05/02/2021
Dear students and parents
🎯 Would you like to study BSc Nursing at the ruputed and recognized College of Nursing after completing Plus Two?
To Improve your clinical training, we offer
✅ Training for Selection Exams conducted by the *MRB (Medical Service Recruitment Board, Railway Medical Board)*
✅ Training for *Computer based test conducted by the Nursing and Midwifery Council(NMC CBT)*
✅ Training for Language test conducted by *IELTS(International English Language Testing System)*
During the time you are studying for a nursing degree, we offer *free training* on any of the above that offer solid employment.
✅ College offering clinical training in leading hospitals.
✅ The world-class College of Nursing is run by UK based nursing professors
✅ Colleges accredited by Indian Nursing Council, State Nurses and midwives council, Govt.of TamilNadu and Dr. MGR Medical University TamilNadu.
💰Low cost
🌍World class education
available at few seats only
📆Admission closing shortly.
Contact for college admission
Happy Wishes,
*Shri Balaji Educational Consultancy*.
📱9442957720, 99525 57720.
02/02/2021
*2020-21 கல்வி ஆண்டுக்கான நர்சிங் கல்லூரி மாணவ - மாணவியர் சேர்க்கை*
✅ குறைவான இடங்களே உள்ளன.
✅ *கல்லூரி சேர்க்கை முடிவுறும் நாள்: 15.02.2021*
இந்த அரியவாய்ப்பை
வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
பேரன்புமிக்க மாணவ, மாணவியரே,
பெற்றோர்களே. வணக்கம்.
🎯+2 முடித்து விட்டு மேற்கொண்டு அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் கல்லூரியில் B.Sc (Nursing) சேர்ந்து படிக்க விருப்பமா?
உங்கள் நர்சிங் கிளினிக்கல் மருத்துவ பணியை மேம்படுத்த, நாங்கள் வழங்கும்
✅ *MRB (Medical Services Recruitment Board)* -ல் நடத்தப்படும் தேர்வுக்கான பயிற்சி.
✅ *NMC CBT(Nursing Midwifery Council Computer Based Test)* நடத்தப்படும் தேர்வுக்கான பயிற்சி.
*✅ IELTS (International English Language Testing System)* நடத்தப்படும் திறன் தேர்வுக்கான பயிற்சி.
நீங்கள் Nurshing பட்ட படிப்பு படிக்கும் காலத்திலேயே மேற்கண்ட இவற்றில் *இலவச பயிற்சி* வழங்கி உங்கள் திறமைகளை மேம்படுத்தி *உறுதியான பணி* வாய்ப்பினை உருவாக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பமா?
✅ முன்னணி மருத்துவமனைகளில் மருத்துவ பயிற்சி .
✅ உலகதரம் வாய்ந்த இங்கிலாந்து நாட்டின் நர்சிங் கல்லூரி பேராசிரிபர்களால் நடத்தப்படும் கல்லூரி .
✅ அகில இந்திய நர்சிங் கவுன்சில், மாநில Nurses and midwives கவுன்சில் மற்றும் தமிழ்நாடு
Dr. MGR மருத்துவ பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்ற நர்சிங்கல்லூரி.
✅ குறைவான கட்டணம் .
உலகதரம் வாய்ந்த கல்வி .
🎙️மிக குறைந்த (few seats only )இடங்களே உள்ளன.
📆 Admission Closing
Shortly.
கல்லூரியில் சேர ஆலோசனை மற்றும்
சேர்க்கைக்கு உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.
Shri Balaji Educational Consultancy.
📱94429 57720 ,
99525 57720
28/01/2021
Dear students and parents
🎯 Would you like to study BSc Nursing at the College of Nursing after completing Plus Two?
To Improve your medical Services,
✅ Training for Selection Exam conducted by the *MRB (Medical Service Recruitment Board)*
✅ Training for *Computer based test conducted by the Nursing and Midwifery Council(NMC CBT)*
✅ Training for aptitude test conducted by *IELTS(International English Language Testing System)*
During the time you are studying for a nursing degree Offering *free training* on any of the above want to study at colleges that offer solid employment.
✅ Colleges offering medical training in leading hospitals.
✅ The world-class UK College of Nursing is run by professors
✅ Colleges accredited by All India Medical Council and Dr. MGR Medical University.
💰Low cost
🌍World class education
available at few seats only
📆Admission closing shortly.
Contact for college admission
Happy Wishes,
*Shri Balaji Educational Consultancy*.
📱9442957720, 99525 57720.
27/01/2021
பேரன்புமிக்க மாணவ, மாணவியரே,
பெற்றோர்களே. வணக்கம்.
🎯+2 முடித்துவிட்டு மேற்கொண்டு நர்சிங் கல்லூரியில் B.Sc (Nursing) சேர்ந்து படிக்க விருப்பமா?
