Future Chemistry Teacher

Call Directions Contact the school

Future Chemistry Teacher Let us learn chemistry topics in easy and colourful way...Crack NEET on the go!

RMS CET 2026 Applications Now OpenApplications for the Rashtriya Military Schools Common Entrance Test 2026 are open fro...
03/10/2026

RMS CET 2026 Applications Now Open

Applications for the Rashtriya Military Schools Common Entrance Test 2026 are open from 23 September to 20 October 2026.

The examination is scheduled for 13 December 2026.

Visit the official portal for details - https://exams.nta.nic.in/rmscet

03/10/2026
📢 ஐஐடி மெட்ராஸ் SCHOOL CONNECT: 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வாய்ப்பு!
08/09/2026

📢 ஐஐடி மெட்ராஸ் SCHOOL CONNECT: 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வாய்ப்பு!

07/09/2026

🛑உயர்கல்வியில் இன்று 07.09.2026 திங்கள் மிக மிக முக்கியமான நாள்

யாருக்கு ?

👉 *+2 pass or fail Government ITI யில் சேர இன்று கடைசி நாள்🛑 Fees ரூ 250 only* மாதம் ரூ 1750 உதவித் தொகை கிடைக்கும். இன்று தவற விட்டால் .... இந்த ஆண்டு ITI படிப்பில் இனிமேல் சேர முடியாது. கடைசி வாய்ப்பு. Don't miss🛑

👉 Agri supplementary counselling Registration இன்று கடைசி நாள்🛑

👉Agri seat ஏற்கனவே கிடைத்தவர்களுக்கு final upward College allotment இன்று காலை வெளியாகிறது.

👉 Agri seat இதுவரை கிடைக்காத 7.5 கோட்டா மாணவ மாணவிகளில் பட்டியலில் பெயர் உள்ள குழந்தைகளுக்கு இன்று காலை 9 மணிக்கு certificate verification நடைபெற உள்ளது👇👇👇

https://drive.google.com/file/d/170wfcXtHb_neThVON8VRwv9WOZ_jyYiM/view?usp=drivesdk

👉 நாளை 08.09.2026 ல் ஒரு Batch 7.5 கோட்டா மாணவ மாணவிகள் certificate verification இருக்கும் என எதிர்பார்க்கிறோம். யார் யார் நாளை கோவை வர வேண்டும் என்ற விபரம் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.
இன்று இரவு கோவை புறப்பட தயாராக இருக்கவும்.👍

👉 Para Medical Degree Seat கிடைத்தவர்கள் seat கிடைத்த அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று or நாளை 08.09.2026 மாலை 3 மணிக்குள் original TC ஒப்படைக்க வேண்டும்🛑

👉BNYS & D.Pharm & Pharm D ஆகிய 3 படிப்புகளுக்கு Online choice filling இன்று ஆரம்பம்

👉 BE supplementary counselling choice filling செய்தவர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு college allotment order வெளியாக உள்ளது👌👍👏💐

10/08/2026

உயர்கல்வியில் இன்று 10.08.2026 திங்கள்

👉 IISER Round Three Result வெளியாகிறது.

👉CUET ICAR Round Three Result ம் நாளை வெளியாகிறது.

👉NCET Spot Admission பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது.

👉TNEA BE second Round குழந்தைகள் BE seat கிடைத்த கல்லூரி or TFC யில் original TC ஒப்படைக்க வேண்டும்

👉 CSAB counselling ல் Float Slide Freeze Surrender withdraw கொடுக்க Institute Admission Fees 2 செலுத்த நாளை 10.08.2026 மாலை 4.59 மணியுடன் கால அவகாசம் முடிவடைகிறது. கவனம்🛑🛑🛑

The AIAPGET 2026 Application Correction Window is now open. Candidates can edit details in the permitted fields from 01 ...
01/08/2026

The AIAPGET 2026 Application Correction Window is now open. Candidates can edit details in the permitted fields from 01 August to 02 August 2026 (up to 11:50 PM). Review your application carefully and complete all eligible corrections within the stipulated timeline.

Address

Arisipalayam
Salem
636009

Opening Hours

Monday 6pm - 7:30pm
Tuesday 6pm - 7:30pm
Wednesday 6pm - 7:30pm
Thursday 6pm - 7:30pm
Friday 6pm - 7:30pm
Saturday 6pm - 7:30pm

Telephone

+919994880640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Future Chemistry Teacher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Future Chemistry Teacher:

Shortcuts

Share

Category