Athayi Islamic Women's Optometry & Law Guidance Academy, Rajapalayam

Athayi Islamic Women's Optometry & Law Guidance Academy, Rajapalayam A UNIT OF ATHAYI GROUP OF EDUCATIONAL INSTITUTION

20/08/2026

*மிம்பர் படி கூட உம் நினைவில் அழுதே...*

*எந்தன் உள்ளம் கல்லா இன்னும் கண்ணீர் வரவில்லையே...*

அதாயி கல்விக் குழுமம் நடத்தும்

*மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026*

*தலைமை:*
அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் *A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு

(நிறுவனத் தலைவர், அதாயி கல்விக் குழுமம்)

நாள்: 2026 ஆகஸ்ட் 24, 25, 26

நேரம்: மதியம் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

இடம்: *RK Convention centre, நீலாங்கரை, சென்னை.*

*The Music Academy ராயப்பேட்டை, சென்னை.*





#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



அதாயி கல்விக் குழுமம் நடத்தும் *மாபெரும் மீலாதுன் நபி  சமய நல்லிணக்க மாநாடு - 2026**தலைமை:*அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃ...
20/08/2026

அதாயி கல்விக் குழுமம் நடத்தும்

*மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026*

*தலைமை:*

அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் *A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு

(நிறுவனத் தலைவர், அதாயி கல்விக் குழுமம்)

நாள்: 2026 ஆகஸ்ட் 24, 25, 26

நேரம்: மதியம் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

இடம்:

*RK Convention centre, நீலாங்கரை, சென்னை.*

*The Music Academy ராயப்பேட்டை, சென்னை.*





#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



17/08/2026

*எந்த நாவும் ஓயாமல்...*

*எந்த செவியும் சடையாமல்...*

*தினம் இரசிக்கும் புகழ் என்றால்...*

*நம் நபியின் புகழே தான்...*

*தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்...*

அதாயி கல்விக் குழுமத்தின்

*மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026*

இன்ஷா அல்லாஹ் விரைவில்...

*தலைமை*

அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத்
*A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு

(நிறுவனத் தலைவர், அதாயி கல்விக் குழுமம்)





#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



அதாயி கல்விக் குழுமத்தின் இராஜபாளையம் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி சார்பில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா நிகழ்வுகள...
16/08/2026

அதாயி கல்விக் குழுமத்தின் இராஜபாளையம் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி சார்பில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்புகள்...

16/08/2026
16/08/2026

💧🌱 *தண்ணீரை காப்போம்… விவசாயத்தை காப்போம்!* 🌱💧

80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் இராஜபாளையம் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மாணவிகள் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு Mime நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள்.

💧 “தண்ணீர் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை!”

ஒரு துளி தண்ணீர் நம் கையில் சாதாரணமாகத் தோன்றலாம்…
ஆனால் அதே துளிதான் ஒரு விவசாயியின் வயலில் விதையை விளைச்சலாகவும், உழைப்பை உணவாகவும் மாற்றுகிறது. 🌾

*இந்த Mime நிகழ்ச்சியின் மூலம் மாணவிகள்,*

🔹 *தண்ணீரின் முக்கியத்துவம்*

🔹 *தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டிய அவசியம்*

🔹 *விவசாயத்திற்கு தண்ணீரின் இன்றியமையாத பங்கு*

🔹 *தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் எதிர்கொள்ளும் துயரங்கள்*

🔹 *விளைச்சல் பாதிக்கப்படும்போது விவசாயக் குடும்பங்கள் சந்திக்கும் பொருளாதார மற்றும் மன அழுத்தங்கள்*

🔹 *ஒவ்வொருவரும் தண்ணீர் சேமிப்பில் ஆற்ற வேண்டிய பொறுப்பு*

ஆகியவற்றை மிகச் சிறப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எடுத்துரைத்தனர்.

🌾 விவசாயி வயலில் விதைப்பது விதையை மட்டும் அல்ல… நம் எதிர்காலத்தையும்!

அந்த எதிர்காலத்தை பாதுகாக்க,
ஒவ்வொரு துளி தண்ணீரையும் மதிப்போம்.
தண்ணீரை சேமிப்போம்.
விவசாயத்தை காப்போம்.
விவசாயியை காப்போம்.
எதிர்கால தலைமுறையை காப்போம். ❤️

💧*“நீர் சேமிப்பு என்பது ஒரு பழக்கம் அல்ல… நம் தலைமுறைக்கான பொறுப்பு!”*

#தண்ணீரைசேமிப்போம் #விவசாயத்தை_காப்போம் #விவசாயியை_காப்போம்

அதாயி கல்விக் குழுமத்தின் அறந்தாங்கி அதாயி அரபிக் கல்லூரியில் நம் தாய் திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா நிகழ்வுகள்  ...
15/08/2026

அதாயி கல்விக் குழுமத்தின் அறந்தாங்கி அதாயி அரபிக் கல்லூரியில் நம் தாய் திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா நிகழ்வுகள்







#அதாயி_கல்விக்_குழுமம்
#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



அதாயி கல்விக் குழுமத்தின் சென்னை சேத்துப்பட்டு அதாயி கேர்ள்ஸ் ஹிஃப்ழ் ஸ்கூலில் நம் தாய் திருநாட்டின் 80வது சுதந்திர தின ...
15/08/2026

அதாயி கல்விக் குழுமத்தின் சென்னை சேத்துப்பட்டு அதாயி கேர்ள்ஸ் ஹிஃப்ழ் ஸ்கூலில் நம் தாய் திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா நிகழ்வுகள்







#அதாயி_கல்விக்_குழுமம்
#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



Address

Kothai Nachiyarpuram
Rajapalayam
626110

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919940175013

Alerts

Be the first to know and let us send you an email when Athayi Islamic Women's Optometry & Law Guidance Academy, Rajapalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Athayi Islamic Women's Optometry & Law Guidance Academy, Rajapalayam:

Shortcuts

Share

Category