GHSS Poondi

GHSS Poondi Government Higher Secondary School Poondi 6th to 12 th All Groups (English Medium And Tamil Medium)

19/06/2023
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21-ம்...
18/02/2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21-ம் தேதி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார். பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெரு...
30/07/2020

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை வழங்க உத்தரவு

- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

| |

Download Now Your Hall Tickets For Examination...All the Best Students... Web:- http://www.dge.tn.gov.in/10th, 11th, 12t...
03/06/2020

Download Now Your Hall Tickets For Examination...All the Best Students...
Web:- http://www.dge.tn.gov.in/

10th, 11th, 12th Time Table Link :-http://www.dge.tn.gov.in/docs/hsesslc/Timetable_2020.pdf

School Student - Batch (2016-2018) My School Life....😩🤓📚📝🎒💼🎓👓🏫🏢 This Batch All Photos Coming Soon...   Date : 24.02.2017
18/04/2020

School Student - Batch (2016-2018) My School Life....😩🤓📚📝🎒💼🎓👓🏫🏢 This Batch All Photos Coming Soon...

Date : 24.02.2017

School Student Batch (2014-2016) Higher Secondary.....🏫😩🤓📚📝
17/04/2020

School Student Batch (2014-2016) Higher Secondary.....🏫😩🤓📚📝

17/04/2020

All Photo's Coming Soon...
Share this Page in Your Friend's....

❤️ Sweet Memories..!! ❤️

பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வினை எங்கள் பள்ளி மாணவிகளுக்கு விளக்குகிறார் மீனாட்சி மருத்துவமனை மருத்துவர் நற்பினை...
16/04/2020

பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வினை எங்கள் பள்ளி மாணவிகளுக்கு விளக்குகிறார் மீனாட்சி மருத்துவமனை மருத்துவர் நற்பினை அவர்கள். 12.09.2014.

ஆற்காடு -J R C பயிற்சியில் எங்கள் பள்ளியின் ஓவிய ஆசிரியர்                               G .வெங்கடேசன் அவர்கள் ஓவியப் பயி...
16/04/2020

ஆற்காடு -J R C பயிற்சியில் எங்கள் பள்ளியின் ஓவிய ஆசிரியர் G .வெங்கடேசன் அவர்கள் ஓவியப் பயிற்சி அளித்தார்....
15/09/2014

இந்திய அரசின் நடுவண் எரிசக்தித் துறை மாற்றுவழி சார்பான ஓவியப் போட்டியினை பார்வையிடும் எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் .உடன...
16/04/2020

இந்திய அரசின் நடுவண் எரிசக்தித் துறை மாற்றுவழி சார்பான ஓவியப் போட்டியினை பார்வையிடும் எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் .உடன் ஓவிய ஆசிரியர் G.வெங்கடேசன் அவர்கள்....

15/09/2014

ஆசிரியர் தினவிழாவில் உரையாற்றும் 11ஆம் வகுப்பு மாணவன் தீபக்...  Teacher's Day (05/09/2014)
16/04/2020

ஆசிரியர் தினவிழாவில் உரையாற்றும் 11ஆம் வகுப்பு மாணவன் தீபக்...

Teacher's Day (05/09/2014)

Address

Ranipet
632513

Alerts

Be the first to know and let us send you an email when GHSS Poondi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to GHSS Poondi:

Shortcuts

Share

Category