Sardar Raja Arts and Science College

Sardar Raja Arts and Science College Rajas Institutes was established in the year 1984 .

29/09/2022
வடக்கன்குளம், சர்தார் ராஜா கலை அறிவியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழாவில்  206 மாணவ மாணவியா்களுக்கு இளநிலை, முதுநி...
28/05/2022

வடக்கன்குளம், சர்தார் ராஜா கலை அறிவியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழாவில் 206 மாணவ மாணவியா்களுக்கு இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்று மகிழ்ச்சியுடன் பட்டதாரிகளாக சென்றனர்.

வடக்கன்குளம், சர்தார் ராஜா கலை அறிவியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்புவிழா கல்லூரி வளாகத்தில் 28.05.2022 சனிக்கிழமை நடைப...
28/05/2022

வடக்கன்குளம், சர்தார் ராஜா கலை அறிவியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு
விழா கல்லூரி வளாகத்தில் 28.05.2022 சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில்
ராஜாஸ் கல்வி குழுமத்தின் தாளாளர் முனைவர் S.A. ஜாய் ராஜா அவர்கள் தலைமை
வகித்தார். ராஜாஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் மார்லன் ஜோன்ஸ்
லூயிஸ் முன்னிலை வகித்தார்.
கற்பகம் உயர் கல்வி கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் பழனிசாமி சிறப்பு
அழைப்பாளராகப் பங்கேற்று, 206 மாணவ மாணவியா்களுக்கு இளநிலை,
முதுநிலைப் பட்டம் வழங்கினாா்.

இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து பட்டங்களை
பெற்று மகிழ்ச்சியுடன் பட்டதாரிகளாக சென்றனர். முன்னதாக கல்லூரியின் முதல்வர்
முனைவர் R. முருகன் வரவேற்புரை நிகழ்த்தி, கல்லூரி அறிக்கையினை
வெளியிட்டார். விழாவில் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி
மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

PTA Meeting Sardar Raja Arts and Science College
27/05/2022

PTA Meeting Sardar Raja Arts and Science College

20th Graduation Ceremony of Sardar Raja Arts and Science College will be held on the 28th May 2022 at the SRASC auditori...
26/05/2022

20th Graduation Ceremony of Sardar Raja Arts and Science College will be held on the 28th May 2022 at the SRASC auditorium. The chief guest for the function is Dr. M. Palanisamy, Registrar, Karpagam Academy of Higher Education, Coimbatore. Smt. Sophia Raja would bless the occasion and Dr. S. A. Joy Raja, Chairman, Rajas Group of Institution will preside over the ceremony.

All are Welcome.

26/05/2022

மனித உயிர் அரியது.
அதை காக்கும்
இரத்தம் பெரியது.
இரத்த தானம் செய்வோம்

"You don't have to be a doctor to save lives, Just Donate Blood". The Blood Donation Camp will help unknown human beings...
24/05/2022

"You don't have to be a doctor to save lives, Just Donate Blood".

The Blood Donation Camp will help unknown human beings and provide them life.

Rajas Group of Institutions (RGI) organizes a Blood Donation Camp in association with Government Medical College & Hospital, Tirunelveli & Nagercoil.

The Blood Donation camp is held at three different institutes of RGI – Rajas Institute of Allied Health Sciences (RIAHS), The Indian Agriculture College (TIAC), Rajas Institute of Technology (RIT) on Monday, 30th May 2022.

The students & faculties of RIAHS is initiating and coordinating for the RGI Blood Donation Camp.

RGI Blood Donation Camp is organized to experience that every blood donor is a lifesaver and it is real heroic act of humanity.

On 20.5.2022 Anti-terrorism and casteism  oath taken by our staff members and students Sardar Raja Arts and Science Coll...
23/05/2022

On 20.5.2022 Anti-terrorism and casteism oath taken by our staff members and students Sardar Raja Arts and Science College

Yoga Activities Sardar Raja Arts and Science College
21/05/2022

Yoga Activities Sardar Raja Arts and Science College

Good Morning ... All
18/05/2022

Good Morning ... All

Address

Raja Nagar, Vadakkangulam
Radhapuram
627116

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+917094434281

Alerts

Be the first to know and let us send you an email when Sardar Raja Arts and Science College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sardar Raja Arts and Science College:

Shortcuts

Share