St. Joseph's High School, Ramanathapuram

St. Joseph's High School, Ramanathapuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St. Joseph's High School, Ramanathapuram, Campus Building, Saalai Street, Ramanathapuram.

02/07/2025
08/06/2024

தேர்வர்கள் அனைவருக்கும் வணக்கம்.

💐 நாளை *09.06.24 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு* *நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்....*

1. தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் : *8:00 -8.30 மணி*

2. சலுகை நேரம் : *9.00 மணி*

3. OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம் : *9.00 மணி*

4.வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம் : *9:15 மணி*

5.தேர்வு தொடங்கும் நேரம் : *9:30 மணி*

6.OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும்.

7.OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த A B, C, D, E ன் எண்ணிக்கையை பதட்டமில்லாமல்
எழுதவும்.

8.OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும் அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க முயற்சிக்கவும்...

9.OMR ல் எக்காரணம் கொண்டு whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்..

10.OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்...

11.OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும்.

*தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள்...*

👉1) நுழைவுச்சீட்டு (Hall ticket)

👉2) கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball poit pen)-4

👉3) அடையாள அட்டை (Aadhar/Driving licence/Pan card/Passport/Voter ID)

*தேர்வின்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான கூறுகள்.....*

👉1.அறை கண்ணாகணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல்

👉2..நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது

👉3.சாதராண கடிகாரம் பயன்படுத்துவது(அறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்துவது)

👉4.DIGITAL கடிகாரம் தவிர்த்தல்.

👉5.சாதாரண ஆடை அணிந்து செல்லுங்கள்.

👉6.*நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று வர வேண்டும்*

👉7.தேர்வு முடிந்தவுடன் நுழைவுச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்...

👉8.காலை உணவினை அளவாக எடுத்துக் கொள்ளவும்.

👉9.தேர்விற்கு முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கவும்...

👉10.பதட்டமில்லாமல் தேர்வினை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளையும் கவனத்துடன் கையாளுங்கள்

அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்து சேவை புரிய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..💐🤝

https://mycityramanathapuram.com/students-reunion/city-Article/192811
14/11/2023

https://mycityramanathapuram.com/students-reunion/city-Article/192811

ராமநாதபுரம், நவ.14 - ராமநாதபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி (மடத்துப்பள்ளி) பழைய மாணவர்கள் சந்திப...

14/11/2023
2004 10th passed out Students
13/11/2023

2004 10th passed out Students

12/09/2023

🧑🏼‍💻👩🏼‍💻 *அன்பார்ந்த வேலை நாடுநர்களே!!!* 🧑🏼‍💻👩🏼‍💻

*வணக்கம்* 🙏🙏🏻🙏🏻

📢 *மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்.* 📢

📌📍 *இடம்* : இன்ஃபண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,
இராமநாதபுரம்.

✅ *நாள்: 16-09-2023*
(சனிக்கிழமை)
✅ *நேரம்: 9.00 மு.ப- 3.00 பி.ப*
✅ *கல்வித்தகுதி* : எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு

✅ இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

✅இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் தங்கள் விவரங்களை கீழ்க்கண்ட Google form-ஐ பூர்த்தி செய்து முன்பதிவு செய்யவும்.

📱https://forms.gle/AsHE1fpt82KnyPb88

*🚶🏼‍♂️🚶🏻‍♀️👩🏼‍💻👨🏽‍💻வேலைதேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது*
🧑🏻‍🏫🧑🏽‍🍳👷🏼‍♀️👨🏽‍💻

Address

Saalai Street
Ramanathapuram
623501

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+919787887690

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Joseph's High School, Ramanathapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share