22/01/2017
நம்ம ஊர் பேருந்து.
#சேலம்.
அரசு மேல்நிலைப் பள்ளி மேட்டுப்பட்டி
ஒரு அழகான அமைதியான சுற்றிலும் எழில் கொஞ்சும் இயற்கை வளங்கள் நிறைந்தபள்ளிக்கூடம். இதன் அருகில் சேசன்சாவடி,மேட்டுப்பட்டி,காரிப்பட்டி,
ஆகிய இடங்கள் உள்ளன.
சேலத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த இடம்.
சுற்றுபுறத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இதுதான் மிக முக்கியமான பள்ளிக்கூடம்.
மரங்களுக்கும்,பசுமையான சூழலுக்கும் மிகவும் பெயர் பெற்ற பள்ளிக்கூடம்.
சிறந்த ஆசிரியர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
22/01/2017
நம்ம ஊர் பேருந்து.
#சேலம்.
23/01/2015
21/01/2015
நம்மைக்காக்கும் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களிடமிருந்து வந்த தமிழர் திருநாள் வாழ்த்து மற்றும் வேண்டுதல்கள்
தயவு செய்து இதனை சமூக வலை தளங்களில் பகிரவும்.படிப்பறிவில்லாத மக்களுக்கும் எடுத்து செல்லவும்.
ஊரெல்லாம் பொங்கல் பொங்கும் இத்தருணத்தில் நாடோரம் காவல் காக்கும் எல்லைப்பாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல் என் தமிழக மக்களுக்கு ..
நாட்டின் எல்லை பகுதியை காவல் காக்க அனுப்பி வைத்த நீங்கள் நாட்டையும் அதன் மண்ணையும் விற்றுக்கொல்வது (எழுத்துப் பிழை அல்ல) வேதனையை தருகிறது.
நமது உயிராதாரமான மண்ணை நிலத்தை தெரிந்தோ தெரியாமலோ நாமும் ,தெரிந்தே ஆளும் அரசாங்கங்களும் அழித்து வருகிறோம்.
மீத்தேன்,அணு உலை என்று அனைத்து ஆபத்துகளையும் பாகுபாடில்லாமால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் சேர்த்து கொண்டிருக்க நாமும் நமது பங்கிற்கு ரியல் எஸ்டேட் பேராசையில் நமது விளை நிலங்களை விற்று தவறு செய்கின்றோம்.
நாளைய நாட்களில் நமது வீடுகளில் சமைத்த அரிசியை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் சாப்பிட வேண்டியதாக இருக்கும்.அந்த நிலையில் அவர்களை மீறி தெற்காசியாவின் மாபெரும் நாடான இந்தியா ஒரு துரும்பை கூட கிள்ள இயலாது.
ஆயிரம் சாப்ட்வேர் இஞ்சினியர்களை உருவாக்குவது எளிது.ஆனால் ஓரடி விளை நிலத்தை உருவாக்குவது அத்தனை எளிதல்ல.நாம நமது அவசியத்துக்கு மீறி வாங்கி குவிக்கும் ஒவ்வொரு விளை நிலமும் நமது குழந்தைகளுக்கான சுடுகாடு என்பதை உணர்வோமா?
பன்னாட்டு கம்பெனிகளுக்கு உள் நாட்டில் நிலம் கொடுத்து ஆள வைக்கும் அரசுகள் ,கட்சிகள், மக்கள் அனைவருக்கும் எங்களின் சிறிய கேள்வி என்னவென்றால் அப்புறம் எதற்காக மண்ணை காப்பாற்ற எங்களை எல்லையில் நிற்க வைத்துள்ளீர்கள்?
இந்த பொங்கல் திருநாளில் ஒரு சபதம் எடுப்போம் .....விளை நிலங்களை விற்க மாட்டோம் எனவும் வாங்க மாட்டோம் எனவும். நன்றி .வணக்கம்.
விற்பதற்க்கும் தொலைப்பதற்க்கும் விளை நிலங்கள் வெறும் பணமல்ல ...அது நமது வாழ்வாகும் . தயவு செய்து பகிர மறக்காதீர்கள் .விவாதியுங்கள்.விதையுங்கள்.
விவசாயத்திற்கு உயிர்கொடுப்போம்
விஷ குளிர்பானத்தை வேரறுப்போம்
24/12/2014
So true... Worth a 'Share'!
24/09/2014
MARANA MARS ma namma !
16/04/2014
How many of you know friends who studied in our school? Invite them to this page !!! Lets unite again
18/07/2013
Do you want to know the features available in your Android device? like Camera, Bluetooth, WiFi, NFC, Camera flash, front facing camera, Microphone
Here is the simple android code!!!
compiletimeerror: Android : How to check if device has Camera,Bluetooth,NFC,Sensors
அன்பை
பண்பை
ஒழுக்கத்தை
கட்டுப்பாட்டை...
ஏன்?
உலகத்தையே
உணரச்செய்யும்
உன்னத இடம்
பள்ளிக்கூடம்
Compiletimerror.com A website that covers A-Z about Android, Windows Phone and explains critical topics in Java, C #, Java Spring with clear tutorials and examples
25/06/2013
(via Ashwin S Kumar FB page)