Sri Vidyaa Mandhir Matriculation Higher Secondary School,Vennandur

Sri Vidyaa Mandhir Matriculation Higher Secondary School,Vennandur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Vidyaa Mandhir Matriculation Higher Secondary School,Vennandur, School, Nachipatty, Vennandur, Rasipuram.

08/05/2026
Prospectus 2026 - 2027
26/04/2026

Prospectus 2026 - 2027

RTE Admissions 2026-2027
05/04/2026

RTE Admissions 2026-2027

🚎🏦 *Educational trip to Chennai* 🏛️🚎🏦 நமது பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 140 பேர் மற்றும் 13 ஆசிரியர்கள...
19/02/2026

🚎🏦 *Educational trip to Chennai* 🏛️🚎

🏦 நமது பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 140 பேர் மற்றும் 13 ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலாவாக சென்னைக்கு புறப்பட்டு உள்ளோம்.

The
02/02/2026

The

30/01/2026
Dear Parents ,🏆  இன்று மாவட்ட அளவில் பாவை கல்லூரியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் கீழ்கண்ட பிரிவுகளில் நமத...
23/01/2026

Dear Parents ,

🏆 இன்று மாவட்ட அளவில் பாவை கல்லூரியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் கீழ்கண்ட பிரிவுகளில் நமது பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
1. வினாடி வினா - 1st prize E.Harshavardhan -> 11 - A1
K. Rishi kesav -> 9 - A
B. Tharunkirthik -> 9 - A

2.கோலப் போட்டி - 2nd prize
R. Dhesika -> 11 - C

3.கட்டுரைப் போட்டி - 3nd prize
K. B. Nithiyashree -> 11 - A1

Annual day 2025-2026🎉
21/01/2026

Annual day 2025-2026🎉

🎊🎉🪄 *Congratulations* 🪄🎉🎊💥 இன்று (10.01.26, சனி) *காலைகதிர் நாளிதழ்* சார்பாக சேலம் ஜெயராம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற "வ...
10/01/2026

🎊🎉🪄 *Congratulations* 🪄🎉🎊

💥 இன்று (10.01.26, சனி) *காலைகதிர் நாளிதழ்* சார்பாக சேலம் ஜெயராம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற "வினாடி வினா" போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் *தொடர்ந்து இரண்டாவது வருடமாக Rs.45,000 மதிப்புள்ள லேப்டாப் (Laptop worth Rs.45000) வென்றுள்ளனர்.* என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

💥வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர், செயலாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

💥 மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நமது பள்ளியின் பொறுப்பாசிரியர் திரு J.விக்னேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி. - முதல்வர்

Address

Nachipatty, Vennandur
Rasipuram
637505

Telephone

6381319095

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vidyaa Mandhir Matriculation Higher Secondary School,Vennandur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Vidyaa Mandhir Matriculation Higher Secondary School,Vennandur:

Shortcuts

Share

Category