G.K TODAY ,E BOOKS

G.K TODAY ,E BOOKS

Share

free education

17/06/2024
Photos from G.K TODAY ,E BOOKS's post 25/12/2021

நம்பும்படியாக சொல்லப்படும் பொய்களை உருட்டுன்னு சொல்றது வழக்கம்.

சில பத்தாண்டுகளுக்கு முன்னாடி எல்லாம் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை பிரதி எடுக்க ஒரு மெசின் புழக்கத்தில் இருந்தது. 70ஸ் அங்கிள்களுக்கு தெரிஞ்சிருக்கும். டைப்ரைட்டிங் மையங்களில் வச்சிருப்பாங்க.

ரோனியோ மெசின் அல்லது சைக்ளோஸ்டைல் மெசின்.

ஸ்டென்சில் பேப்பரில் பிரத்யோகமான டைப்ரைட்டரில் டைப் அடிச்சு ரோனியோ மெசினில் பொறுத்தி பேப்பரை வச்சு சுத்த சுத்த நகல்கள் வந்துட்டே இருக்கும்.

அதாவது ஒரு அச்சு உருளையில் மை தடவி வெற்றுக் காகிதத்தில் ஒரு உருட்டு உருட்டினா அச்சுல என்ன எழுதி இருக்கோ அப்படியே பதிஞ்சு போயிடும்.

இதுக்குப் பேருதான் உருட்டு என்பது.

வெற்றுக் காகிதம் மாதிரி ஒண்ணும் தெரியாத அப்பாவி மக்களிடம் என்னத்தையாவது பொய்களைச் சொல்லி நம்ப வைக்கிறவங்களை உருட்டுறான் என்ற சொல் வழக்கு வந்திருக்க வேண்டும்.

அப்படி அப்பாவியானவங்களை ஒண்ணும் தெரியாத பச்சை மண்ணுடா அவன் என சொல்வது உண்டு.

அதாவது ஈரமான களிமண் மாதிரி. அந்தப் பச்சை மண்ணில் என்னவேணும் அச்சுப் பதிக்கலாம். எப்படி வேண்டும் என்றாலும் உருட்டலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெசபடோமியாவில் சுமேரிய நாகரீகத்தினரிடம் ஒரு வழக்கம் இருந்தது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் உத்தரவுகளில் கையொப்பம் போன்று முத்திரை இட சிலிண்டர் முத்திரைகளை பயன்படுத்தினர்.

தங்களுக்கென்று தனிப்பட்ட முத்திரை உருளைகளை செதுக்கி வத்திக்கொள்வர்.

ஈர களிமண் பலகைகளில் ஆப்பெழுத்து முறையில் எழுதி அந்த முத்திரை உருளையினைக் கொண்டு ஒரு உருட்டு. அப்படியே அச்சுப் பதிந்துவிடும்.

இந்த முத்திரை உருளை முறையே தற்போது அச்சுப்பதிக்கும் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அப்பாவிப் பச்சைக் களிமண்ணுகளின் மேல் உருட்டுபவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வரத்தான் செய்கிறார்கள்..!

28/07/2020

என்னுடன் சேர்ந்து
GROUP 1,2 முதல் நிலை( prilims) மற்றும் முதன்மை தேர்வு( mains)
100 நாள் தேர்வு பயணதிற்க்கு அனைவரும் ஆயுத்தமா?

வரும் 30.07.2020 முதல் நாள் தேர்வு தொடங்க போகிறது..

அதற்க்கான
SYLLABUS மற்றும்
6 தலைப்பில் கீழ் அனுப்ப பட்டு உள்ளது..
பார்த்து பயன்பெறுங்கள்..

Link
https://youtu.be/UxUw5BLPAfk

இந்த 100 நாள் தேர்வு பயணம் தங்களுக்கு பயனுள்ளதாக தாங்கள் எண்ணினால்
எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினால்.

எனது வேண்டு கோள்..

1.ஒரு மரம் நடுங்கள்.

அல்லது

ஏதோ ஏழை எளியவர்களுக்கு ஒரு வேலை உணவு வாங்கி கொடுங்கள்..

அது போதும்

இந்த பதிவை ஒரு SHARE செய்யவும்...

Subscribe my channel
https://www.youtube.com/channel/UCyvWQlzm-7lPGiFXhsIlhEw

அனைத்து வீடியோவில் சொல்ல படும் முக்கிய reference புத்தகங்கள் PDF ஆக
தங்களுக்காக பதிவேற்றம் செய்யபட்டு உள்ளது...
மேலும் mains க்கான கட்டுரை எழுது பயிற்சியும்
தினசரி நாளிதழில் உள்ள செய்திகளின் முக்கியதொகுப்பும் பதிவேற்றம் செய்யபடும்..
சேர்ந்து பயன்பெறுக..

