01/02/2024
*அரசு பணியில் சேர பொன்னான வாய்ப்பு*
*TNPSC GROUP - IV*
**அறிவிப்பு நாள் : 30.01.2024*
**விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2024*
**Edit செய்வதற்கான நாள் : 04.03.2024 முதல் 06.03.2024*
**தேர்வு நடைபெறும் நாள்: 09.06.2024*
*மொத்த காலி பணியிடங்கள்: 6244**
இராசிபுரத்தில் 13 வருடங்களாக சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு இதுவரை 2800-க்கும் மேற்பட்ட மாணவர்களை தேர்ச்சி பெற வைத்துள்ள நமது பாரதியார் TNPSC பயிற்சி மையத்தில் புதிய பயிற்சி வகுப்பு வரும் சனிக்கிழமை (03.02.2024) முதல் துவங்கப்பட உள்ளது.
புதிய பயிற்சி வகுப்பு துவங்க உள்ள செய்தியை தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு பாரதியார் TNPSC பயிற்சி மையம், இராசிபுரம்.
செல் : 8015399344, 9842078135, 9894375753, 7708806632.