Panaikulam primary school

Panaikulam primary school மண்டபம் ஊராட்சி ஒன்றிய பகுர்தீன் தொடக்கப்பள்ளி, பனைக்குளம்,
இராமநாதபுரம் மாவட்டம்.

15.08.2026.  80ஆம் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
15/08/2026

15.08.2026. 80ஆம் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திரு.காபத்துல்லா அவர்கள் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பு (லட்டு)வழங்கினார்கள்.
15/08/2026

திரு.காபத்துல்லா அவர்கள் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பு (லட்டு)வழங்கினார்கள்.

பள்ளி அளவிலான ஒன்பதாவது சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா குறித்த தினகரன் நாளிதழ் செய்தி 26.07.2026
27/07/2026

பள்ளி அளவிலான ஒன்பதாவது சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா குறித்த தினகரன் நாளிதழ் செய்தி 26.07.2026

நம் பள்ளியிலிருந்து இப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அப்துல் ரகுமான். T , அர்ஷாக் முஹம்மது. M - 5'அ ',  ஷாஹினா. S -5 'அ...
19/07/2026

நம் பள்ளியிலிருந்து இப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அப்துல் ரகுமான். T , அர்ஷாக் முஹம்மது. M - 5'அ ', ஷாஹினா. S -5 'அ', ஃபர்சீன். F - 5 'ஆ '. இவர்கள் நால்வரும் சிறுவர், சிறுமியர் பிரிவில் முறையே முதலாம், இரண்டாம் இடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.

14.07.2026 அன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் உச்சிப்புளி நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒன்றிய அளவில...
15/07/2026

14.07.2026 அன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் உச்சிப்புளி நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒன்றிய அளவிலான சதுரங்கப் போட்டியில் நம் பள்ளியிலிருந்து சென்ற இரண்டு சிறுவர்களும்(அப்துல் ரகுமான், அர்ஷாக் முகமது) சிறுமியரும்(ஷாஹினா, ஃபர்ஷீன்) முறையே முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பள்ளியின் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

25.03.2026 அன்று பள்ளியில் நடைபெற்ற இந்தியாவின் முதல் பெண் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் திருமதி விஜயலட்சுமி சுப்ராமன் அவர்கள...
28/03/2026

25.03.2026 அன்று பள்ளியில் நடைபெற்ற இந்தியாவின் முதல் பெண் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் திருமதி விஜயலட்சுமி சுப்ராமன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற எட்டாவது சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா குறித்த 27.03.2026 அன்றைய தினகரன் நாளிதழ் செய்தி.

28/03/2026
28/03/2026

Address

Panaikulam
Ramanathapuram
623522

Opening Hours

Monday 9:10am - 4:10pm
Tuesday 9:10am - 4:10pm
Wednesday 9:10am - 4:10pm
Thursday 9:10am - 4:10pm
Friday 9:10am - 4:10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panaikulam primary school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Panaikulam primary school:

Shortcuts

Share