16/05/2021
#நமதுநகரம்நமதுபெருமை
#நமதுபுளியம்பட்டிநமதுபெருமை
அன்பு உடன்பிறப்புகளுக்கு வணக்கம்
இப்பவும் நமது புஞ்சை புளியம்பட்டியில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், நமது ஊரில் கோரனா டெஸ்ட் எடுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நமது எஸ் ஆர் சி பள்ளி சத்தி ரோட்டில் உள்ளதில் பரிசோதனை எடுக்கும் அனைவரையும் வைத்து இவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரும் வரை தங்க வைத்து,
பரிசோதனை முடிவுகள்வரும் வரை சிகிச்சை அளிக்கும் படி வரும் நபர்களுக்கு நமது ஊர் கமிஷனர் மற்றும் சத்தியமங்கலம் தாஸ்தில்தார் மற்றும் நமது ஊர் R I ரேவெய்னு இன்ஸ்பெக்டர் இவர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டதன் பொருட்டு அங்கு தங்க வைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் காலை மாலை இரவு உணவு தேவை என கூறியதால் நமது ஊர் ரோட்டரி சங்கம். பு.புளியம்பட்டி நவீன எரியூட்ட மயான அறக்கட்டளை(.யாத்ரா) மற்றும், கன்னட தேவாங்கர் அறக்கட்டளை.
மற்றும் நம் ஊர் மக்கள் அனைவரின் பங்களிப்புடன் நாளை தேதி 17.05.2021 முதல் உணவு வழங்கப்பட உள்ளது .
மேலும் விருப்பம் உள்ள அன்பர்கள் பொருளுதவி பண உதவி கொடுத்துதவ விருப்ப முள்ளவர்கள் மேற்கண்ட அமைப்புக்களுடன் இனைந்து இந்த புண்ணிய காரியத்திற்கு முன் வரகேட்டுக் கொள்ளப்படுகிறது . நன்றி . வாழ்க வளமுடன்..