SALEM EDUCATION
https://t.me/SALEMEDUCATION

நமது CHANNEL ஐ
Subscribe செய்யாதவர்கள் subscribe செய்யுங்கள்.
பக்கத்தில் உள்ள bell icon ஐ click செய்து வைக்கவும்..
அப்போதுதான் எனது அறிவிப்புகள் உடனடியாக உங்களை வந்து அடையும்.
அடுத்த அடுத்த தேர்விற்க்கு தயறாவதற்க்கு தங்களுக்கு ஏதுவாக இருக்கும்..

செய்துவிட்டு இங்கு முகநூல் பக்கத்தின் comments box ல் intrested என type செய்யவும்..

குறிப்பு : you tube ல் சென்று நிறைய பேர் அங்கு interested என type செய்கிறீங்கள்..
அப்படி செய்ய வேண்டாம்.
இங்கு‌ மட்டும் செய்யவும்..

18/05/2020

18.05.2020
Free coching GROUP 1 MAINS ESSAY WRITING PRACTICE..
ESSAY TOPIC

முழுவதும் இலவசமாக பயிற்றுவிக்கபடும் கல்வி நிறுவனம்..
நமது youtube channel SUBSCRIPTIONS செய்து வைத்து கொள்ளுங்கள்..

வகுப்புகள் group 1,2 வகுப்புகள் சீக்கிரம் ஆரம்பிக்கப்பட உள்ளது
GROUP 1 MAINS
TEST 1
Total 100 MARKS..
SUBMIT DATE. 20.05.2020

1. What are the salient features of indian society? Examine how these features have imprints of colonial mentality

இந்திய சமுதாயத்தின் முக்கிய அம்சங்கள் யாவை? இந்த அம்சங்கள் காலனித்துவ மனநிலையில் நம்மை பற்றிய பிம்பம் எவ்வாறு உள்ளன என்பதை ஆராயுங்கள்

2.What are the salient features of indian society? Examine how these features have imprints of world mentality

தமிழ் சமுதாயத்தின் முக்கிய அம்சங்கள் யாவை? இந்த அம்சங்கள்
உலகின் மனநிலையில் நம்மை பற்றிய பிம்பம் எவ்வாறு உள்ளன என்பதை ஆராயுங்கள்

3.Examine the influence of Globalization on rural regions in India. Also suggest how forces of Globalization can be used for the development of Villages. Illustrate with examples and case studies.

இந்தியாவில் கிராமப்புறங்களில் உலகமயமாக்கலின் செல்வாக்கை ஆராயுங்கள். உலகமயமாக்கலின் சக்திகள் கிராமங்களின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதையும் பரிந்துரைக்கவும். எடுத்துக்காட்டுகள் மற்றும் வழக்கு ஆய்வுகள் மூலம் விளக்குங்கள்.

4. Epigraphic sources throw light on the politico-administrative, socio-cultural and religious life of the people. Elucidate

கல்வெட்டு ஆதாரங்கள் மக்களின் அரசியல்-நிர்வாக, சமூக-கலாச்சார மற்றும் மத வாழ்க்கையில் எவ்வாறு பங்கு பெறுகின்றன. தெளிவுபடுத்து

5. Literary account of foreign travellers and traders have played a useful role in writing the history of ancient tamil nadu . Discuss how the account of such travellers has enabled us to understand the history of ancient tamilnadu

பண்டைய தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதுவதில் வெளிநாட்டு பயணிகளின் மற்றும் வணிகர்கள் இலக்கிய கணக்கு ஒரு பயனுள்ள பங்கைக் கொண்டுள்ளது. அத்தகைய பயணிகளின் கணக்கு பண்டைய தமிழ்நாட்டின் வரலாற்றைப் புரிந்துகொள்ள நமக்கு எவ்வாறு உதவியது என்பதைப் பற்றி விவாதிக்கவும்



Free audio
Gropu 1 mains வகுப்புகள்...
Telagram channal. மற்றும் youtube channel

கட்டுரைகள்020.05.2020 மாலை ஐந்து மணிக்குள் telgram GROUP ல் சமர்பிக்க வேண்டும்...

Telgram link...
SALEM EDUCATION
https://t.me/SALEMEDUCATION

Subscribe my channel

https://www.youtube.com/channel/UCyvWQlzm-7lPGiFXhsIlhEw

15/05/2020

RESTART (Rebooting the Economy through Science, Technology and Research Translations) | Episode 25

14/05/2020

HRD Minister interacts with teachers across India, lauds their efforts

Want your school to be the top-listed School/college in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Salem
636006