05/05/2020
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeT56yMSdyNg9xEWMLDCoDmC8d7qoWpRc2wqxvRIZvMDVXbjg/viewform?vc=0&c=0&w=1&usp=mail_form_link
உச்சிப்புளி , நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் LKG முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் மேற்கண்ட இணைப்பை பயன்படுத்தி உள்ளே சென்று தகவல்களை வழங்கி சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளுங்கள். பள்ளி திறப்பின் போது தங்கள் குழந்தையுடன் வந்து சேர்க்கையை முழுமையடையச் செய்யலாம்.
*தொடர்புக்கு: 7639698981 , 9943785666 ,9790111937
Online Admission form