Nabeesa Ammal Mat Hr Sec School

Nabeesa Ammal Mat Hr Sec School Knowledge is power

21/11/2025
06/11/2025
நமது பள்ளி மாணாக்கர்கள் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் முயற்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி அன்று 2650 விதைப்பந்து...
06/11/2025

நமது பள்ளி மாணாக்கர்கள் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் முயற்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி அன்று 2650 விதைப்பந்துகளை தயார் செய்தனர்.அவைகள் அனைத்தும் முறையாக பள்ளியில் nபராமரிக்கப்பட்டு இன்றைய தினம் (05.11.2025) மாவட்ட கல்வி அலுவலர்,(தனியார் பள்ளிகள்) மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், பள்ளி நிர்வாக இயக்குனர், முன்னிலையில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர் ஆகியோரால் மாவட்ட வனச்சரக அலுவலர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நமது மாணாக்கர்களால் அளிக்கப்பட்ட விதைப்பந்துகள் நமது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்படும்.ஒவ்வொரு விதையையும் ஒவ்வொரு விருச்சகமாக மாற்றக்கூடிய இந்தமுயற்சியை மேற்கொண்ட நமது மாணாக்கர்களை நமது மாவட்ட கல்வித்துறை மற்றும் வனத்துறையினர் அனைவரும் நமது பள்ளியையும் வெகுவாக பாராட்டினார்கள்.

அன்பார்ந்த பெற்றோருக்கு,கல்வியாண்டின் துவக்கத்தில் தங்களைத் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.நமது பள்ளியில் வ...
24/06/2025

அன்பார்ந்த பெற்றோருக்கு,

கல்வியாண்டின் துவக்கத்தில் தங்களைத் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

நமது பள்ளியில் வரும் சனிக்கிழமை (28.06.2025) காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நமது பெற்றோர்களின் நலன் கருதி அவர்களது ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவிடும் வகையில் பெற்றோர்களுக்கான யோகா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப் பயிற்சி வகுப்பில் தகுதியும் திறமையும் வாய்ந்த அனுபவம் மிக்க ஆண் மற்றும் பெண் பயிற்றுநர்கள் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

இப்பயிற்சி வகுப்பில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, வயது மூப்பில் வரக்கூடிய, எலும்பு மற்றும் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், இளம் வயதிலேயே அவைகளை முன்கூட்டியே தவிர்ப்பதற்கும் தேவையான பயிற்சிகள் கற்றுத் தரப்படும். பயிற்சியில் கலந்து கொள்வது நமது ஆரோக்கியத்தை பேணுவதற்கு மிக உதவிகரமாக இருக்கும்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் பெற்றோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் Google form ஐ பூர்த்தி செய்து வரும் 25.06.2025 மாலை 4 மணிக்குள் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு தங்கள் உடல் நலத்தை பேணுவதுடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Address

Adam Nagar
Ramanathapuram
623504

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919442170311

Alerts

Be the first to know and let us send you an email when Nabeesa Ammal Mat Hr Sec School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category