Sree sai jewellery appraiser training center salem -appraiser jobs

Sree sai jewellery appraiser training center  salem -appraiser jobs

Share

Learn gold appraising earn more

28/02/2026

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் வங்கி பணிபுரிய நகை மதிப்பீட்டாளர் தேவை...350rs கமிஷன் ஒரு லட்சம் லோன்

23/02/2026

ஏற்காடு பகுதி உட்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் ஆட்கள் தேவை.. உள்ளூர் நண்பர்கள் அணுகவும்

19/02/2026

வரும் 22feb அன்று கோவையில் நேர்முக தேர்வு உண்டு.. நகை உற்பத்தி கம்பெனியில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் அணுகவும்

14/02/2026

கம்பெனி சிறப்பு அம்சங்கள்
1. ஷிப்ட் உண்டு
2.esi,pf உண்டு
3. வருட bonus உண்டு
4. தங்கும் இடம் மற்றும் உணவு உண்டு (சலுகை விலையில்)
5. Sports day வருடத்திற்கு ஒரு முறை மற்றும் தனி திறமை போட்டி நடக்கும்
6. Gym உண்டு
7. 8மணி நேர வேலை தாண்டி சென்றால் கூடுதல் பணம் உண்டு...
8. வருடம் ஒரு முறை சம்பளம் ஏற்றி தருவார்கள்..(இன்னும் சில சலுகைகள்)

14/02/2026

கோவை நகை உற்பத்தி கம்பெனியில் தங்கி பணிபுரிய பெண்/ஆண்கள் அதிக அளவில் தேவை.. கல்வி தகுதி 8th முதல் degree, diploma, engineering.. வாய்ப்பு தவற விடாதீர்கள்.. சம்பளம் 15000 முதல் 30000 வரை..

13/02/2026

IOB இன்டர்வியூ லெட்டர் வந்த நபர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

13/02/2026

Iob இன்டர்வியூ லெட்டர் வந்த நபர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்

06/02/2026
26/01/2026

தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிய நபர்கள் தேவை

19/01/2026

வாழப்பாடி, பேலூர், தாரமங்கலம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்ற நகை மதிப்பீட்டாளர் மற்றும் மேலாளர் தேவை

06/01/2026

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

06/01/2026

சேலம் தனியார் வங்கியில் பணிபுரிய அனுபவம் வாய்ந்த நகை மதிப்பீட்டாளர் தேவை... கமிஷன் 500rs (ஒரு லோன்)

Want your school to be the top-listed School/college in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Cherry Road
Salem
636002