Athayi Hifz School Rajagiri

Directions Website Contact the school

Athayi Hifz School Rajagiri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Athayi Hifz School Rajagiri, Education Website, Rajaghiri.

02/09/2026

*இது என்ன நிலை என்று என்னால் சொல்ல இயலவில்லை...*

*ஆனால் உணருகிறேன் இது தான் காதல் பித்து நிலை...*

*இறைவா இந்த நிலையிலே எங்கள் உயிரும் பிரிந்திட செய்திடுவாய்...*

*பிரியும் அந்த தருணத்திலே உன் நபி முகம் காண அருள் புரிவாய்...*

அதாயி கல்விக் குழுமத்தின் மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாட்டில் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மாணவிகள்...

02/09/2026

அதாயி கல்விக் குழுமத்தின் *மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026* முதல் நாள் நிகழ்வின் வீடியோ தொகுப்பு...

நாள்: 24.08.2026, திங்கட்கிழமை

*இடம்: RK Convention centre, Neelangarai Chennai.*





#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



07/08/2026
19.07.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை இராயப்பேட்டை EN Sesha Mahal-ல், CiviX Pvt. Ltd. ஏற்பாட்டில் இந்தி...
20/07/2026

19.07.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை இராயப்பேட்டை EN Sesha Mahal-ல், CiviX Pvt. Ltd. ஏற்பாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஒருங்கிணைப்பில் *"நுரையீரல் பராமரிப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்"* தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் *IUML தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் Ex.MP.,* முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். *IUML மாநில பொதுச் செயலாளர் KAM முஹம்மது அபூபக்கர் Ex.MLA* மற்றும் மருத்துவ நிபுணர்கள் கருத்துரையாற்றினர்.

*அதாயி கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A., தாமத் பரகாத்துஹு* அவர்களும் அவர்களுடன் மற்ற முக்கியஸ்தர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அதாயி கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் & மாணவக் கண்மணிகளும் கலந்து கொண்டனர்.

20/07/2026

அதாயி கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் அல்லாமா அல்ஹாஃபிழ் *அஷ்ஷைகு அஃலா உஸ்தாத்* தாமத் பரகாத்துஹு அவர்களின் தஃலீம் கருத்துகளிலிருந்து...




#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



Address

Rajaghiri

Alerts

Be the first to know and let us send you an email when Athayi Hifz School Rajagiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Athayi Hifz School Rajagiri:

Shortcuts

Share