I B N U A B B A A S Islamic School - Madrasa, Rajapalayam, T.N., INDIA

I B N U  A B B A A S Islamic School - Madrasa, Rajapalayam, T.N., INDIA I B N U A B B A A S Islamic school - Madrasa : A dedicated school to prepare students to become educated and practicing Muslims & serve the humanity.

Pre.K.G to UG. Degree Deen & Dunya Both Under one Roof
14/04/2025

Pre.K.G to UG. Degree
Deen & Dunya Both Under one Roof

https://youtu.be/t4DqFAY3vpc?feature=shared14th Annual day Celebration *நமது இப்னு அப்பாஸ் (ரழி)  இஸ்லாமிக் ஸ்கூல்* சார்...
18/02/2025

https://youtu.be/t4DqFAY3vpc?feature=shared
14th Annual day Celebration

*நமது இப்னு அப்பாஸ் (ரழி) இஸ்லாமிக் ஸ்கூல்* சார்பாக நடைபெறுகின்ற நிகழ்வுகள் தொடர்பான விடியோக்கள் நமது youtube சேனலில் பகிரப்படும்.

எனவே நமது பெற்றோர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள், நலம் விரும்பிகள் அனைவரும் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஃபாலோ அப் followup செய்யுமாறும், தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

*இப்னு அப்பாஸ்(ரழி) இஸ்லாமிக் ஸ்கூல்*
இராஜபாளையம்.

Fun Day Events (16.11.2024)
18/02/2025

Fun Day Events (16.11.2024)

Islamic Expo - 2024அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூஇன்று(26/10/24) நமது இப்னு அப்பாஸ் (ரழி) இஸ்லாமிக் ...
18/02/2025

Islamic Expo - 2024
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

இன்று(26/10/24) நமது இப்னு அப்பாஸ் (ரழி) இஸ்லாமிக் ஸ்கூல்- மதரஸா சார்பாக இஸ்லாமிய கண்காட்சி மேலப்பள்ளிவாசல் மண்டபத்தில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!

இதில் நமது பள்ளி மாணவ மாணவியர் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் தங்களது ப்ராஜெக்டை மிக அருமையாக செய்து வந்திருந்தார்கள்

இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்

இந்த இஸ்லாமிய கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக *அஷ்ஷெய்க் D. ஹூஸைன் மன்பயீ* அவர்கள் வருகை புரிந்து மாணவ மாணவிகளின் ப்ராஜெக்ட் களை பார்வையிட்டு மன மகிழ்ந்தார்கள் பிறகு அதற்கான மதிப்பெண்களை வழங்கினார்கள். மேலும் வந்திருந்த பொது மக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் ஒரு சிறிய உபதேசமும் செய்தார்கள்.

மேலும் நம்முடைய அழைப்பை ஏற்று இந்த கண்காட்சியை காண்பதற்கு மேலப் பள்ளிவாசல் தலைவர் ஜனாப். அப்துல் பசீர் ரஹ்மான்,
ஜனாப். பாபு (NDR), ஜனாப். லியாகத் அலி (TNEB),
ஜனாப். டைகர் சம்சுதீன்,
ஜனாப். லியாகத் அலி (கிளாசிக்)மற்றும் இந்தியன் முஸ்லீம் லீக் தலைவர் ஜனாப். லிவாவுதீன்,
ஜனாப். பீர் முகம்மது (கல்பானி) அவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

இக் கண்காட்சியில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்...

இப்படிக்கு,
இப்னு அப்பாஸ் (ரழி) இஸ்லாமிக் ஸ்கூல்

Thanks Giving Day -09-09-24
18/02/2025

Thanks Giving Day -09-09-24

Educational Tour - 03/09/24
18/02/2025

Educational Tour - 03/09/24

18/02/2025
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூஅன்பார்ந்த பெற்றோர்களே.. *நமது இந்திய நாட்டின் 78வது ச...
18/02/2025

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

அன்பார்ந்த பெற்றோர்களே..

*நமது இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழா நமது பள்ளியின் சார்பாக மிகச்சிறந்த முறையில் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!*

நமது பள்ளியின் தாளாளர் சகோ. ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள்.

🩺டாக்டர். M.சுல்தான்
MBBS PG Dip in Ultra Sonography,
RAJAPALAYAM SCANS.
அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மற்றும் மாணவ, மாணவிகளின் சிறப்பு நிகழ்வுகள் நடைப்பெற்றன.

இந்நிகழ்வுக்கு பிறகு மாணவ மாணவிகள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

-இப்னு அப்பாஸ் இஸ்லாமிக் ஸ்கூல்

💐💐💐💐💐💐💐

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 💐அன்பார்ந்த பெற்றோர்களே...      👉 வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட ம...
12/08/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 💐

அன்பார்ந்த பெற்றோர்களே...

👉 வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நமது *இப்னு அப்பாஸ் (ரழி) இஸ்லாமிக் ஸ்கூல்* சார்பாக மாணவ, மாணவிகளிடம் நிவாரண நிதி வசூல் செய்யப் படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

👉🏻அறிவிப்பு செய்யப்பட்ட முதல் நாளிலிருந்தே மாணவ, மாணவிகள் மிக ஆர்வமாக தங்களுடைய பங்களிப்பு செய்தார்கள்.
*அல்ஹம்துலில்லாஹ்*

👉🏻 கடந்த மூன்று நாள்களில் வசூலிக்கப்பட்ட நிவாரண நிதி *₹10202*. மஸ்ஜித் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) நிர்வாகிகளிடம் பள்ளி கரஸ்பாண்டன்ட் முன்னிலையில் மாணவ, மாணவிகள் மூலம் ஒப்படைக்கப்பட்டது.
*அல்ஹம்துலில்லாஹ்*

👉🏻 பங்களிப்பு செய்த மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இம்மையிலும் மறுமையிலும் நிரப்பமான கூலியை தந்தருள் புரிவானாக!

🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼

IBNU ABBAAS ISLAMIC SCHOOL  YELLOW DAY CELEBRATION
22/07/2023

IBNU ABBAAS ISLAMIC SCHOOL YELLOW DAY CELEBRATION

Address

Rajapalayam

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+919080049498

Website

Alerts

Be the first to know and let us send you an email when I B N U A B B A A S Islamic School - Madrasa, Rajapalayam, T.N., INDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to I B N U A B B A A S Islamic School - Madrasa, Rajapalayam, T.N., INDIA:

Shortcuts

Share

Category