Athayi Arabic College - salem

Athayi Arabic College - salem

Share

A "Top-notch" dual education madarasa in Thoppur, salem.

01/05/2026
Athayi Media 30/04/2026

https://youtu.be/ZIkMuMhdvS4?si=UFLDvBvdNme1YjZO
Full Video || ATHAYI COURSE COMPLETION CEREMONY 2026 || Music Academy Chennai

💐💐💐💐💐💐💐💐
_*❤️LIKE 💬COMMENT 🔔SUBCRIBE*_

Athayi Media 10 likes. "Full Video || ATHAYI COURSE COMPLETION CEREMONY 2026 || Music Academy Chennai "

20/04/2026

💥💥Admission open -2026💥💥

Athayi Arabic college - salem

Athayi group of educational institutions

அதாயி கல்வி குழுமத்தின் -அதாயி அரபிக் கல்லூரி சேலம் கிளையில் அட்மிஷன் நடைபெறுகிறது

எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Contact -9361897206

Photos from Athayi Arabic College - salem's post 26/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தமிழ்நாட்டில் *மார்க்க கல்வி கற்பதுடன் உலகக் கல்வியை ரெகுலர் முறையில் ஹாஸ்டல் வசதியுடன் வழங்கும்* அதாயி கல்விக் குழுமம் தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் *அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் தாமத் பரகாத்துஹு* அவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் நேரில் சென்று மாணவ மாணவிகளை சந்தித்து நிறை குறைகளை கேட்டறிந்து ஆய்வு செய்வது வழக்கம்.

அதன் அடிப்படையில் நவம்பர் 16ஆம் தேதியிலிருந்து துவங்கிய நிறுவனத் தலைவரின் பயணங்கள்...

*கம்பம் அதாயி அரபிக் கல்லூரி*

*உத்தமபாளையம் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி*

*ரெட்டியார் சத்திரம் கேர்ள்ஸ் ஹிஃப்ழ் தவ்ர் கேம்ப்*

*கூம்பூர் - புதூர் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா*

*கொடைக்கானல் அதாயி ஹிஃப்ழ் ஸ்கூல்*

*சேலம் அதாயி அரபிக் கல்லூரி*

*திண்டுக்கல் அதாயி ஹிஃப்ழ் ஸ்கூல்*

*திண்டுக்கல் அதாயி ஹிஃப்ழ் தவ்ர் கேம்ப்*

*வேல்வார்கோட்டை அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி*

*திண்டுக்கல் அதாயி அரபிக் கல்லூரி*

*புதுவயல் அதாயி ஹிஃப்ழ் ஸ்கூல்*

*மண்ணடி அதாயி ஹிஃப்ழ் ஸ்கூல்*

*மண்ணடி அதாயி கேர்ள்ஸ் ஹிஃப்ழ் ஸ்கூல்*

*சேத்துப்பட்டு அதாயி கேர்ள்ஸ் ஹிஃப்ழ் ஸ்கூல்*

*சென்னை அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி*

*OMR அதாயி அரபிக் கல்லூரி*

*கூத்தவாக்கம் அதாயி அரபிக் கல்லூரி*

*மகாபல்லிபுரம் Athayi Knowledge City (AKC)*

பயணங்கள் தொடரும்....

எல்லாம் வல்ல இறைவன் எங்களின் *ஆன்மீக ஆசான் அல்லாமா அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் தாமத் பரகாத்துஹு* அவர்களுக்கு நோயில்லாத நீடித்த ஆயுள் வழங்கி இறுதி மூச்சு வரை இந்த தீன் பணியிலே இருக்கும் நஸீபை நமக்கும் வழங்குவானாக. ஆமீன்.

#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்


Photos from Athayi Arabic College - salem's post 26/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

*கலைமாமணி, டாக்டர் இறையன்பன் குத்தூஸ்* குழுவினர் அரங்கேற்றம் செய்த *ஆருயிர் நபி - 1500 மாநபி புகழ் பாடும் மாபெரும் இசைவிழா*

நேற்று ஞாயிற்றுக்கிழமை எழும்பூர் இம்பீரியல் ஃபைஸ் மஹாலில் *IUML தேசிய தலைவர் முனீருல் மில்லத் தகைசால் தமிழர் பேராசிரியர் K.M. காதர்மொஹிதீன் Ex. MP.,* அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் அதாயி கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் *அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A., ஹழ்ரத் கிப்லா* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

ஜாமிஆ ஃபைஜுல் ஹஸனாத் அரபிக் கல்லூரி தலைவர் *அல்லாமா அல் ஆரிஃப்பில்லாஹ் இர்ஃபானுல்லாஹ் ஷாஹ் ஃபைஜி*, IUML மாநில பொதுச் செயலாளர் *அல்ஹாஜ் K.A.M. முஹமது அபூபக்கர் Ex. MLA.,* நாகை சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் *ஆளூர் ஷாநவாஸ் MLA.,* தமுமுக பொதுச் செயலாளர் *முனைவர் ஹாஜா கனி*, இஸ்லாமிய இலக்கிய கழகம் தலைவர் *அல்ஹாஜ் சே.மு. முகமது அலி*, தமிழ்நாடு உருது அகாடமி துனணத் தலைவர் *Dr. நயீமுர் ரஹ்மான்*, IUML தேசிய தலைவி *ஜனாபா A.M. ஃபாத்திமா முஸஃப்பர் MC.,* போன்ற பல்துறை சார்ந்த பல ஆளுமைகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இதில் அதாயி கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

26/11/2025

கீர்த்திமிகு கீழக்கரையில்

அதாயி கல்விக் குழுமத்தின்

உலகக் கல்வியுடன் முழு குர்ஆனையும் மனனம் செய்த இளம் ஹாஃபிழாக்களுக்கு

*பிரம்மாண்டமான அதாயி பெண்கள் ஹிஃப்ழ் பட்டமளிப்பு விழா - 2025*

நாள்: 2025 டிசம்பர் 27, சனிக்கிழமை

இடம்: சதக்கதுல்லாஹ் அப்பா வளாகம், கீழக்கரை.

*தலைமை & பட்டம் வழங்கி பேருரை*

அதாயி கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர், 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் கல்வித் தந்தை, அதாயிகளின் ஆன்மீக ஆசான் அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் *A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு

#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்





Want your school to be the top-listed School/college in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Athayi Arabic College, Thoppur, Salem
Salem