உங்கள் மருத்துவ பணியை மேம்படுத்த,
✅ *MRB (Medical Services Recruitment Board)* -ல் நடத்தப்படும் தேர்வுக்கான பயிற்சி.
✅ *NMC CBT(Nursing Midwifery Council Computer Based Test)* நடத்தப்படும் தேர்வுக்கான பயிற்சி.
*✅ IELTS (International English Language Testing System)* நடத்தப்படும் திறன் தேர்வுக்கான பயிற்சி.
நீங்கள் Nurshing பட்ட படிப்பு படிக்கும் காலத்திலேயே மேற்கண்ட இவற்றில் *இலவச பயிற்சி* வழங்கி உங்கள் திறமைகளை மேம்படுத்தி *உறுதியான பணி* வாய்ப்பினை உருவாக்கும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விருப்பமா?
✅ முண்ணனி மருத்துவமனைகளில் மருத்துவ பயிற்சி வழங்கும் கல்லூரிகள் .
✅ உலகதரம் வாய்ந்த இங்கிலாந்து நாட்டின் நர்சிங் கல்லூரி பேராசிரிபர்களால் நடத்தப்படும் கல்லூரி .
✅ அகில இந்திய மெடிக்கல் கவுன்சில் மற்றும் Dr. MGR மருத்துவ பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள்.
✅ குறைவான கட்டணம் . உலகதரம் வாய்ந்த கல்வி உள்ள கல்லூரிகளில் சேர்க்கை
🎙️மிக குறைந்த (few seats only )இடங்களே உள்ளன.
📆 Admission Closing
Shortly.
மிக சிறந்தகல்லூரிகளில் சேர ஆலோசனை மற்றும்
சேர்க்கைக்கு உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.
Shri Balaji Educational Consultancy.
📱94429 57720
25/01/2021
பேரன்புமிக்க மாணவ ,மாணவ யரே, பெற்றோர்களே, வணக்கம்.🙏🙏🙏🙏🙏
⁉️+2 படிப்பு 📖📚📚 மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சில மாணவர்கள் நல்ல ஆலோசனைகள் கிடைக்க பெறாமல், எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் தங்களின் விருப்பத்திற்கு ஏற்பவோ அல்லது சக நண்பர்களின் விருப்பத்திற்கேற்பவோ ஏதேனும் ஒரு படிப்பை அப்போதைய சூழலுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கிறார்கள்.
⁉️மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பிற்குரிய அங்கீகாரத்தை அந்த கல்வி நிறுவனம் பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராயாமல் சேர்ந்து விட்டு பின்பு வருத்தப்படும் நிலை ஏற்படுகிறது.
அந்த கல்வி நிறுவனங்கள் உரிய அங்கீகாரம் பெறவில்லை என அறிந்த பின்பு அதனால் மிகுந்த மன உளைச்சல் , 💰பண விரயம், 🕰️காலவிரயம் ஏற்படுவதோடு அவர்கள் வழங்குகின்ற 🗂️சான்றிதழும் பயனற்றதாகி விடுகிறது.
⁉️இன்னும் சிலர் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து சில குறுகிய கால வேலைவாய்ப்பு பயிற்சிகளை தேர்ந்தெடுத்து படித்து விட்டு குறைவான சம்பளத்திற்கு செல்லும் நிலையும் ஏற்படுகிறது.
✅ நல்ல ஆலோசனைகளை பெற்று அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்கின்றவர்கள் நல்ல வேலை வாய்ப்பு உடன் கூடிய கல்வியை தேர்ந்தெடுத்து படிக்கின்றார்கள்.
✅ இன்றைய சூழ்நிலையில் வேலை வாய்ப்பை பெறுவதற்கு படிப்பறிவுடன் திறமை,திறனாய்வு, ஊக்கம், துணிச்சலான சிந்தனை ஆகியவை அவசியமாகிறது. இதனால் வேலை வாய்ப்பும் எளிதில் கிடைத்து வாழ்க்கையும் வளமாகிறது.
✅ மாணவர்கள் ஏதோ ஒரு படிப்புதான் சிறந்தது என கருதாமல் அதன் தொடர்புடைய மற்ற படிப்புகளையும் படித்து தனது திறனை வளர்த்து கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும். வேலை வாய்ப்பும் உறுதியாகும்.
✅ அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு அணுகவும் .
✅கல்வி / வேலை வாய்ப்பு ஆலோசனைகளை மாணவர்களுக்கும் . பெற்றோர்களுக்கும் நேரிலும்,
📱தொலைபேசி வாயிலாகவும் வழங்கி
சிறந்த வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் இருந்து வழிநடத்துவதே நமது கல்வி ஆலோசனை மையத்தின் நோக்கமாகும் என்பதை உங்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.
*வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்*
வாழ்த்தும் 🙏🙏🙏
Shri Balaji Educational Consultancy.
94429 57720