Arabi Oliyullah High School, Pudhuvalasai

Arabi Oliyullah High School, Pudhuvalasai அரபி ஒலியுல்லாஹ் உயர்நிலை பள்ளி

வாழ்த்துக்கள்
10/05/2024

வாழ்த்துக்கள்

02/07/2022

அன்பார்ந்த பெற்றோர்களின் கவனத்திற்கு நாளை
3.7.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை நமது பள்ளியில் எல்.கே.ஜி யு.கே.ஜி மற்றும் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியருக்கு அடையாள அட்டைக்கு
(ID card) புகைப்படம் எடுக்க இருப்பதால் குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.

14/04/2022

வியாழக்கிழமை
14 .4 .2022
தமிழ் புத்தாண்டை முன்னிட்டும் அதனைத் தொடர்ந்து வரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களும் நமது பள்ளிக்கு விடுமுறை எனவும், 17 .4 .2022 ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பள்ளி செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் "

02/04/2022

நாளை 03.04.2022 ஞாயிறுக்கிழமை ரமலான் மாத முதல் நாளை முன்னிட்டு நமது பள்ளிக்கு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

13/09/2021

அரபி ஒலி
யுல்லா தொழில்நுட்பக் கல்லூரி (politechnic) ஆரம்பிக்க வசதி படைத்தோர் முன்வந்தால்
மாணவ, மாணவியர் எதிர் காலத்துக்கு நன்மை பயக்கும்.

06/06/2021
16/05/2021
15/05/2021

Dear All,

Stay Safe and be healthy.

Address

Https://goo. Gl/maps/NX62DxEPmzZ5YrWm 7
Ramnad
623522

Opening Hours

Monday 8am - 5pm
Tuesday 8am - 5pm
Wednesday 8am - 5pm
Thursday 8am - 5pm
Saturday 8am - 5pm
Sunday 8am - 5pm

Telephone

+914567262462

Alerts

Be the first to know and let us send you an email when Arabi Oliyullah High School, Pudhuvalasai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category