Exam machine

Call Directions Website Contact the school

Exam machine We Provide Holistic Approach towards TNPSC Exams

10/01/2024

எண்சுவை எண்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?
A. சுரதா
B. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
C. தமிழழகனார்
D. அப்துல் ரகுமான்

10/01/2024

புதிய உரைநடை என்னும் நூலை எழுதியவர் யார்?
A. சி.சு.செல்லப்பா
B. எழில் முதல்வன்
C. ரா.பி.சேதுபிள்ளை
D. பாரதியார்

10/01/2024

கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம்
A. உப்பு
B. சோளம்
C. கம்பு
D. கரும்பு

10/01/2024

"இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே" என்று
கூறியவர்
A. கம்பர்
B. திருவள்ளுவர்
C. சேக்கிழார்
D. மணிமேகலை

10/01/2024

புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்
A. கடலிலே ஒரு தோணி
B. மிதக்கும் தமிழன்
C. புயலிலே ஒரு தோணி
D. பாய்மரக் கப்பல்

10/01/2024

பத்துப்பாடில் குறைந்த அடிகளை உடைய நூல்
A. குறிஞ்சிப்பாட்டு
B. முல்லைப்பாட்டு
C. மலைப்படுகடாம்
D. கூத்தராற்றுப்படை

10/01/2024

சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்
A. பாரதிதாசன்
B. பாரதியார்
C. பெரியார்
D. சுரதா

Address

Exam Machine
Salem

Alerts

Be the first to know and let us send you an email when Exam machine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Exam machine:

Shortcuts

Share

Category