01/05/2026
உழைப்பே உயர்வு… 💪
உழைப்பின் மதிப்பை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்…
நாளைய வெற்றியாளர்களை உருவாக்குவோம்
இந்த உலகம் இயங்க காரணம் உழைக்கும் கைகள்தான்.
ஒவ்வொரு உழைப்பாளிக்கும் நன்றி மற்றும் மரியாதை 🙏
உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்! 🌹