளி நமது பங்களிப்பு

நமது பள்ளி தொடங்கி 50 ஆண்டு காலம் நிறைவடைந்தது என்பதில் மகிச்சியடைகிறோம். இதை முன்னிட்டு நமது பள்ளியில் பொன்விழா கொண்டாடவிருப்பதால், பள்ளியில் சில மாற்றங்கள், புதுப்பித்தல்கள் மற்றும் புதிய வசதிகள் செய்ய பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்து பேச்சுவார்த்தையும் நடத்தினர். முன்னால் மாணவர்கள் தரப்பில் சில பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.

நீங்கள் நமது பள்ளியின் முன்னாள் மாணவர் என்றால், நீங்களும் தங்களது பங்களிப்பை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விருப்பமுள்ளவர்கள் பள்ளி நிர்வாகத்தை நேரடியாகவோ, எங்கள் மூலமாகவோ அல்லது திரு.ஆறுமுகம் (EMR) ஐயா மூலமாகவோ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

இந்த வாய்ப்பு, நமது அரசு பள்ளியை தரம் உயர்த்த உதவுமென நம்புகிறோம்.

Photos from Govt. Hr. Sec. School, Pannappatti's post 15/08/2016

சுதந்திரதின விழா நமது பள்ளியில்

Photos 15/08/2016
Photos 14/08/2013

நண்பர்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... :)

Want your school to be the top-listed School/college in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Pannappatti
Salem
636305

Opening Hours

Monday 9am - 4pm
Tuesday 9am - 4pm
Wednesday 9am - 4pm
Thursday 9am - 4pm
Friday 9am - 4pm