Enrich Education Foundation

Enrich Education Foundation

Share

A exclusive study centre started in Salem for serving state board students to excel well in the all

14/02/2026
30/06/2023

We are very happy to inform you that three of our First batch JEE Integrated Students got admission in to IIT Madras, NIT Trichy, NIT Karaikal.

We thank Dr.Periasamy Sir and the team of Teachers

18/02/2022

#தோ்தல் நாளில் ஊதியத்துடன் #தொழிலாளா்களுக்கு விடுமுறை வழங்க மறுப்பது தொடா்பாக #புகாா் தெரிவிக்கலாம் என #தொழிலாளா் துறை #தெரிவித்துள்ளது.
சேலம் #மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப். 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135-ன்படி தோ்தல் நடைபெறும் தினத்தில் #நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் #விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல தோ்தல் நாளில் தொழிலாளா்களுக்கு விடுப்பு வழங்காதது தொடா்பாக பெறப்படும் #புகாா்கள் மீது உரிய #நடவடிக்கை எடுக்கப்படும்.
#சேலம் உதவி #ஆணையா் அமலாக்கம் சி. முத்து 9489214157, அழகாபுரம், #ஐந்துசாலை பகுதிகளில் அன்பழகன் 9787379061, #அஸ்தம்பட்டி, #கன்னங்குறிச்சி பகுதியில் கிருபாகரன் 9042488228, #பழைய பேருந்து நிலையம், #சீலநாயக்கன்பட்டி, மல்லூா், #பனமரத்துப்பட்டி பகுதியில் வாசுகி 7010700791, #செவ்வாய்ப்பேட்டை மணியனூா், #அன்னதானப்பட்டி பகுதியில் சீனிவாசன் 9442738822, #திருச்சி பிரதான சாலை, #குகை, #எருமாபாளையம், #கொண்டலாம்பட்டி, #ஆட்டையாம்பட்டி பகுதியில் இளையராஜா 8248938528, #அம்மாபேட்டை, #வாழப்பாடி, #அயோத்தியாப்பட்டணம், #வீராணம் பகுதியில் அருண்குமாா் 9344584351, #ஆத்தூா், #கெங்கவல்லி, #பெத்தநாயக்கன்பாளையம், #தலைவாசல் வட்ட பகுதியில் சிவகுமாா் 7373532073, #மேட்டூா், #ஓமலூா், #காடையாம்பட்டி வட்ட பகுதியில் சங்கா் 8680903516 ஆகியோரை #தொடா்பு கொள்ளலாம் என #உதவி ஆணையா் சி. முத்து தெரிவித்துள்ளாா்.



Photos from Enrich Education Foundation's post 30/12/2020

Online neet English and tamilmedium classes.daily three hours in the evening.
Pls register your contact number for full pledged classes for smasher students.
Our happy new year for medical aspirants

Photos from Enrich Education Foundation's post 16/12/2020
Photos from Enrich Education Foundation's post 15/12/2020

இரண்டு மையங்களில் மெய் நிகர் வகுப்பு
முழு கட்டணம்,பயிற்சி ஏடு,தேர்வு அனைத்தும்.
அனுபவ ஆசிரியர்களால் உங்களுக்காக
என்றும் enrich education foundation

15/12/2020

சமசீர் மாணவமாணவியருக்கு தினம் இரண்டு மணி நேரம் மாலை 4.00 முதல் 6.00 மணி வரை மெய்நிகர் நுழைவுத்தேர்வு வகுப்பு ஆங்கிலம்,தமிழ் இருவழிகளில் நடைபெறுகிறது.

03/12/2020

மாணவர்களே உங்கள் தொலைபேசி பண்ணை பதிவிடுவதை.
பெயர்,பள்ளி,ஊர் முகவரியுடன் பதிவிடவும்.
தமிழில் முதல் முறையாக MTG கட்டகம்,தலைசிறந்த நிறுவனங்களின் கட்டிடங்களின் அடியொற்றி தமிழில் உங்களுக்காக,உங்கள் பாடத்திட்டம் அறிந்தவுடன்,அகில இந்திய தேர்வுகளில் வெற்றி தேடித்தந்த அனுபவ ஆசிரியக்குழுவினரைக் கொண்டு,முழு பயிற்சி.
ஈடன் கார்டன் பள்ளி பெரம்பலூர்,
வாகீஸ்வரி வித்யாலயா சேலம் இணைந்து,
Enrich education foundation வழிநடத்தலில், நாளை மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

03/12/2020

அன்பு நண்பர்களே
நாளை வெள்ளி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு,சிகரம் தொட,மருத்துவ கனிவுடன் இருக்கும் நாளைய மருத்துவருக்கு மெய்நிகர் வகுப்பறை
Online classes
மாலை 4.00மணிமுதல் 7.00மணிவரை
Enrich education foundation Salem
பதிவாகும் மாணவர்களுக்கு zoom செய்கி மூலம் வகுப்பு நடைபெறும்

25/10/2020

அன்பு பெரம்பலூர் மாணவ மாணவியரே
உங்களுக்காக அரிய வாய்ப்பு.
நாளை முதல் நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில்,உங்களை ஈடுபடுத்தி,வெற்றி கறிகளை பறிப்போம்.
இலட்சங்களை கொட்டி இலட்சியங்களை அடைய தேவையில்லை.
உங்களுக்காக நாங்கள் உள்ளோம்

Want your school to be the top-listed School/college in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


5/34, Subramaniyapuram Ext, Near Cluny School, Salem/7
Salem
636007