14/11/2021
🌐 _முகநூல் நேரலை.._
📚 _இராஜபாளையம், தாருல் இல்ம் இஸ்லாமிக் சென்டர் சார்பாக..._
📹: *இஸ்லாமிய கொள்கை விளக்க தொடர் வகுப்பு_7*
📗 _தஸ்ஹீலுல் அகீதா அல்இஸ்லாமிய்யா(முஃக்தஸர்) என்ற நூலிலிருந்து..._
_الإيمان بالله تعالى..._
🛐 *_இபாதத்தின் அடிப்படைகள் & நிபந்தனைகள்_*
🎙️வகுப்பாசிரியர்: *ஷைஃக். அபூ அப்திர் ரஹ்மான் மதனி*
*14.11.2021, ஞாயிறு*
*⏰: மாலை 4.45 PM*