NIOS Ramnad

NIOS Ramnad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NIOS Ramnad, Education, 1/1227 Om Sakthi Nagar 2nd Street, Ramanathapuram.

    -    தமிழகத்தில் முதன்முறையாக விடுதி வசதியுடன்     பயிற்சி வகுப்புகள்…அதிகப்பட்ச வகுப்புகள், அதிகநேர பயிற்சிகள்.வெற்...
10/05/2022

-

தமிழகத்தில் முதன்முறையாக விடுதி வசதியுடன் பயிற்சி வகுப்புகள்…

அதிகப்பட்ச வகுப்புகள், அதிகநேர பயிற்சிகள்.

வெற்றிகரமாக பத்தாம் வகுப்பினை நிறைவு செய்த மாணவர்களே!

உங்களுக்கான அருமையான வாய்ப்பும் அழைப்பும்!

உங்கள் எதிர்கால கனவினை எளிமையான வழியில் அடைந்திட..

மன அழுத்தமில்லா எளியவழி பள்ளிக்கல்வி - NIOS

11 , 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை முழுநேரம் படித்து, போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை பகுதிநேரம் முயற்சிப்பதினால் ஏற்படும் மனஅழுத்தங்களிலிருந்து முற்றிலும் விடுதலை.

போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை முழுநேரம் படித்து, 11,12 ஆம் வகுப்பு பாடங்களை பகுதிநேரம் படித்து முதல் முயற்சியிலேயே சாதனை படைக்கும் வாய்ப்பு.

NEET / JEE மற்றும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட #சமச்சீர் என ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் 11,12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே போதும்.

100% மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் பட்டியலின் தரவரிசைப்படியே தங்களுக்கான மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகள் ஒதுக்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!

இனி போட்டிகள் நிறைந்த உலகில் காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திராது. புதுமையாகவும் எளிமையாகவும் இலக்குகளை அடைய உதவும் வழிகளை கண்டறிந்து செயல்படுவதே நமது வெற்றியின் ஆரம்பம்.

புதுமைக்கல்வி முறையில் முதன்மை வெற்றிபெற அன்புடன் அழைக்கின்றோம்!

மாணவர் சேர்க்கைக்கு அழைக்கவும் : 9150519505

    for Grade 10 & 12மன அழுத்தமில்லாத மாற்றுமுறை எளியவழி பள்ளிக்கல்வி.புதுயுகம் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நேர்காணல்...
31/01/2022

for Grade 10 & 12

மன அழுத்தமில்லாத மாற்றுமுறை எளியவழி பள்ளிக்கல்வி.

புதுயுகம் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நேர்காணல்.

விளக்கங்களும், விபரங்களும் :
கல்வியாளர்.Dr.பால.கார்த்திகேயன்.

விபரங்களுக்கு அழைக்கவும் : 8778344133

WhatsApp : wa.me/9187783344133

https://youtu.be/Yy6HrLL01yg

நேர்காணல் - கல்வியாளர்.Dr.பால.கார்த்திகேயன்

02/01/2022



குழந்தைகளுக்கான Covid தடுப்பூசி பற்றிய விளக்கம்

  - மன அழுத்தமில்லாத மாற்றுமுறை எளியவழி பள்ளிக்கல்விபுதுயுகம் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நேர்காணல்.விளக்கங்களும், வி...
22/11/2021

- மன அழுத்தமில்லாத மாற்றுமுறை எளியவழி பள்ளிக்கல்வி

புதுயுகம் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நேர்காணல்.

விளக்கங்களும், விபரங்களும் :
கல்வியாளர். Dr.பால.கார்த்திகேயன்.

நேர்காணல் - கல்வியாளர்.Dr.பால.கார்த்திகேயன்

      நாள் : 20.11.2021NEET / JEE மற்றும் உயர்கல்வி இலக்கினை அடையஎளியவழியில் பள்ளிக்கல்வி -
18/11/2021



நாள் : 20.11.2021

NEET / JEE மற்றும் உயர்கல்வி இலக்கினை அடைய
எளியவழியில் பள்ளிக்கல்வி -

 சமூகத்தில்அல்லவை தேய..நல்லவை பெருகிட..உளமார பணியாற்றும்ஊடகத்துறை நண்பர்களுக்கு,தேசிய பத்திரிக்கையாளர் தின நல்வாழ்த்துக்...
16/11/2021



சமூகத்தில்
அல்லவை தேய..
நல்லவை பெருகிட..
உளமார பணியாற்றும்
ஊடகத்துறை நண்பர்களுக்கு,
தேசிய பத்திரிக்கையாளர் தின நல்வாழ்த்துக்கள்!

   Secure your seat…!! Become Job Ready.Happiness at your Doorstep.Call : 9150519505 WhatsApp : wa.me/918778344133
07/11/2021



Secure your seat…!! Become Job Ready.

Happiness at your Doorstep.

Call : 9150519505 WhatsApp : wa.me/918778344133

     மாணவர்களே! பெற்றோர்களே!NIOS பாடத்திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான அடிப்படைத்தகவல்களை இங்கே தந்துள்ளோம்.எந்த ஒரு கல்...
12/10/2021



மாணவர்களே! பெற்றோர்களே!

NIOS பாடத்திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான அடிப்படைத்தகவல்களை இங்கே தந்துள்ளோம்.

எந்த ஒரு கல்வித்திட்டத்திலும் இல்லாத Transfer of Credit மற்றும் Dual Enrolment வசதிகள் நமது NIOS பாடத்திட்டத்தில் உள்ளது. பயன்படுத்தி பயன்பெறுங்கள்!

அழைக்கவும் : 91505 19505

Visit us : www.zeeschool.co.in/nios

   NIOS பாடத்திட்டத்தில் பயின்று, தனது தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு உலக சாதனை படைத்த சாதனையாளர்கள்.
11/10/2021



NIOS பாடத்திட்டத்தில் பயின்று, தனது தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு உலக சாதனை படைத்த சாதனையாளர்கள்.

Address

1/1227 Om Sakthi Nagar 2nd Street
Ramanathapuram
623504

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919150519505

Alerts

Be the first to know and let us send you an email when NIOS Ramnad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category